ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

+3
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
7 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Wed 12 Nov 2014 - 14:10

First topic message reminder :

ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்  சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Internet_explorer_security_issue

இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.

அன்புடன் பானு





தீர்வு :-

ராஜா wrote:இதை பாருங்கள் (இனியவன் அண்ணன் சொன்னது தான்), இது போல பண்ணினால் சரியாகிவிடும்
https://www.youtube.com/watch?v=Ar9y9BZ1ipg

இன்னொரு முறை உள்ளது ,
இந்த கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக cmd prompt ல் கொடுக்கவும்.
Start -> Run -> cmd (enter)

ie4uinit.exe -ClearIconCache
taskkill /IM explorer.exe /F
DEL "%localappdata%\IconCache.db" /A
shutdown /r /f /t 00
மேற்கோள் செய்த பதிவு: 1102894


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Thu 13 Nov 2014 - 14:05

சரியாகிடுச்சு ராஜா ரொம்ப ரொம்ப நன்றி & யினியவன் அண்ணா புன்னகைபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Thu 13 Nov 2014 - 14:06

டேலி மட்டும் வரல.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by யினியவன் Thu 13 Nov 2014 - 14:26

ஜாஹீதாபானு wrote:டேலி மட்டும் வரல.
மேற்கோள் செய்த பதிவு: 1103101

இங்க ஈகரைல என்ட்ரி போடுற மாதிரி ஏதாவது டேலில என்ட்ரி போட்டா தான வரும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Thu 13 Nov 2014 - 14:31

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:டேலி மட்டும் வரல.
மேற்கோள் செய்த பதிவு: 1103101

இங்க ஈகரைல என்ட்ரி போடுற மாதிரி ஏதாவது டேலில என்ட்ரி போட்டா தான வரும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103110

ஒப்ப்னே ஆகாம எப்படி எண்ட்ரி போடுவது?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ராஜா Thu 13 Nov 2014 - 14:32

ஜாஹீதாபானு wrote:டேலி மட்டும் வரல.
மேற்கோள் செய்த பதிவு: 1103101

Tally shortcut icon மாறலையா பானு ?! இல்ல Tally வேலை செய்யலையா ?!

Tally shortcut இன்னமும் explorer போல இருந்துச்சுன்னா , அதை delete செய்துவிட்டு , Start -> All Programs -> Tally (இங்கு உள்ள Tally Application ஐ Right Click செய்து Send To -> Desktop(creae shortcut) என்பதை click செய்யுங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Thu 13 Nov 2014 - 14:36

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:டேலி மட்டும் வரல.
மேற்கோள் செய்த பதிவு: 1103101

Tally shortcut icon மாறலையா பானு ?! இல்ல Tally வேலை செய்யலையா ?!

Tally shortcut இன்னமும் explorer போல இருந்துச்சுன்னா , அதை delete செய்துவிட்டு , Start -> All Programs -> Tally (இங்கு உள்ள Tally Application ஐ Right Click செய்து Send To -> Desktop(creae shortcut) என்பதை click செய்யுங்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1103114

ஐகான் மாறிடுச்சு. நீங்க சொல்வது போலவும் செய்து பார்த்துட்டோம் ராஜா வரல. இனியும் வரலனா டேலி ஆள் கூப்பிட வேண்டியது தான்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by யினியவன் Thu 13 Nov 2014 - 14:46

ரீ இன்ஸ்டால் செய்யணும். டேட்டா ரெகவரியும் செய்யணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Thu 13 Nov 2014 - 14:48

ஹைய்யா டேலி வந்துருச்சு. சாஃப்ட்வேர் படிச்ச பையன் ஆஃபிஸ்ல இருக்கான் அவன் நேற்று இந்த பிராப்ளம் வரவும் ஏதேதோ செய்து அதை மாத்தி விட்டுட்டான். இப்போ அவனே சரி செய்து குடுத்திட்டான்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by யினியவன் Thu 13 Nov 2014 - 14:50

பய்யன் வாழ்க - ஓனருக்கு உண்மையா உழைக்கிறவன வாழ்த்த தானே வேண்டும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Thu 13 Nov 2014 - 14:52

யினியவன் wrote:ரீ இன்ஸ்டால் செய்யணும். டேட்டா ரெகவரியும் செய்யணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1103119

டேலி வந்துருச்சு அண்ணா. ஏதோ நம்மால ஆனது கம்பெனிக்கு காசு மிச்சம் செய்துட்டோம். இல்லனா சிஸ்டம் ஆள் வந்து பில் நீட்டி இருப்பார்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 5 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum