ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

+3
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
7 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Wed 12 Nov 2014 - 14:10

First topic message reminder :

ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்  சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Internet_explorer_security_issue

இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.

அன்புடன் பானு





தீர்வு :-

ராஜா wrote:இதை பாருங்கள் (இனியவன் அண்ணன் சொன்னது தான்), இது போல பண்ணினால் சரியாகிவிடும்
https://www.youtube.com/watch?v=Ar9y9BZ1ipg

இன்னொரு முறை உள்ளது ,
இந்த கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக cmd prompt ல் கொடுக்கவும்.
Start -> Run -> cmd (enter)

ie4uinit.exe -ClearIconCache
taskkill /IM explorer.exe /F
DEL "%localappdata%\IconCache.db" /A
shutdown /r /f /t 00
மேற்கோள் செய்த பதிவு: 1102894


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by யினியவன் Wed 12 Nov 2014 - 19:28

பாலாஜி wrote:இப்ப குவாட்டர் எல்லாம் கேட்பது இல்லை .....ஒன்லி புல் மட்டுமே
குவாட்டரே தாங்க மாட்டாரு இதுல புல் எங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by பாலாஜி Wed 12 Nov 2014 - 19:30

ராஜா wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் Site Office இதற்கு தமிழில் என்ன சொல்வது என்று சிறிது நேரம் குழம்பி வேறு வழியில்லாமல் கடைசியில் இப்படி சொன்னேன்.

நாட்டாமை இதில் குறுக்குசால் ஓட்டுவார் என்று தெரியும் , என்ன செய்ய தமிழில் என்ன சொல்வது என்று தெரியவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102904

Site ஆபீஸ் சின்ன வீடு என்றும் ச்ச்சே போய் பார்க்கும் அலுவலகம் என்று சொல்லாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ராஜா Wed 12 Nov 2014 - 19:33

யினியவன் wrote:
பாலாஜி wrote:இப்ப குவாட்டர் எல்லாம் கேட்பது இல்லை .....ஒன்லி புல் மட்டுமே
குவாட்டரே தாங்க மாட்டாரு இதுல புல் எங்க?
கல்யாணத்திற்கு பிறகு எல்லாத்துக்கு மண்டையை மண்டையை ஆட்டிகிட்டு இருப்பதால் , ஃபுல்லுக்கு பதில் புல் தான் நமக்கு சரிவருமென்று பாலாஜி முடிவு பண்ணிட்டார் போல புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ஜாஹீதாபானு Wed 12 Nov 2014 - 19:50

ராஜா wrote:உங்க பதிவை நான் வேறொரு சைட் ஆபீஸ்சில் இருந்து பார்த்தேன் , அதனால் தான் தொடர்ந்து இருக்க முடியவில்லை.

இதை பாருங்கள் (இனியவன் அண்ணன் சொன்னது தான்), இது போல பண்ணினால் சரியாகிவிடும்
https://www.youtube.com/watch?v=Ar9y9BZ1ipg

இன்னொரு முறை உள்ளது ,
இந்த கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக cmd prompt ல் கொடுக்கவும்.
Start -> Run -> cmd (enter)

ie4uinit.exe -ClearIconCache
taskkill /IM explorer.exe /F
DEL "%localappdata%\IconCache.db" /A
shutdown /r /f /t 00
மேற்கோள் செய்த பதிவு: 1102894

மிக்க நன்றீ ராஜாபுன்னகை

இதை நாளைக்கு தான் ட்ரை செய்ய முடியும் . வீட்டுக்கு போறோம் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by krishnaamma Wed 12 Nov 2014 - 20:04

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அடாடா...................தெரியலையே பானு................வேண்டுமானால் உங்கள் சிஸ்டத்தை ஒருமுறை ஆப் செய்து விட்டு மீண்டும் on  செய்து பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102796

அதையும் செய்து பார்த்தாச்சுமா . பழையபடி வரவே இல்ல.

யினியவன் அண்ணா சொன்னது போல செய்து அப்புறம் என்னன்னத்தையொ கிளறி டேலி, ஒரு சில போல்டர் மட்டும் கொண்டு வந்தோம். ஸ்கேனர் ஒப்பன் ஆகல.

சோகம்.....................அச்சச்சோ ..........................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by krishnaamma Wed 12 Nov 2014 - 20:05

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:உங்க பதிவை நான் வேறொரு சைட் ஆபீஸ்சில் இருந்து பார்த்தேன் , அதனால் தான் தொடர்ந்து இருக்க முடியவில்லை.

இதை பாருங்கள் (இனியவன் அண்ணன் சொன்னது தான்), இது போல பண்ணினால் சரியாகிவிடும்
https://www.youtube.com/watch?v=Ar9y9BZ1ipg

இன்னொரு முறை உள்ளது ,
இந்த கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக cmd prompt ல் கொடுக்கவும்.
Start -> Run -> cmd (enter)

ie4uinit.exe -ClearIconCache
taskkill /IM explorer.exe /F
DEL "%localappdata%\IconCache.db" /A
shutdown /r /f /t 00
மேற்கோள் செய்த பதிவு: 1102894

மிக்க நன்றீ ராஜாபுன்னகை

இதை நாளைக்கு தான் ட்ரை செய்ய முடியும் . வீட்டுக்கு போறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102927

ஆல் தி பெஸ்ட் பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by பாலாஜி Wed 12 Nov 2014 - 20:07

ராஜா wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:இப்ப குவாட்டர் எல்லாம் கேட்பது இல்லை .....ஒன்லி புல் மட்டுமே
குவாட்டரே தாங்க மாட்டாரு இதுல புல் எங்க?
கல்யாணத்திற்கு பிறகு எல்லாத்துக்கு மண்டையை மண்டையை ஆட்டிகிட்டு இருப்பதால் , ஃபுல்லுக்கு பதில் புல் தான் நமக்கு சரிவருமென்று பாலாஜி முடிவு பண்ணிட்டார் போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102918

எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதானே பாஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by T.N.Balasubramanian Wed 12 Nov 2014 - 21:25

பாலாஜி wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:இப்ப  குவாட்டர் எல்லாம் கேட்பது இல்லை .....ஒன்லி புல் மட்டுமே
குவாட்டரே தாங்க மாட்டாரு இதுல புல் எங்க?
கல்யாணத்திற்கு பிறகு எல்லாத்துக்கு மண்டையை மண்டையை ஆட்டிகிட்டு இருப்பதால் , ஃபுல்லுக்கு பதில் புல் தான் நமக்கு சரிவருமென்று பாலாஜி முடிவு பண்ணிட்டார் போல புன்னகை
 
மேற்கோள் செய்த பதிவு: 1102918

எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதானே பாஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1102934


ஸ்மைலி எல்லாம் பேர் இல்லாம பண்ணாலும் , அந்த வாசனை போகாதோ ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by T.N.Balasubramanian Wed 12 Nov 2014 - 21:33

பாலாஜி wrote:
ராஜா wrote:அதிர்ச்சி அதிர்ச்சி  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  நானும் Site Office இதற்கு தமிழில் என்ன சொல்வது என்று சிறிது நேரம் குழம்பி வேறு வழியில்லாமல் கடைசியில் இப்படி சொன்னேன்.

நாட்டாமை இதில் குறுக்குசால் ஓட்டுவார் என்று தெரியும் , என்ன செய்ய தமிழில் என்ன சொல்வது என்று தெரியவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102904

Site ஆபீஸ் சின்ன வீடு என்றும் ச்ச்சே போய் பார்க்கும் அலுவலகம் என்று சொல்லாம்
மேற்கோள் செய்த பதிவு: 1102917


site --வேலையிடம் /பணியிடம் ----சொல்லி இருந்தா எல்லோரும் முழிச்சு இருப்பாக . நீங்களும் அவங்களுக்கு விளங்குகிற மாதிரி "சைட் ஆபீஸ்" ன்னு சுத்தத் தமிழில் சொல்லி இருக்கலாம் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by ராஜா Thu 13 Nov 2014 - 13:08

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:இப்ப  குவாட்டர் எல்லாம் கேட்பது இல்லை .....ஒன்லி புல் மட்டுமே
குவாட்டரே தாங்க மாட்டாரு இதுல புல் எங்க?
கல்யாணத்திற்கு பிறகு எல்லாத்துக்கு மண்டையை மண்டையை ஆட்டிகிட்டு இருப்பதால் , ஃபுல்லுக்கு பதில் புல் தான் நமக்கு சரிவருமென்று பாலாஜி முடிவு பண்ணிட்டார் போல புன்னகை
 
மேற்கோள் செய்த பதிவு: 1102918

எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதானே பாஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1102934


ஸ்மைலி எல்லாம் பேர் இல்லாம பண்ணாலும் , அந்த வாசனை போகாதோ ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1102982

அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 4 Empty Re: சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum