Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
+19
Narayanan C
ChitraGanesan
mmani15646
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
gilmakvp
விமந்தனி
விஸ்வாஜீ
ayyasamy ram
டார்வின்
T.N.Balasubramanian
soplangi
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
யினியவன்
M.M.SENTHIL
mbalasaravanan
ராஜா
23 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
சிவா இந்திய எண் : +91 - 7708754450 |
நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மாடிப்படியில் ஏறும்போது திடீரென மயக்கம் வந்ததால் சுயநினைவு இல்லாமல் விழுந்து முகம் , உதடுகளில் அடிபட்டு (வழக்கம் போல தானே மயக்கம் தெளிந்து எழுந்து) அப்புறம் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன் பிறகு அடிக்கடி முன் போலவே தலைவலி / மயக்கம் வருவது போல இருந்ததால் உடனடியாக விடுமுறை எடுத்து நேற்று காலையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். நேற்று பேசினேன் ஷிவாணிஸ்ரீயை பார்த்தவுடன் அனைத்து வியாதிகளும் போய்விட்டது என்று நினைக்கிறேன் நன்றாக உள்ளதாக சொன்னார்.
அடுத்த வாரம் திரும்பவும் மீனாட்சி மருத்துவமனைக்கு சென்று (இங்கு தான் விபத்து நடந்தபோது சிகிச்சை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் தானே) பரிசோதனையும் சிகிச்சையும் எடுக்க உள்ளதாக கூறினார்.
நமது அன்பு சகோதரர் சிவா பூரண நலம்பெறவும் இனியொரு தடவை இப்படி நடக்காவண்ணம் இருக்கவும் இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே.
வாழ்த்துகள் தல உங்க நல்ல மனதுக்கு உங்களுக்கு எதுவும் ஆகாது அனைத்து சோதனையையும் முறியடித்து வெற்றியுடன் வருவீர்கள்.
Last edited by ராஜா on Wed Nov 12, 2014 7:08 pm; edited 1 time in total
Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
கடவுளுடன் சேர்த்து எங்களது பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
படிக்கவே மனம் கனக்கிறது.. இறைவன் நல்லவர்களை சோதிப்பான், ஆயினும் நம் தலைவரை அதிகமாகவே சோதிக்கிறான்....
அனைத்தையும் தாண்டி வருவீர்கள் அண்ணா.... குழந்தை முகம் கண்டவுடன் அனைத்தும் பறந்து போயிருக்கும்....
எங்கள் பிரார்த்தனை என்றும் உங்களுக்கு உண்டு... அது இறைவனின் செவிகளுக்கு எட்டும் என்று நம்புகிறேன்....
அனைத்தையும் தாண்டி வருவீர்கள் அண்ணா.... குழந்தை முகம் கண்டவுடன் அனைத்தும் பறந்து போயிருக்கும்....
எங்கள் பிரார்த்தனை என்றும் உங்களுக்கு உண்டு... அது இறைவனின் செவிகளுக்கு எட்டும் என்று நம்புகிறேன்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
விரைவில் நலம்பெற விரும்புகிறேன் - கவலை வேண்டாம் சிவா ஊருக்கு வந்தாச்சுல்ல ஷிவானி சரி பண்ணிடுவாங்க உங்களை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
M.M.SENTHIL wrote:படிக்கவே மனம் கனக்கிறது.. இறைவன் நல்லவர்களை சோதிப்பான், ஆயினும் நம் தலைவரை அதிகமாகவே சோதிக்கிறான்....
ஆமாம் செந்தில் நேற்று முன்தினம் இரவு குறுந்தகவலை படித்தவுடன் மனம் பதைபதைத்து விட்டது. ஆண்டவன் ஏன் தான் இந்த நல்ல மனதை இந்த பாடு படுத்துரானோ தெரியவில்லை, எவ்வளவு சோதனைகள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
அடாடா................என்ன இது சோதனை.................
பட்ட காலிலேயே படும் என்பார்களே ! அதுபோல இருக்கே இது.....................என்றாலும் கலவைப்படாதிங்கோ சிவா, ................விரைவில் நலம்பெற பெருமாளை வேண்டுகிறேன்.................... கவலை வேண்டாம், ஊருக்கு வந்தாச்சுல்ல குழந்தையும் மனைவியும் பக்கத்தில் இருப்பதே யானை பலம்
பட்ட காலிலேயே படும் என்பார்களே ! அதுபோல இருக்கே இது.....................என்றாலும் கலவைப்படாதிங்கோ சிவா, ................விரைவில் நலம்பெற பெருமாளை வேண்டுகிறேன்.................... கவலை வேண்டாம், ஊருக்கு வந்தாச்சுல்ல குழந்தையும் மனைவியும் பக்கத்தில் இருப்பதே யானை பலம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
அடடா என்ன இது சோதனை. கவலைப்படாதிங்க தம்பி எதுவும் இருக்காது. நீங்க நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
என்ன தல .மனதிற்கு மிக கவலை தருகின்றது இந்த செய்தி ....
எங்கள் பிராத்தனை என்றும் உங்களுக்கு உண்டு கவலை பட வேண்டாம் தல ...
நீங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .
எங்கள் பிராத்தனை என்றும் உங்களுக்கு உண்டு கவலை பட வேண்டாம் தல ...
நீங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
நீங்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன் .
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!
» வாக்கிங் பண்ணுவோம்!
» வயிற்றை ‘க்ளீன்’ பண்ணுவோம்!
» புதிதாக என்ன பண்ணுவோம்?
» எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!
» வாக்கிங் பண்ணுவோம்!
» வயிற்றை ‘க்ளீன்’ பண்ணுவோம்!
» புதிதாக என்ன பண்ணுவோம்?
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|