Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில உண்மை தத்துவங்கள் :)
+7
ஜாஹீதாபானு
அகிலன்
M.M.SENTHIL
யினியவன்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
11 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சில உண்மை தத்துவங்கள் :)
First topic message reminder :
இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...
------------------------------------------------------
தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..
------------------------------------------------------
வாக்கிங்
போறது எளிதானது தான்...
வாக்கிங் போக
எந்திரிக்கிறது தான்
கஸ்டமானது..
------------------------------------------------------
உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
தவிர யாருக்கும் வராது..
------------------------------------------------------
கீழே விழுந்ததும்
அடிபடவில்லை என்பதை விட,
யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..
------------------------------------------------------
மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..
------------------------------------------------------
ப்யூட்டி பார்லர் போன
மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..
------------------------------------------------------
இந்த ஜெனரேஷன்ல
ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
------------------------------------------------------
பால்விலை கூடுனது கூட
கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட
போறாங்கேனுதான் திக்
திக்குனு இருக்கு ...
# டெய்லி நாலு டீ குடிப்போர்
சங்கம
------------------------------------------------------
ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம
இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...
------------------------------------------------------
தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..
------------------------------------------------------
வாக்கிங்
போறது எளிதானது தான்...
வாக்கிங் போக
எந்திரிக்கிறது தான்
கஸ்டமானது..
------------------------------------------------------
உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
தவிர யாருக்கும் வராது..
------------------------------------------------------
கீழே விழுந்ததும்
அடிபடவில்லை என்பதை விட,
யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..
------------------------------------------------------
மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..
------------------------------------------------------
ப்யூட்டி பார்லர் போன
மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..
------------------------------------------------------
இந்த ஜெனரேஷன்ல
ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
------------------------------------------------------
பால்விலை கூடுனது கூட
கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட
போறாங்கேனுதான் திக்
திக்குனு இருக்கு ...
# டெய்லி நாலு டீ குடிப்போர்
சங்கம
------------------------------------------------------
ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சில உண்மை தத்துவங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1103360T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103356M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103276krishnaamma wrote:இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...
------------------------------------------------------
மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..
------------------------------------------------------
ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம
முதல் மட்டும் மனத்திற்கு கொஞ்சம் சங்கடமான விஷயம்.. போகட்டும் விடுங்க நாமளாவது பி.எம். ஆகி இந்த நாட்ட காப்பாத்துவோம்....
வாழ்த்துகள் செந்தில் , நலமா?.
PM ன்ன private message தானே .
ரமணியன்
A . M மற்றும் P . M நல்லா இருந்தா நாமளும் ஒருநாள் P M (PRIME MINISTER ) ஆகிடலாம் ஐயா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: சில உண்மை தத்துவங்கள் :)
M.M.SENTHIL wrote:A . M மற்றும் P . M நல்லா இருந்தா நாமளும் ஒருநாள் P M (PRIME MINISTER ) ஆகிடலாம் ஐயா
உம்..... சூப்பர் செந்தில். பிரதமர் ஆக இப்போதே என் வாழ்த்துக்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சில உண்மை தத்துவங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1103545விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:A . M மற்றும் P . M நல்லா இருந்தா நாமளும் ஒருநாள் P M (PRIME MINISTER ) ஆகிடலாம் ஐயா
உம்..... சூப்பர் செந்தில். பிரதமர் ஆக இப்போதே என் வாழ்த்துக்கள்.
நன்றி அக்கா, நிச்சயம் உங்களுக்கு அமைச்சர் பதவி உண்டு...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: சில உண்மை தத்துவங்கள் :)
M.M.SENTHIL wrote:நன்றி அக்கா, நிச்சயம் உங்களுக்கு அமைச்சர் பதவி உண்டு...
ஹே.... அதெல்லாம் எனக்கு வேண்டாம் சாமி. ஏற்கனவே வகிக்கிற பதவிக்கு உண்டான கடமைகளை சரிவர செய்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்....
என்ன தம்பி... நான் சொல்வது சரிதானே...ம்ம்.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சில உண்மை தத்துவங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1103549விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:நன்றி அக்கா, நிச்சயம் உங்களுக்கு அமைச்சர் பதவி உண்டு...
ஹே.... அதெல்லாம் எனக்கு வேண்டாம் சாமி. ஏற்கனவே வகிக்கிற பதவிக்கு உண்டான கடமைகளை சரிவர செய்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்....
என்ன தம்பி... நான் சொல்வது சரிதானே...ம்ம்.....
தம்பி உடையோர் படைக்கு அஞ்சார்.....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: சில உண்மை தத்துவங்கள் :)
M.M.SENTHIL wrote:தம்பி உடையோர் படைக்கு அஞ்சார்.....விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:நன்றி அக்கா, நிச்சயம் உங்களுக்கு அமைச்சர் பதவி உண்டு...
ஹே.... அதெல்லாம் எனக்கு வேண்டாம் சாமி. ஏற்கனவே வகிக்கிற பதவிக்கு உண்டான கடமைகளை சரிவர செய்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்....
என்ன தம்பி... நான் சொல்வது சரிதானே...ம்ம்.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சில உண்மை தத்துவங்கள் :)
M.M.SENTHIL wrote:தம்பி உடையோர் படைக்கு அஞ்சார்.....
ஏன் தம்பி ஜாலிம் களிம்பு வியாபாரியா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சில உண்மை தத்துவங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1103523M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103360T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103356M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103276krishnaamma wrote:இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...
------------------------------------------------------
மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..
------------------------------------------------------
ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம
முதல் மட்டும் மனத்திற்கு கொஞ்சம் சங்கடமான விஷயம்.. போகட்டும் விடுங்க நாமளாவது பி.எம். ஆகி இந்த நாட்ட காப்பாத்துவோம்....
வாழ்த்துகள் செந்தில் , நலமா?.
PM ன்ன private message தானே .
ரமணியன்
A . M மற்றும் P . M நல்லா இருந்தா நாமளும் ஒருநாள் P M (PRIME MINISTER ) ஆகிடலாம் ஐயா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சில உண்மை தத்துவங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1103583T.N.Balasubramanian wrote:
ரமணியன்
சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது அய்யா,, இன்று எனக்கு நல்ல காய்ச்சல்.. இப்போ சிரித்த சிரிப்பில் பாதி குறைந்து விட்டதாய் உணர்கிறேன்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: சில உண்மை தத்துவங்கள் :)
மேற்கோள் செய்த பதிவு: 1103566யினியவன் wrote:M.M.SENTHIL wrote:தம்பி உடையோர் படைக்கு அஞ்சார்.....
ஏன் தம்பி ஜாலிம் களிம்பு வியாபாரியா?
ஆனாலும் நீங்க, ரொம்ப.......................... நல்லவருங்க தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum