ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

4 posters

Go down

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் Empty நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

Post by ayyasamy ram Thu Nov 13, 2014 5:12 am

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் DjAwRaTPR0GCJOl9G4kz+padmapriya
-
நடிகை பத்மப்ரியா, குஜராத்தை சேர்ந்த,
இன்ஜினியர் ஜாஸ்மின் ஷா, காதல் திருமணம்,
நேற்று, மும்பையில், நடந்தது.

தமிழில், 'மிருகம்' படத்தில், நாயகியாகி அறிமுகமான,
பத்மப்ரியா, 'பட்டியல், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து,
சத்தம் போடாதே, இரும்புகோட்டை முரட்டு சிங்கம்'
படங்கள் உட்பட, தமிழ், மலையாளம், தெலுங்கு, வங்க
மொழிகளில், 48 படங்களில் நடித்துள்ளார்.

தமிழில், 'தங்க மீன்கள்' படத்திற்கு பிறகு, எதிர்பார்த்த பட
வாய்ப்பு கிடைக்காததால், பட்ட மேற்படிப்புக்காக,
அமெரிக்கா சென்றார். நியூயார்க் பல்கலைக் கழகத்தில்,
எம்.பி.ஏ., படித்தார். இவருடன், குஜராத் மாநிலத்தை சேர்ந்த,
ஜாஸ்மின் ஷாவும் படித்து வந்தார். இருவருக்கும் இடையே
காதல் மலர்ந்தது. தற்போது, ஜாஸ்மின் ஷா அமெரிக்காவில்,
பிரபல, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பத்மப்ரியா ஜாஸ்மின் ஷா திருமணம், நேற்று, மும்பையில்
உள்ள ஹரியானா பவனில் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள்
மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகத்தினருக்கு
அழைப்பு விடுக்கவில்லை.
-
-----------------------
--தினமலர்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் Empty Re: நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

Post by T.N.Balasubramanian Thu Nov 13, 2014 7:16 am

சேரனுடன் ஆடோகிராபில் நடித்தவரா இவர் , ராம் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் Empty Re: நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

Post by M.M.SENTHIL Thu Nov 13, 2014 8:03 am

T.N.Balasubramanian wrote:சேரனுடன் ஆடோகிராபில் நடித்தவரா இவர் , ராம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103034

ஆம் ஐயா, அவரே, இவர்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் Empty Re: நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

Post by ayyasamy ram Thu Nov 13, 2014 8:22 am

சேரனுடன் ஆட்டோகிராபில் நடித்தவர் கோபிகா (அறிமுகம்)
-
நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் RaBkCcsTSACajFXWkNF7+gopika
-
பத்ம்பிரியா நடித்த தமிழ் படங்கள்
-

தவமாய் தவமிருந்து
-
பட்டியல்
-
சத்தம் போடாதே
-
மிருகம்
-
பொக்கிசம்
-
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
-
தங்க மீன்கள்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் Empty Re: நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

Post by mbalasaravanan Thu Nov 13, 2014 3:17 pm

சேரனுடன் தவமாய் தவமிருந்து,பொக்கிஷம் போன்ற படங்களில் தான் பத்மா பிரியா நடித்துள்ளார்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் Empty Re: நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

Post by T.N.Balasubramanian Thu Nov 13, 2014 11:37 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:சேரனுடன் ஆடோகிராபில் நடித்தவரா இவர் , ராம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103034

ஆம் ஐயா, அவரே, இவர்.
மேற்கோள் செய்த பதிவு: 1103047


நம் இருவருக்கும் 0 மார்க்குதான் , செந்தில் .
A ராம் அவர்களுக்குதான் 100 மார்க்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் Empty Re: நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

Post by M.M.SENTHIL Thu Nov 13, 2014 11:41 pm

T.N.Balasubramanian wrote:
நம் இருவருக்கும் 0 மார்க்குதான் , செந்தில் .
A ராம் அவர்களுக்குதான் 100 மார்க்கு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103365

ஏற்றுக் கொள்வோம் ஐயா நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் KphnpYu2SQKNZaeBKAS9+images

இன்றைய ஜீரோ
நாளைய ஹீரோ

(இப்படியாவது மனச தேத்திக்கலாம்)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நடிகை பத்மப்ரியா காதல் திருமணம் Empty Re: நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum