புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
52 Posts - 39%
heezulia
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
17 Posts - 13%
Rathinavelu
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
7 Posts - 5%
mohamed nizamudeen
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
5 Posts - 4%
prajai
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
2 Posts - 2%
mruthun
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
119 Posts - 44%
ayyasamy ram
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
21 Posts - 8%
mohamed nizamudeen
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
13 Posts - 5%
Rathinavelu
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
7 Posts - 3%
prajai
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_lcapமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_voting_barமிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg

Page 1 of 2 1, 2  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Nov 15, 2014 3:38 am

மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg

நேர்மையே பலம்
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 10:46 am

இராமர் கட்டிய பாலம் இந்த வகை பாறாங்கற்களை கொண்டு தானே... இந்த வ்ககை பாறாங்கற்கள் நிறைய கிடைத்தால் கட்டுமான துறையில் நிறைய மாற்றங்கள் வரும். மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg 3838410834 மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 15, 2014 11:14 am

நான் இராமாயண  கதை கேட்ட போது  இந்த மிதக்கும் பாறைகளை பற்றி சந்தேகம் இருந்தது. ஓரளவு சந்தேகம் நீங்கினாலும் ,அலைகடலில் மிதந்தாலும் ,ஆட்கள் உபயோகிக்கும் போது ,அமிழ்வதற்கு சாத்ய கூறுகள் இருப்பதாகவே தோன்றுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 11:54 am

T.N.Balasubramanian wrote:நான் இராமாயண  கதை கேட்ட போது  இந்த மிதக்கும் பாறைகளை பற்றி சந்தேகம் இருந்தது. ஓரளவு சந்தேகம் நீங்கினாலும் ,அலைகடலில் மிதந்தாலும் ,ஆட்கள் உபயோகிக்கும் போது ,அமிழ்வதற்கு சாத்ய கூறுகள் இருப்பதாகவே தோன்றுகிறது .

ரமணியன்
இல்லை ஐயா , நீங்களே ஒரு பொறியாளர் , இப்படி சந்தேகம் கொள்ளலாமா.
இப்ப கூட உலகில் ராணுவங்கள் அதிகமாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் மிதவை பாலங்கள் அமைக்கிறார்களாமே இந்தியராணுவ பொறியியல்துறை இதில் சிறந்தவர்கள் என கேள்விபட்டுள்ளேன் @sajeevjino மேலதிக தகவல் கொடுப்பார் என நினைக்கிறேன். இதன் மூலம் ராணுவ கனரக வாகனங்களே செல்லலாமாம் புன்னகை

நான் சென்னையில் வேலை செய்துகொண்டு இருந்தபோது , அடையார் பகுதியில் ஒரு பாலம் (எது என்று மறந்துவிட்டது ) பழுதாகி உடைந்த போது நம் ராணுவம் சில மணி நேரங்களிலேயே மிதவை பாலம் அமைத்து கொடுத்தார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 15, 2014 12:05 pm

மிதவைகள் /மிதவை தத்துவம் பற்றி சந்தேகமே இல்லை ராஜா.
composition of  floating stone , என்னவாக இருக்கும் என்கிற curiosity /தகவல் அறியும் ஆர்வம்தான் அது .
நீரில் மிதக்கவேண்டும் என்றால் அதன் அடர்த்தி , கனப்பொருளில் காற்றுகுமிழிகள் கொண்டதா போன்ற சிறுசிறு விஷயங்கள் அறியும் பெரிய ஆசை . நன்றி 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 15, 2014 12:16 pm

அகிலன் /ராஜா இருவருக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
வீடுகளில் நம் பெண்கள் உபயோகிக்கும் pumice stone தான் இந்த மிதக்கும் பாறைகளின் குழந்தைகள் .
ஆர்வம் காரணமாக விக்கியை புரட்டினால் , விஷயங்கள் பல தெரிந்தன . porosity on this solid mass ,விஷயம் ,
உண்டாகும் விதம் , அதிகம் கிடைக்கும் ராமேஸ்வர கடற்கரை ஓரம் ......முதலியன .

மீண்டும் நன்றி ,ஜோடிகளுக்கு ! நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 15, 2014 12:25 pm

T.N.Balasubramanian wrote:அகிலன் /ராஜா இருவருக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
வீடுகளில் நம் பெண்கள் உபயோகிக்கும் pumice stone தான் இந்த மிதக்கும் பாறைகளின் குழந்தைகள் .
ஆர்வம் காரணமாக விக்கியை புரட்டினால் , விஷயங்கள் பல தெரிந்தன . porosity on this solid mass ,விஷயம் ,
உண்டாகும் விதம் , அதிகம் கிடைக்கும் ராமேஸ்வர கடற்கரை ஓரம் ......முதலியன .

மீண்டும் நன்றி ,ஜோடிகளுக்கு ! நன்றி நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103643 நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 15, 2014 3:02 pm

சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Nov 15, 2014 4:39 pm

நான் நினைக்கிறேன் இந்த பாறைக்குள் தேன் கூடு போன்று காற்று அறைகள் இருக்கும் அதனால்தான் அது மிதக்கிறது.

நேர்மையே பலம்
மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg 5no
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 15, 2014 4:46 pm

அருமையான பதிவு...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மிதக்கும் அதிசய பாறாங்கல் 15kg W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக