ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

+19
Narayanan C
ChitraGanesan
mmani15646
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
gilmakvp
விமந்தனி
விஸ்வாஜீ
ayyasamy ram
டார்வின்
T.N.Balasubramanian
soplangi
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
யினியவன்
M.M.SENTHIL
mbalasaravanan
ராஜா
23 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ராஜா Wed Nov 12, 2014 11:49 am

First topic message reminder :

சிவா இந்திய எண் : +91 - 7708754450
அன்பு உறவுகளே,
நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மாடிப்படியில் ஏறும்போது திடீரென மயக்கம் வந்ததால் சுயநினைவு இல்லாமல் விழுந்து முகம் , உதடுகளில் அடிபட்டு (வழக்கம் போல தானே மயக்கம் தெளிந்து எழுந்து) அப்புறம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன் பிறகு அடிக்கடி முன் போலவே தலைவலி / மயக்கம் வருவது போல இருந்ததால் உடனடியாக விடுமுறை எடுத்து நேற்று காலையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். நேற்று பேசினேன் ஷிவாணிஸ்ரீயை பார்த்தவுடன் அனைத்து வியாதிகளும் போய்விட்டது என்று நினைக்கிறேன் நன்றாக உள்ளதாக சொன்னார்.

அடுத்த வாரம் திரும்பவும் மீனாட்சி மருத்துவமனைக்கு சென்று (இங்கு தான் விபத்து நடந்தபோது சிகிச்சை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் தானே) பரிசோதனையும் சிகிச்சையும் எடுக்க உள்ளதாக கூறினார்.


நமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே.


வாழ்த்துகள் தல உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது அனைத்து சோதனையையும் முறியடித்து வெற்றியுடன் வருவீர்கள். புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by ராஜா on Wed Nov 12, 2014 7:08 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by விமந்தனி Thu Nov 13, 2014 11:10 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:பங்கு பெற நினைப்பவர்கள் அனைவரின் சௌகரியத்திற்கு /வசதிக்கு ஏற்பவே நேரத்தை நிச்சயிக்கலாம் .11am எனக்கு ok மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அதையும் கேட்டுக்கொண்டு , சனி அன்று ஈகரை சார்பாக வேண்டுகோள் விடலாம் .

ரமணியன் .
ஓகே ஐயா
எனக்கும் ஒகே ஐயா.


தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by krishnaamma Thu Nov 13, 2014 11:36 pm

எனக்கும் ஓகே ஐயா புன்னகை அருமையிருக்கு அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by gilmakvp Thu Nov 13, 2014 11:54 pm

நீங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .
avatar
gilmakvp
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by தமிழ்நேசன்1981 Fri Nov 14, 2014 5:22 am

விரைவில் உடல்நலம் பெற இறைவணை வேண்டுகிறேன்..
கவலை வேண்டாம் சிவா அண்ணா..தெய்வ அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது..
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியா இருக்க வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
தமிழ்நேசன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 14, 2014 7:13 am

நேற்றுதான் மாமா அங்களுடன் போனில் பேசினேன், அவருடைய மகளுடன் மோட்டார் சைக்கிளில் காற்று வாங்க போயிருந்தார். மிக நலமாக இருக்கிறார், இன்னும் ஓரிரு மாதங்கள் அங்கு தமிழகத்தில் இருப்பாராம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by T.N.Balasubramanian Fri Nov 14, 2014 8:52 am

மாணிக்கம் நடேசன் wrote:நேற்றுதான் மாமா அங்களுடன் போனில் பேசினேன்,  அவருடைய மகளுடன் மோட்டார் சைக்கிளில் காற்று வாங்க போயிருந்தார்.  மிக நலமாக இருக்கிறார், இன்னும் ஓரிரு மாதங்கள் அங்கு தமிழகத்தில் இருப்பாராம்.  
மேற்கோள் செய்த பதிவு: 1103393


நன்றி , நல்ல செய்தி தந்தீர் , மாணிக்கம் அய்யா.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by mmani15646 Fri Nov 14, 2014 1:11 pm

விரைவில் பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகின்றேன்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ChitraGanesan Fri Nov 14, 2014 5:42 pm

உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது நண்பா
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by mbalasaravanan Fri Nov 14, 2014 6:13 pm

[quote="T.N.Balasubramanian"]
மாணிக்கம் நடேசன் wrote:நேற்றுதான் மாமா அங்களுடன் போனில் பேசினேன்,  அவருடைய மகளுடன் மோட்டார் சைக்கிளில் காற்று வாங்க போயிருந்தார்.  மிக நலமாக இருக்கிறார், இன்னும் ஓரிரு மாதங்கள் அங்கு தமிழகத்தில் இருப்பாராம்.  
மேற்கோள் செய்த பதிவு: 1103393

நன்றி அவரை பற்றிய செய்திகளை பகிரவும் நண்பரே அடிக்கடி


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by Narayanan C Fri Nov 14, 2014 8:12 pm

அவர் நலமாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 5 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum