ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை

2 posters

Go down

விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை Empty விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை

Post by ராஜா Thu 13 Nov 2014 - 13:37

வால் நட்சத்திரங்கள் தோன்றியது மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வதற்காகவும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றி ஆராய்வதற்காகவும் 67பி/சுர்யுமோவ்-ஜெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரத்துக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், விண்கலத்தை அனுப்பியது.

ரோசெட்டா என்ற அந்த விண்கலம், கடந்த 2004-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனுடன் ‘பிலே’ என்ற 100 கிலோ எடையுள்ள லேண்டர் விண்கலமும் பொருத்தி அனுப்பப்பட்டது. ரோசெட்டா விண்கலம், மணிக்கு 66 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பயணம் மேற்கொண்டது. பூமியில் இருந்து 640 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள அந்த வால் நட்சத்திரத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு ரோசெட்டா விண்கலம் அடைந்தது.

நேற்று காலை முக்கிய கட்டத்தை அடைந்தது. ஜெர்மனி நாட்டின் டாம்ஸ்டட் நகரில் உள்ள தரை கட்டுப்பாட்டில் உள்ள விஞ்ஞானிகள், ரோசெட்டா விண்கலத்தில் உள்ள ‘பிலே’ விண்கலத்தை விடுவித்தனர். இதையடுத்து, வால் நட்சத்திரத்தை ‘பிலே’ அடைவதற்கான 7 மணி நேர ‘கவுன்ட் டவுன்’ தொடங்கியது. விஞ்ஞானிகள் பதற்றத்துடன் அதை கவனித்து வந்தனர்.

இந்நிலையில், சர்வதேச நேரப்படி, நேற்று மாலை 4.03 மணிக்கு வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தில் ‘பிலே’ விண்கலம் இறங்கியது. பனியும், தூசியும் நிறைந்த அதன் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டது. அதைத் தொடர்ந்து, தரை கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் அனுப்பியது.

அதைப் பெற்ற விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வால் நட்சத்திரத்தில், விண்கலம் ஒன்று இறங்குவது இதுவே முதல்முறை ஆகும்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை Empty Re: விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை

Post by யினியவன் Thu 13 Nov 2014 - 13:59

அருமை அருமை - வால் நட்சத்திரத்துக்கு வால் லாய் ஒட்டிக்கொண்டது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை Empty Re: விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை

Post by ராஜா Thu 13 Nov 2014 - 14:14

பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் இதை செயல்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தனர் இப்போ வெற்றி பெற்றாகிவிட்டது.

நான் படித்த ஒரு அறிவியல் கட்டுரையில், இது போல வால்நட்சத்திரங்களை நம்ம விண்வெளி அடிமையா ஆக்கிட்டோம்னா நீண்டதூரம் செல்லும் விண்கலங்கள் இதில் இறங்கி இளைப்பாறி எரிபொருளை நிரப்பிக்கொண்டு செல்லுவது போல வடிவமைக்கலாம். இதன் மூலம் பூமியில் இருந்து நாம் செல்லும் தூரம் இன்னும் அதிகரிக்கும் வருங்காலங்களில் கற்பனைக்கு எட்டாத தூரத்தை கூட மனித இனம் அடையும்.


வாழ்த்துகள் விஞ்ஞானிகளே!! புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை Empty Re: விண்கலத்தை வால் நட்சத்திரத்தில் இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum