ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை

3 posters

Go down

இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை Empty இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை

Post by kshanmuganathan Wed Nov 12, 2014 3:44 am

பீஜிங் : இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் புற்றுநோய் சிகிச்சை மருந்துகளை, சீனாவில் விற்பனை செய்த அந்நாட்டு தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இந்தியாவின், அண்டை நாடான சீனாவில், ஏராளமான மருந்து நிறுவனங்கள் இருந்தாலும், அவை மேலைநாட்டு தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் விலை கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், சீனாவில் மருந்துகள் விலை அதிகம். குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு, அங்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் அதிகமாக உள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து புற்று நோய் மருந்துகளை வாங்கிச் சென்று, இணையதளம் மூலம், விற்பனை செய்த, ஸாவோ குவாங்சியாங் மற்றும் அவர் மனைவி மா யாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்கான விசாரணையில், அந்த தம்பதி, சீனாவில் புற்றுநோய்க்கு தரப்படும் மருந்துகள், இந்தியாவில் விலை குறைவாக உள்ளதை எடுத்துக் கூறி வாதிட்டனர். எனினும், அவர்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் மருந்துகள், சீனாவில் நிலவும் விலைக்கே விற்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது; தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை Empty Re: இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை

Post by M.M.SENTHIL Wed Nov 12, 2014 11:21 am

எப்படி எல்லாம் பொழைக்கறாங்க.....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை Empty Re: இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை

Post by mbalasaravanan Wed Nov 12, 2014 11:55 am

இங்கயும் நம்ம பொலப்ப கெடுக்றாங்க ,
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை Empty Re: இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது
» வீடியோ கேம் விளையாட சொந்தப் பிள்ளைகளை விற்ற தம்பதி
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» அமெரிக்காவில் இந்திய தம்பதி கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum