ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

+19
Narayanan C
ChitraGanesan
mmani15646
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
gilmakvp
விமந்தனி
விஸ்வாஜீ
ayyasamy ram
டார்வின்
T.N.Balasubramanian
soplangi
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
யினியவன்
M.M.SENTHIL
mbalasaravanan
ராஜா
23 posters

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ராஜா Wed Nov 12, 2014 11:49 am

First topic message reminder :

சிவா இந்திய எண் : +91 - 7708754450
அன்பு உறவுகளே,
நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மாடிப்படியில் ஏறும்போது திடீரென மயக்கம் வந்ததால் சுயநினைவு இல்லாமல் விழுந்து முகம் , உதடுகளில் அடிபட்டு (வழக்கம் போல தானே மயக்கம் தெளிந்து எழுந்து) அப்புறம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன் பிறகு அடிக்கடி முன் போலவே தலைவலி / மயக்கம் வருவது போல இருந்ததால் உடனடியாக விடுமுறை எடுத்து நேற்று காலையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். நேற்று பேசினேன் ஷிவாணிஸ்ரீயை பார்த்தவுடன் அனைத்து வியாதிகளும் போய்விட்டது என்று நினைக்கிறேன் நன்றாக உள்ளதாக சொன்னார்.

அடுத்த வாரம் திரும்பவும் மீனாட்சி மருத்துவமனைக்கு சென்று (இங்கு தான் விபத்து நடந்தபோது சிகிச்சை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் தானே) பரிசோதனையும் சிகிச்சையும் எடுக்க உள்ளதாக கூறினார்.


நமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே.


வாழ்த்துகள் தல உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது அனைத்து சோதனையையும் முறியடித்து வெற்றியுடன் வருவீர்கள். புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by ராஜா on Wed Nov 12, 2014 7:08 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down


தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by T.N.Balasubramanian Fri Nov 14, 2014 8:52 am

மாணிக்கம் நடேசன் wrote:நேற்றுதான் மாமா அங்களுடன் போனில் பேசினேன்,  அவருடைய மகளுடன் மோட்டார் சைக்கிளில் காற்று வாங்க போயிருந்தார்.  மிக நலமாக இருக்கிறார், இன்னும் ஓரிரு மாதங்கள் அங்கு தமிழகத்தில் இருப்பாராம்.  
மேற்கோள் செய்த பதிவு: 1103393


நன்றி , நல்ல செய்தி தந்தீர் , மாணிக்கம் அய்யா.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by mmani15646 Fri Nov 14, 2014 1:11 pm

விரைவில் பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகின்றேன்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ChitraGanesan Fri Nov 14, 2014 5:42 pm

உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது நண்பா
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
மதிப்பீடுகள் : 234

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by mbalasaravanan Fri Nov 14, 2014 6:13 pm

[quote="T.N.Balasubramanian"]
மாணிக்கம் நடேசன் wrote:நேற்றுதான் மாமா அங்களுடன் போனில் பேசினேன்,  அவருடைய மகளுடன் மோட்டார் சைக்கிளில் காற்று வாங்க போயிருந்தார்.  மிக நலமாக இருக்கிறார், இன்னும் ஓரிரு மாதங்கள் அங்கு தமிழகத்தில் இருப்பாராம்.  
மேற்கோள் செய்த பதிவு: 1103393

நன்றி அவரை பற்றிய செய்திகளை பகிரவும் நண்பரே அடிக்கடி


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by Narayanan C Fri Nov 14, 2014 8:12 pm

அவர் நலமாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ORATHANADUKARTH Fri Nov 14, 2014 8:21 pm

நண்பர் சிவா விரைவில் பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகின்றேன்.


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
மதிப்பீடுகள் : 700

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by krishnaamma Fri Nov 14, 2014 8:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:நேற்றுதான் மாமா அங்களுடன் போனில் பேசினேன், அவருடைய மகளுடன் மோட்டார் சைக்கிளில் காற்று வாங்க போயிருந்தார். மிக நலமாக இருக்கிறார், இன்னும் ஓரிரு மாதங்கள் அங்கு தமிழகத்தில் இருப்பாராம்.
மேற்கோள் செய்த பதிவு: 1103393

நல்லது மாமா, நானும் நேற்று பேசினேன்.........................நலமாக இருக்கேன் என்று சொன்னார் சிவா புன்னகை குழந்தையை பார்த்ததுமே நல்ல தெம்பாகி விட்டார் போல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ansaralis Sat Nov 15, 2014 3:28 am

நண்பரே அவசரப்படாமல் நிதானமாக சிகிச்சையை முடித்துவிட்டு ஊர் செல்லுங்கள்.
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by M.Saranya Sat Nov 15, 2014 12:58 pm

நண்பர் பூரண குணம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்....
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by anirudh Sun Nov 16, 2014 6:25 pm

பூரண குணம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
மதிப்பீடுகள் : 43

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை