ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரை முடி மறைய வேண்டுமா...?

+5
யினியவன்
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty நரை முடி மறைய வேண்டுமா...?

Post by ayyasamy ram Thu Nov 13, 2014 6:30 am

First topic message reminder :

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 IqwolJckQWiRbbombNvL+tips
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by ஜாஹீதாபானு Thu Nov 13, 2014 1:27 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:இதெல்லாம் செய்யனுமான்ற கஷ்டத்தில இன்னும் நாலு முடி நரச்சு போச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103112

எனக்கு நரைக்கலையேனு கவலையா இருக்குசோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1103115

இருந்தாதானே நரைப்பதற்கு ...... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1103124

அதுக்காக உங்க தலைல இல்லங்குறத இப்படித் தான் காட்டனுமா...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by யினியவன் Thu Nov 13, 2014 1:48 pm

ஜாஹீதாபானு wrote:

ஆமாண்ணா நரைச்சா மருதாணி பூசலாமேனு எனக்கும் என் தங்கச்சிக்கும் ரொம்ப ஆசை ஜாலி எங்கம்மாவுக்கே இன்னும் சரியா நரைக்கல.

நீங்க எப்ப மருதாணி அரைப்பீங்கன்னு காத்திருந்து காத்திருந்து அம்மிகல்லுக்கே நரச்சிரும் போல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by mbalasaravanan Thu Nov 13, 2014 1:50 pm

கருவேப்பிலை அதிகமா உணவில் சேர்ப்பவர்களுக்கும் நரைக்காது அதை விட கருவேப்பிலை எண்ணெய் தேய்ப்பவர்களுக்கு முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by ஜாஹீதாபானு Thu Nov 13, 2014 1:53 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:

ஆமாண்ணா நரைச்சா மருதாணி பூசலாமேனு எனக்கும் என் தங்கச்சிக்கும் ரொம்ப ஆசை ஜாலி எங்கம்மாவுக்கே இன்னும் சரியா நரைக்கல.

நீங்க எப்ப மருதாணி அரைப்பீங்கன்னு காத்திருந்து காத்திருந்து அம்மிகல்லுக்கே நரச்சிரும் போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103137
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அம்மிக்கல்லு குடுத்து வச்சது அவ்ளோ தான்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by ராஜா Thu Nov 13, 2014 1:56 pm

mbalasaravanan wrote:கருவேப்பிலை அதிகமா உணவில் சேர்ப்பவர்களுக்கும் நரைக்காது அதை விட கருவேப்பிலை எண்ணெய் தேய்ப்பவர்களுக்கு முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்
அது என்ன கருவேப்பிலை எண்ணை பாலா ?? எங்கள் வீட்டில் கருவேப்பிலை மரம் உள்ளது எப்படி இதை தயாரிக்க வேண்டுமென சொல்லுங்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by mbalasaravanan Thu Nov 13, 2014 2:03 pm

கருவேப்பிலையை பறித்து பச்சை இலையாக இருக்க வேண்டும் பூச்சி அரித்த இலையோ மஞ்சள் நிற இலையோ இருக்க கூடாது பறித்த இலையை காம்பு இல்லாமல் எடுத்து அதை நன்றாக அரைக்க வேண்டும் நன்றாக மை போல் அரைக்க வேண்டும் , நன்றாக துவையல் பக்குவத்தில் அரைத்து எடுத்து சுத்தமான தேங்காய் எண்ணையை எடுத்து அதையும் இந்த கருவேப்பிலை அரைத்ததையும் சேர்த்து நன்று கொதிக்க விட வேண்டும் சற்று பொங்கி வரும் நன்றாக கிண்டி அந்த எண்ணையை உபயோகப் படுத்தலாம் , என்னை நிறம் சற்று கருப்பாக தெரியும் பயப் பட வேண்டாம் , செக்கில் அரைத்த சுத்தமான தேங்காய் எண்ணெய் நல்லது

குறிப்பு:
1 லிட்டர் தேங்காய் என்னைக்கு குறைந்தது 300 கிராம்-400 கிராம் கருவேப்பிலை உபயோக்கிக்க வேண்டும்


Last edited by mbalasaravanan on Thu Nov 13, 2014 2:04 pm; edited 1 time in total
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by ஜாஹீதாபானு Thu Nov 13, 2014 2:03 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:கருவேப்பிலை அதிகமா உணவில் சேர்ப்பவர்களுக்கும் நரைக்காது அதை விட கருவேப்பிலை எண்ணெய் தேய்ப்பவர்களுக்கு முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்
அது என்ன கருவேப்பிலை எண்ணை பாலா ?? எங்கள் வீட்டில் கருவேப்பிலை மரம் உள்ளது எப்படி இதை தயாரிக்க வேண்டுமென சொல்லுங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103150

கருவேப்பிலை கொஞ்சம் பெரிய நெல்லிக்காய் 5 எடுத்து இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கால்கிலோ தேங்காய் எண்ணையில் இந்த விழுதைப் போட்டு காய்ச்சனும் ஈரமான விழுது நல்லா முருகலா வந்ததும் ஆற வைத்து வடிகட்டி உபயோகிக்கனும். பையனுக்கு இப்பவே ஒன்னு ரெண்டு நரை முடி வந்துருச்சு இப்படித் தான் எண்ணைக் காய்ச்சி குடுக்குறேன்


Last edited by ஜாஹீதாபானு on Thu Nov 13, 2014 2:17 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by mbalasaravanan Thu Nov 13, 2014 2:06 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
mbalasaravanan wrote:கருவேப்பிலை அதிகமா உணவில் சேர்ப்பவர்களுக்கும் நரைக்காது அதை விட கருவேப்பிலை எண்ணெய் தேய்ப்பவர்களுக்கு முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்
அது என்ன கருவேப்பிலை எண்ணை பாலா ?? எங்கள் வீட்டில் கருவேப்பிலை மரம் உள்ளது எப்படி இதை தயாரிக்க வேண்டுமென சொல்லுங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103150

கருவேப்பிலை கொஞ்சம் பெரிய நெல்லிக்காய் 5 எடுத்து இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கால்கிலோ தேங்காய் எண்ணையில் இந்த விழுதைப் போட்டு காய்ச்சனும் ஈரமான விழுது நல்லா முருகலா வந்ததும் ஆற வைத்து வடிகட்டி உபயோகிக்கனும். பையனுக்கு இப்பவே ஒன்னு ரெண்டு நரை முடி வந்துருச்சு இப்படித் தான் எண்ணைக் காய்ச்சி குடுக்குறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1103158
நெல்லிக்காய் அவசியமிருந்தால் போடலாம் , அதை விட வெறும் கருவேப்பிலை போதுமானதே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by ராஜா Thu Nov 13, 2014 2:07 pm

நன்றி பாலா & பானு

அதென்ன அவசியமிருந்தால் ?!! என்ன அவசியம் என்று விரிவா சொல்லுங்கள் பாலா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by mbalasaravanan Thu Nov 13, 2014 2:09 pm

ராஜா wrote:நன்றி பாலா & பானு

அதென்ன அவசியமிருந்தால் ?!! என்ன அவசியம் என்று விரிவா சொல்லுங்கள் பாலா
மேற்கோள் செய்த பதிவு: 1103162
சிலருக்கு தலை முடியில் பிசுபிசுப்பு சேரும் அவர்கள் தான் நெல்லிக்காய் உபயோகிக்க வேண்டும் நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 2 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum