ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

+19
Narayanan C
ChitraGanesan
mmani15646
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
gilmakvp
விமந்தனி
விஸ்வாஜீ
ayyasamy ram
டார்வின்
T.N.Balasubramanian
soplangi
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
யினியவன்
M.M.SENTHIL
mbalasaravanan
ராஜா
23 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ராஜா Wed Nov 12, 2014 11:49 am

First topic message reminder :

சிவா இந்திய எண் : +91 - 7708754450
அன்பு உறவுகளே,
நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மாடிப்படியில் ஏறும்போது திடீரென மயக்கம் வந்ததால் சுயநினைவு இல்லாமல் விழுந்து முகம் , உதடுகளில் அடிபட்டு (வழக்கம் போல தானே மயக்கம் தெளிந்து எழுந்து) அப்புறம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன் பிறகு அடிக்கடி முன் போலவே தலைவலி / மயக்கம் வருவது போல இருந்ததால் உடனடியாக விடுமுறை எடுத்து நேற்று காலையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். நேற்று பேசினேன் ஷிவாணிஸ்ரீயை பார்த்தவுடன் அனைத்து வியாதிகளும் போய்விட்டது என்று நினைக்கிறேன் நன்றாக உள்ளதாக சொன்னார்.

அடுத்த வாரம் திரும்பவும் மீனாட்சி மருத்துவமனைக்கு சென்று (இங்கு தான் விபத்து நடந்தபோது சிகிச்சை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் தானே) பரிசோதனையும் சிகிச்சையும் எடுக்க உள்ளதாக கூறினார்.


நமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே.


வாழ்த்துகள் தல உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது அனைத்து சோதனையையும் முறியடித்து வெற்றியுடன் வருவீர்கள். புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by ராஜா on Wed Nov 12, 2014 7:08 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by T.N.Balasubramanian Thu Nov 13, 2014 10:09 pm

இங்கு, இந்த பதிவில்  அரட்டை அடிக்க அனுமதி உள்ளதா ?


இருந்தாலும் இல்லாவிட்டாலும் , தலைப்பை கருதி , தவிர்ப்போமா ?


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by யினியவன் Thu Nov 13, 2014 10:10 pm

விமந்தனி wrote:அது கிருஷ்ணாம்மா மேனேஜ் பண்ணிப்பாங்க. அதுசரி, உங்களையும் சென்ற வாரம் முழுக்க காணவில்லையே.
நான் இங்கு தான் இருந்தேன் - உங்களுக்கு வரிசை கட்டி வேலை வந்ததால் நீங்க கவனிக்கல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by விமந்தனி Thu Nov 13, 2014 10:12 pm

T.N.Balasubramanian wrote:இங்கு, இந்த பதிவில்  அரட்டை அடிக்க அனுமதி உள்ளதா ?


இருந்தாலும் இல்லாவிட்டாலும் , தலைப்பை கருதி , தவிர்ப்போமா ?


ரமணியன் 
எஸ்... எஸ்... தங்கள் உத்தரவு!


தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by யினியவன் Thu Nov 13, 2014 10:15 pm

விதிமீறல் இருக்குமிடமெல்லாம் யாமிருப்போம் புன்னகை

குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பதுபோல் புன்னகை

அய்யா சொல்லியாச்சு ஆகவே இடத்தை காலி பண்ணுகிறேன் புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by T.N.Balasubramanian Thu Nov 13, 2014 10:24 pm

வருகின்ற ஞாயிறு அன்று 8 am (ist )மணிக்கு, கூட்டு பிரார்த்தனை செய்யலாமா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by விமந்தனி Thu Nov 13, 2014 10:26 pm

T.N.Balasubramanian wrote:வருகின்ற ஞாயிறு அன்று 8 am (ist )மணிக்கு, கூட்டு பிரார்த்தனை செய்யலாமா !

ரமணியன்

அஹா..! பேஷாக செய்யலாம் ஐயா. கூட்டு பிரார்த்தனைக்கு அதிக மகத்துவம் இருக்கு.


தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ராஜா Thu Nov 13, 2014 10:28 pm

T.N.Balasubramanian wrote:வருகின்ற ஞாயிறு அன்று 8 am (ist )மணிக்கு, கூட்டு பிரார்த்தனை செய்யலாமா !

ரமணியன்
8 மணி என்றால் எனக்கு காலை 5:30 மணி ஐயா , நான் அப்போ தான் எழுந்திருப்பேன் அதுவும் அலுவலகம் செல்லுவதற்காக அவசரமாக கிளம்புற நேரம். 8:30 (இந்திய நேரம் 11:00) சரியா வருமா ?!!

11 மணி சரி வராது என்றால் , மற்றவர்களின் வசதிக்கேற்ப என்னுடைய நேரத்தை மாற்றிகொள்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by T.N.Balasubramanian Thu Nov 13, 2014 10:40 pm

பங்கு பெற நினைப்பவர்கள் அனைவரின் சௌகரியத்திற்கு /வசதிக்கு ஏற்பவே நேரத்தை நிச்சயிக்கலாம் .11am எனக்கு ok மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அதையும் கேட்டுக்கொண்டு , சனி அன்று ஈகரை சார்பாக வேண்டுகோள் விடலாம் .

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ராஜா Thu Nov 13, 2014 10:51 pm

T.N.Balasubramanian wrote:பங்கு பெற நினைப்பவர்கள் அனைவரின் சௌகரியத்திற்கு /வசதிக்கு ஏற்பவே நேரத்தை நிச்சயிக்கலாம் .11am எனக்கு ok மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அதையும் கேட்டுக்கொண்டு , சனி அன்று ஈகரை சார்பாக வேண்டுகோள் விடலாம் .

ரமணியன் .
ஓகே ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by M.M.SENTHIL Thu Nov 13, 2014 11:09 pm

எனக்கு காலை பதினோரு மணி சரியாக இருக்கும்.... நேரத்தை மாற்றியமைத்தாலும் பிரச்சினை இல்லை.. ஆனால், கண்டிப்பாக பிரார்த்தனை செய்வோம்...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 4 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum