ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

+3
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
7 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Wed 12 Nov 2014 - 14:10

First topic message reminder :

ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்  சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Internet_explorer_security_issue

இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.

அன்புடன் பானு

தீர்வு :-

ராஜா wrote:இதை பாருங்கள் (இனியவன் அண்ணன் சொன்னது தான்), இது போல பண்ணினால் சரியாகிவிடும்
https://www.youtube.com/watch?v=Ar9y9BZ1ipg

இன்னொரு முறை உள்ளது ,
இந்த கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக cmd prompt ல் கொடுக்கவும்.
Start -> Run -> cmd (enter)

ie4uinit.exe -ClearIconCache
taskkill /IM explorer.exe /F
DEL "%localappdata%\IconCache.db" /A
shutdown /r /f /t 00
மேற்கோள் செய்த பதிவு: 1102894

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by T.N.Balasubramanian Thu 13 Nov 2014 - 16:52

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படி சொன்னா மூனு வருஷ   சம்பளம் கிடைக்குமா ? அய்யோ, நான் இல்லை
அப்படியும் கிடைக்கலன்னா , "முதலாளி , நம்ம அலுவக கணினியை உபயோகித்து ஈகரைக்கு வேலை செய்ததுக்கு நீங்களே மாசமாசம் சம்பளம் தரும்போது ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் இத்தனை நாளா சம்பளமே கொடுக்கலன்னு" மேஜையை தட்டி சத்தமா சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1103164

ஆத்தாடி இது பெரிய ஆப்பால இருக்கு பயம் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1103166
இதுகெல்லாம் அசரக் கூடாது நீங்க பானு

இத கேக்கறப்ப தைரியத்துக்கு நாலு வடையை கைல வெச்சிருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103169

தக்க சமயத்துல வடை கைவசம் இல்லாம போச்சுண்ணாசோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1103170

கவலையே படாதீங்க பானு , நான் வெங்கடேஸ்வர போளி ஸ்டாலில் இருந்து உடனே சூடாக வாங்கி அனுப்புகிறேன் . 
மேஜையை தட்டுங்க இல்லேனா தலையை பலமா தட்டுங்க. 
நாங்க இருக்கோம் ,பாத்துக்குறோம் !
சகோதரிக்கு சமயத்துலே உதவாத இந்த உடம்பு இருந்து என்ன ? இல்லேனா என்....ன...
இருங்க ...யாரோ ஹி   ஹி ....கூப்பட்றமாதிரி... இருக் ..கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Fri 14 Nov 2014 - 14:32

ஐயா நான் இருக்கேனு சொல்லிட்டு சைக்கிள் கேப்புல எஸ்கேப் ஆகுறீங்க..... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ராஜா Sat 15 Nov 2014 - 12:05

T.N.Balasubramanian wrote:கவலையே படாதீங்க பானு , நான் வெங்கடேஸ்வர போளி ஸ்டாலில் இருந்து உடனே சூடாக வாங்கி அனுப்புகிறேன் . மேஜையை தட்டுங்க இல்லேனா தலையை பலமா தட்டுங்க. நாங்க இருக்கோம் ,பாத்துக்குறோம் !சகோதரிக்கு சமயத்துலே உதவாத இந்த உடம்பு இருந்து என்ன ? இல்லேனா என்....ன...இருங்க ...யாரோ ஹி   ஹி ....கூப்பட்றமாதிரி... இருக் ..கு .
ரமணியன்
வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் புன்னகை பழைய ஞாபகம் எல்லாம் நினைவுக்கு வருகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by பாலாஜி Sat 15 Nov 2014 - 12:52

மேற்கோள் செய்த பதிவு: 1103599

ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் தங்கி இருந்த போது அங்கும் அடிக்கடி செல்வோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ராஜா Sat 15 Nov 2014 - 13:10

பாலாஜி wrote:ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் தங்கி இருந்த போது அங்கும் அடிக்கடி செல்வோம்
சாயங்காலம் வேங்கடேஸ்வராவில் போளி , போன்டா , பஜ்ஜி என்று ஒரு காட்டு கட்டிவிட்டு அப்படியே தி.நகருக்குள் சென்று சுற்றிவிட்டு திரும்ப வரும்போது காமேஸ்வரியில் இரவு உணவை முடித்துக்கொண்டு ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு நண்பர்களுடன் இருந்தது என்றுமே மறக்க முடியாத இனிமையான நினைவுகள் புன்னகை தான் நாட்டாமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by பாலாஜி Sat 15 Nov 2014 - 13:14

மேற்கோள் செய்த பதிவு: 1103629

ஆமாம் காமேஸ்வரியில் சாப்பாடு நல்லா இருக்கும் தல .... பக்கத்திலேயே பாக்யா அங்கும் சாப்பாடு நல்லா இருக்கும் இரண்டு வருஷம் மேற்கு மாம்பலத்தில் தங்கி இருந்த நாட்கள் மிக சிறப்பான நாட்கள் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by T.N.Balasubramanian Sat 15 Nov 2014 - 14:06

நான் மாம்பலத்தில் குடி ஏறியபோது வெங்கடேஸ்வர போலி ஸ்டாலில் , வடை /போண்டா /சமோசா எல்லாம் ரூபாய் 2/= தான் இப்போது விலை ஏறிவிட்டது .
5/- ரூபாய் . ஆனாலும் விலை மலிவே .கூட்டமும் கூடிக்கொண்டே இருக்கிறது. கிளைகளும் அதிகரித்துள்ளன .
ஆனாலும் சுடச்சுட தயாராகி கொண்டே இருக்கிறது . விற்றுக்கொண்டேயும் இருக்கிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ராஜா Sat 15 Nov 2014 - 14:19

T.N.Balasubramanian wrote:நான் மாம்பலத்தில் குடி ஏறியபோது வெங்கடேஸ்வர போலி ஸ்டாலில் , வடை /போண்டா /சமோசா எல்லாம் ரூபாய் 2/= தான் இப்போது விலை ஏறிவிட்டது .
5/- ரூபாய் . ஆனாலும் விலை மலிவே .கூட்டமும் கூடிக்கொண்டே இருக்கிறது. கிளைகளும் அதிகரித்துள்ளன.ஆனாலும் சுடச்சுட தயாராகி கொண்டே இருக்கிறது . விற்றுக்கொண்டேயும் இருக்கிறது.ரமணியன்
ஆமாம் ஐயா எதை எடுத்தாலும் 2 ரூபாய் தான் , எல்லாத்திலும் ரெண்டு கலந்து எடுத்து அப்படியே இருசக்கரத்தில் சாய்ந்து நின்றவாறு சாப்பிடுவது செம ஜாலி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Sat 15 Nov 2014 - 15:41

T.N.Balasubramanian wrote:நான் மாம்பலத்தில் குடி ஏறியபோது வெங்கடேஸ்வர போலி ஸ்டாலில் , வடை /போண்டா /சமோசா எல்லாம் ரூபாய் 2/= தான் இப்போது விலை ஏறிவிட்டது .
5/- ரூபாய் . ஆனாலும் விலை மலிவே .கூட்டமும் கூடிக்கொண்டே இருக்கிறது. கிளைகளும் அதிகரித்துள்ளன .
ஆனாலும் சுடச்சுட தயாராகி கொண்டே இருக்கிறது . விற்றுக்கொண்டேயும் இருக்கிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103655

ராஜா பாலாஜியோட மலரும் நினைவுகளை படிக்கும் போது ஒரு நாள் அங்க வந்து சாப்பிட்டு பார்க்கனும்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by M.M.SENTHIL Sat 15 Nov 2014 - 15:45

ஜாஹீதாபானு wrote:
ராஜா பாலாஜியோட மலரும் நினைவுகளை படிக்கும் போது ஒரு நாள் அங்க வந்து சாப்பிட்டு பார்க்கனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1103702

எனக்கும் கொஞ்சம் (கொஞ்சம்தான்) பார்சல்...................

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 7 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum