Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
+3
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
7 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
First topic message reminder :
ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்
இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.
அன்புடன் பானு
தீர்வு :-
ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்
இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.
அன்புடன் பானு
தீர்வு :-
மேற்கோள் செய்த பதிவு: 1102894ராஜா wrote:இதை பாருங்கள் (இனியவன் அண்ணன் சொன்னது தான்), இது போல பண்ணினால் சரியாகிவிடும்
https://www.youtube.com/watch?v=Ar9y9BZ1ipg
இன்னொரு முறை உள்ளது ,
இந்த கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக cmd prompt ல் கொடுக்கவும்.
Start -> Run -> cmd (enter)
ie4uinit.exe -ClearIconCache
taskkill /IM explorer.exe /F
DEL "%localappdata%\IconCache.db" /A
shutdown /r /f /t 00
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1103122யினியவன் wrote:பய்யன் வாழ்க - ஓனருக்கு உண்மையா உழைக்கிறவன வாழ்த்த தானே வேண்டும்
அப்ப நாங்கல்லாம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
நீங்க ஈகரை ஸ்டாப் ஆச்சே பானு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1103138யினியவன் wrote:நீங்க ஈகரை ஸ்டாப் ஆச்சே பானு
அப்ப ஏன் இது வரை சம்பளமே வரல?
மூனு வருஷ சம்பள பாக்கி இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
அப்படியே எழுந்து உங்க மேனேஜர் table கிட்ட போயி "இத்தனை வருடம் ஈகரைக்காக உழைத்தேன் எனக்கு சம்பளமே கொடுக்கலன்னு" சத்தமா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103138யினியவன் wrote:நீங்க ஈகரை ஸ்டாப் ஆச்சே பானு
அப்ப ஏன் இது வரை சம்பளமே வரல?
மூனு வருஷ சம்பள பாக்கி இருக்கு
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1103155ராஜா wrote:அப்படியே எழுந்து உங்க மேனேஜர் table கிட்ட போயி "இத்தனை வருடம் ஈகரைக்காக உழைத்தேன் எனக்கு சம்பளமே கொடுக்கலன்னு" சத்தமா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103138யினியவன் wrote:நீங்க ஈகரை ஸ்டாப் ஆச்சே பானு
அப்ப ஏன் இது வரை சம்பளமே வரல?
மூனு வருஷ சம்பள பாக்கி இருக்கு
அப்படி சொன்னா மூனு வருஷ சம்பளம் கிடைக்குமா ?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
அப்படியும் கிடைக்கலன்னா , "முதலாளி , நம்ம அலுவக கணினியை உபயோகித்து ஈகரைக்கு வேலை செய்ததுக்கு நீங்களே மாசமாசம் சம்பளம் தரும்போது ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் இத்தனை நாளா சம்பளமே கொடுக்கலன்னு" மேஜையை தட்டி சத்தமா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:அப்படி சொன்னா மூனு வருஷ சம்பளம் கிடைக்குமா ?
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1103164ராஜா wrote:அப்படியும் கிடைக்கலன்னா , "முதலாளி , நம்ம அலுவக கணினியை உபயோகித்து ஈகரைக்கு வேலை செய்ததுக்கு நீங்களே மாசமாசம் சம்பளம் தரும்போது ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் இத்தனை நாளா சம்பளமே கொடுக்கலன்னு" மேஜையை தட்டி சத்தமா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:அப்படி சொன்னா மூனு வருஷ சம்பளம் கிடைக்குமா ?
ஆத்தாடி இது பெரிய ஆப்பால இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1103164ராஜா wrote:அப்படியும் கிடைக்கலன்னா , "முதலாளி , நம்ம அலுவக கணினியை உபயோகித்து ஈகரைக்கு வேலை செய்ததுக்கு நீங்களே மாசமாசம் சம்பளம் தரும்போது ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் இத்தனை நாளா சம்பளமே கொடுக்கலன்னு" மேஜையை தட்டி சத்தமா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:அப்படி சொன்னா மூனு வருஷ சம்பளம் கிடைக்குமா ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1103166ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103164ராஜா wrote:அப்படியும் கிடைக்கலன்னா , "முதலாளி , நம்ம அலுவக கணினியை உபயோகித்து ஈகரைக்கு வேலை செய்ததுக்கு நீங்களே மாசமாசம் சம்பளம் தரும்போது ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் இத்தனை நாளா சம்பளமே கொடுக்கலன்னு" மேஜையை தட்டி சத்தமா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:அப்படி சொன்னா மூனு வருஷ சம்பளம் கிடைக்குமா ?
ஆத்தாடி இது பெரிய ஆப்பால இருக்கு
இதுகெல்லாம் அசரக் கூடாது நீங்க பானு
இத கேக்கறப்ப தைரியத்துக்கு நாலு வடையை கைல வெச்சிருங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)
மேற்கோள் செய்த பதிவு: 1103169யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103166ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1103164ராஜா wrote:அப்படியும் கிடைக்கலன்னா , "முதலாளி , நம்ம அலுவக கணினியை உபயோகித்து ஈகரைக்கு வேலை செய்ததுக்கு நீங்களே மாசமாசம் சம்பளம் தரும்போது ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் இத்தனை நாளா சம்பளமே கொடுக்கலன்னு" மேஜையை தட்டி சத்தமா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:அப்படி சொன்னா மூனு வருஷ சம்பளம் கிடைக்குமா ?
ஆத்தாடி இது பெரிய ஆப்பால இருக்கு
இதுகெல்லாம் அசரக் கூடாது நீங்க பானு
இத கேக்கறப்ப தைரியத்துக்கு நாலு வடையை கைல வெச்சிருங்க
தக்க சமயத்துல வடை கைவசம் இல்லாம போச்சுண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» பானு பண்ணுற பந்தா தாங்க முடியலை..!
» எனக்கு வந்த குறுஞ்செய்தி பதில் சொல்லுங்க(பானு)
» வருகிறது சூப்பர் வேக்சின்...! எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு
» எனது சிஸ்டத்தில்
» பதில் சொல்றவங்க கிரேட்(பானு)
» எனக்கு வந்த குறுஞ்செய்தி பதில் சொல்லுங்க(பானு)
» வருகிறது சூப்பர் வேக்சின்...! எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு
» எனது சிஸ்டத்தில்
» பதில் சொல்றவங்க கிரேட்(பானு)
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|