புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_c10சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_m10சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia

2 Posts - 22%
வேல்முருகன் காசி
சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_c10சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_m10சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_c10சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_m10சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு)

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 12:40 pm

First topic message reminder :

ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்  சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Internet_explorer_security_issue

இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.

அன்புடன் பானு

தீர்வு :-

ராஜா wrote:இதை பாருங்கள் (இனியவன் அண்ணன் சொன்னது தான்), இது போல பண்ணினால் சரியாகிவிடும்
https://www.youtube.com/watch?v=Ar9y9BZ1ipg

இன்னொரு முறை உள்ளது ,
இந்த கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக cmd prompt ல் கொடுக்கவும்.
Start -> Run -> cmd (enter)

ie4uinit.exe -ClearIconCache
taskkill /IM explorer.exe /F
DEL "%localappdata%\IconCache.db" /A
shutdown /r /f /t 00
மேற்கோள் செய்த பதிவு: 1102894

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 12, 2014 1:31 pm

1. உங்களின் விண்டோஸ் version என்ன என்று சொல்லணும்
2. folder மட்டும் தான் இப்படி மாறியிருக்கிறதா அல்லது files (word , excel , pdf ) மாறியிருக்கிறதா ?
3. Desktop ல் உள்ள icons மட்டும் தான் explorer symbol போல மாறியுள்ளதா , அல்லது mycomputer ->c drive ல் உள்ள அனைத்து foldar களும் மாறியுள்ளதா ?!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 1:38 pm

ராஜா கைய வெச்சா அது ராங்கா போகுமில்ல புன்னகைபுன்னகைபுன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 1:44 pm

ராஜா wrote:1. உங்களின் விண்டோஸ் version என்ன என்று சொல்லணும்
2. folder மட்டும் தான் இப்படி மாறியிருக்கிறதா அல்லது files (word , excel , pdf ) மாறியிருக்கிறதா ?
3. Desktop ல் உள்ள icons மட்டும் தான் explorer symbol போல மாறியுள்ளதா , அல்லது mycomputer ->c drive ல் உள்ள அனைத்து foldar களும் மாறியுள்ளதா ?!!
மேற்கோள் செய்த பதிவு: 1102807

விண்டோஸ் 7 ராஜா (word , excel , pdf எல்லாமே மாறி இருக்கிறது. mycomputer ->c டிரைவ் இது சரியாக இருக்கிறது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 1:53 pm

யினியவன் wrote:எபோலா கிருமி யின் சாகசம் தான் பானு. அப்படித்தான் நினைக்கிறேன்.

எலெக்ட்ரானிக் கிருமிநாசினி பயன்படுத்துங்கள்.

ஒன்னும் சரிப்படவில்லை என்றால் ஒரு லிட்டர் பீனாலை ஊற்றி சுத்தமாஆஆஆ ஆக்கிடுங்க புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1102793

பினாயில் கைவசம் இல்லை சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 2:21 pm

சாப்பிட போயிட்டிங்களா ராஜா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 12, 2014 3:42 pm

ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்  சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Internet_explorer_security_issue

இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.

அன்புடன் பானு
மேற்கோள் செய்த பதிவு: 1102791

கம்ப்யுடரை "இடியட் பாக்ஸ் " ன்னு சொல்வாங்க . GIGO என்பர் . ஆனால், உங்க கம்ப்யுடர் உங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது .
அது என்ன கூறுகிறது என்றால் , " மேலெழுந்த வாரியாக படிக்காமல் , எல்லா file / folder  ஐயும் டீடைலாக, EXPLORE பண்ணுங்க என்று கூறுகிறது ."
சந்தேகம் இருந்தால் இனியவர் நிவர்த்திப்பார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 4:02 pm

ஜாஹீதாபானு wrote:சாப்பிட போயிட்டிங்களா ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1102820ஆமா சாப்பாட்டை எக்ஸ்ப்ளோர் பண்ண போயிட்டாராம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 4:21 pm

krishnaamma wrote:அடாடா...................தெரியலையே பானு................வேண்டுமானால் உங்கள் சிஸ்டத்தை ஒருமுறை ஆப் செய்து விட்டு மீண்டும் on செய்து பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102796

அதையும் செய்து பார்த்தாச்சுமா . பழையபடி வரவே இல்ல.

யினியவன் அண்ணா சொன்னது போல செய்து அப்புறம் என்னன்னத்தையொ கிளறி டேலி, ஒரு சில போல்டர் மட்டும் கொண்டு வந்தோம். ஸ்கேனர் ஒப்பன் ஆகல.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 4:22 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் சிஸ்டத்தில் எல்லா போல்டருமே எக்ஸ்புளோரர்  சிஸ்டத்தில் எல்லா போல்டரும் explorer என வருகிறது அவசரம் பதில் தாங்க.(பானு) - Page 2 Internet_explorer_security_issue

இப்படி படம் வருகிறது. ஒப்பன் செய்தால் அந்த போல்டர் ஒப்பன் ஆகல. வெப் பேஜ் ஓப்பன் ஆகிறது என்ன செய்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.

அன்புடன் பானு
மேற்கோள் செய்த பதிவு: 1102791

கம்ப்யுடரை "இடியட் பாக்ஸ் " ன்னு சொல்வாங்க . GIGO என்பர் . ஆனால், உங்க கம்ப்யுடர் உங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது .
அது என்ன கூறுகிறது என்றால் , " மேலெழுந்த வாரியாக படிக்காமல் , எல்லா file / folder  ஐயும் டீடைலாக, EXPLORE பண்ணுங்க என்று கூறுகிறது ."
சந்தேகம் இருந்தால் இனியவர் நிவர்த்திப்பார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1102841

இதோ அண்ணாவிடம் கேட்கிறேன் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 4:23 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சாப்பிட போயிட்டிங்களா ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1102820ஆமா சாப்பாட்டை எக்ஸ்ப்ளோர் பண்ண போயிட்டாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1102849

பாருங்களேன் கேட்டதோட சரி ரிசல்ட் ஒன்னும் சொல்லாம போயிட்டார் சோகம்

அண்ணா ஐயா சொன்னதுக்கு டீடைலா விளக்கம் சொல்லுங்க புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக