ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை

3 posters

Go down

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை Empty இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை

Post by ராஜா Sat Nov 15, 2014 11:09 am

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவு பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் பகுதியில் 46 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியது. இதனால் கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்துக்கு சீறிப்பாய்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்டது.

இதையடுத்து இந்தோனேசியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. கடல் அலைகள் சீறிப்பாய்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்பகுதியை தாக்கும். 300 கி.மீ. தூரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியையும் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியை முழுமையாகவும் சுனாமி தாக்கும். மேலும் ஜப்பான், தைவான் கடற்பகுதிகளையும் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்தோனேசியாவின் ஒரு பகுதியிலும் பிலிப்பைன்சில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதிகாலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

மலுகு தீவுகளில் நில நடுக்கம் ஏற்பட்டதால் அங்கு பாதிப்பு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.

7.3 அளவு நிலநடுக்கம் என்பது சக்தி வாய்ந்தது ஆகும். அது 300 கி.மீ. தூரத்துக்குதான் பாதிப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா– இலங்கை கடற்பகுதி பல ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருப்பதால் இங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

கடந்த 2004–ம் ஆண்டு இந்தோனேசியாவில் இதுபோல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கி 1,70,000 பேர் பலியானார்கள். அப்போது தமிழக கடற்கரையையும் சுனாமி அலைகள் தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியான சோக சம்பவம் ஏற்பட்டது.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை Empty Re: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை

Post by M.Saranya Sat Nov 15, 2014 4:43 pm

நல்ல பதிவு..


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை Empty Re: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை

Post by ayyasamy ram Sat Nov 15, 2014 5:03 pm



Saturday's tremor struck northwest of the town of Kota Ternate,
at 0231 GMT, the US Geological Survey said.
It was followed by a series of aftershocks that measured between
magnitude 4.3 and 5.8, the USGS said.
-
5.8 அளவுக்குள் என்பதால் இந்திய கடற்கரை வரை சுனாமி வராது...
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை Empty Re: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாய எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum