ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

+19
Narayanan C
ChitraGanesan
mmani15646
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
gilmakvp
விமந்தனி
விஸ்வாஜீ
ayyasamy ram
டார்வின்
T.N.Balasubramanian
soplangi
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
யினியவன்
M.M.SENTHIL
mbalasaravanan
ராஜா
23 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by ராஜா Wed Nov 12, 2014 11:49 am

First topic message reminder :

சிவா இந்திய எண் : +91 - 7708754450
அன்பு உறவுகளே,
நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மாடிப்படியில் ஏறும்போது திடீரென மயக்கம் வந்ததால் சுயநினைவு இல்லாமல் விழுந்து முகம் , உதடுகளில் அடிபட்டு (வழக்கம் போல தானே மயக்கம் தெளிந்து எழுந்து) அப்புறம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன் பிறகு அடிக்கடி முன் போலவே தலைவலி / மயக்கம் வருவது போல இருந்ததால் உடனடியாக விடுமுறை எடுத்து நேற்று காலையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். நேற்று பேசினேன் ஷிவாணிஸ்ரீயை பார்த்தவுடன் அனைத்து வியாதிகளும் போய்விட்டது என்று நினைக்கிறேன் நன்றாக உள்ளதாக சொன்னார்.

அடுத்த வாரம் திரும்பவும் மீனாட்சி மருத்துவமனைக்கு சென்று (இங்கு தான் விபத்து நடந்தபோது சிகிச்சை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் தானே) பரிசோதனையும் சிகிச்சையும் எடுக்க உள்ளதாக கூறினார்.

நமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே.

வாழ்த்துகள் தல உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது அனைத்து சோதனையையும் முறியடித்து வெற்றியுடன் வருவீர்கள். புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Last edited by ராஜா on Wed Nov 12, 2014 7:08 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by விமந்தனி Thu Nov 13, 2014 9:04 pm

மிகவும் கவலை தந்த செய்தி.
உங்களுடன் எங்களது பிரார்த்தனைகளும், ஆண்டவனும் உடன் இருக்கும் வரை  நலமாகவே இருப்பீர்கள்.
தனக்கு பிடித்தவர்களை தானே ஆண்டவன் சோதித்து கொண்டிருக்கிறான்... (ஆனால், கையை மட்டும் விட்டுவிட மாட்டான். கவலை வேண்டாம்.) இதை காரணமாக வைத்து ஷிவானியின் அருகாமையை ஏற்படுத்தி தந்திருக்கிறான் ஆண்டவன்.

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by krishnaamma Thu Nov 13, 2014 9:13 pm

என்ன விமந்தினி ஆளையே காணும்? ....நலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by விமந்தனி Thu Nov 13, 2014 9:24 pm

krishnaamma wrote:என்ன விமந்தினி ஆளையே காணும்? ....நலமா? புன்னகை

சின்ன வேலை கிருஷ்ணாம்மா. அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்க வரமுடியாமல் போய்விட்டது. சென்ற வாரத்தில் உங்களை கூட காணவில்லையே. அடுத்த பயணக்கட்டுரைக்கான ஏற்பாடா...? புன்னகை

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by krishnaamma Thu Nov 13, 2014 9:38 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:என்ன விமந்தினி ஆளையே காணும்? ....நலமா? புன்னகை

சின்ன வேலை கிருஷ்ணாம்மா. அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்க வரமுடியாமல் போய்விட்டது. சென்ற வாரத்தில் உங்களை கூட காணவில்லையே. அடுத்த பயணக்கட்டுரைக்கான ஏற்பாடா...? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103277

இல்லை விமந்தனி, கிருஷ்ணாவும் ஆர்த்தியும் வந்துட்டா அது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by விமந்தனி Thu Nov 13, 2014 9:44 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:என்ன விமந்தினி ஆளையே காணும்? ....நலமா? புன்னகை

சின்ன வேலை கிருஷ்ணாம்மா. அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்க வரமுடியாமல் போய்விட்டது. சென்ற வாரத்தில் உங்களை கூட காணவில்லையே. அடுத்த பயணக்கட்டுரைக்கான ஏற்பாடா...? புன்னகை

இல்லை விமந்தனி, கிருஷ்ணாவும் ஆர்த்தியும் வந்துட்டா அது தான் புன்னகை

ஓ.. வந்துட்டாங்களா...? சந்தோஷமான விஷயம் தான். லீவ்ல வந்திருக்காங்களா..? ரெண்டு பெரும் நல்லா இருக்காங்களா கிருஷ்ணாம்மா...?

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by krishnaamma Thu Nov 13, 2014 9:53 pm

மேற்கோள் செய்த பதிவு: 1103288

இல்லை விமந்தனி .......................onsite முடிந்து விட்டது......இனி இங்கு தான் இருப்பார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by யினியவன் Thu Nov 13, 2014 10:00 pm

ஆன் சைட்டில் அம்மா சாப்பாட்டில் இருந்து தப்பித்து இருந்தார்கள் - இனிமே முடியாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by விமந்தனி Thu Nov 13, 2014 10:03 pm

அப்படியா, சந்தோஷம்! இனி, ஈகரையோடு பெருமளவில் கழிந்த உங்கள் பொழுதுகளை ஆர்த்தியும் பகிர்ந்து கொள்வாள் என்று நினைக்கிறேன்.

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by யினியவன் Thu Nov 13, 2014 10:05 pm

உணவு பரிமாற்றம் உறவை முறிக்கும்
ஈகரை பரிமாற்றம் உறவை வளர்க்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by விமந்தனி Thu Nov 13, 2014 10:05 pm

யினியவன் wrote:ஆன் சைட்டில் அம்மா சாப்பாட்டில் இருந்து தப்பித்து இருந்தார்கள் - இனிமே முடியாது

அது கிருஷ்ணாம்மா மேனேஜ் பண்ணிப்பாங்க. அதுசரி, உங்களையும் சென்ற வாரம் முழுக்க காணவில்லையே.

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க  - Page 3 Empty Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum