புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலங்களில் பண்ணைக்குட்டை அமைப்பது எப்போது? மழை நீரை அறுவடை செய்வதில் சுணக்கம் Poll_c10நிலங்களில் பண்ணைக்குட்டை அமைப்பது எப்போது? மழை நீரை அறுவடை செய்வதில் சுணக்கம் Poll_m10நிலங்களில் பண்ணைக்குட்டை அமைப்பது எப்போது? மழை நீரை அறுவடை செய்வதில் சுணக்கம் Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலங்களில் பண்ணைக்குட்டை அமைப்பது எப்போது? மழை நீரை அறுவடை செய்வதில் சுணக்கம் Poll_c10நிலங்களில் பண்ணைக்குட்டை அமைப்பது எப்போது? மழை நீரை அறுவடை செய்வதில் சுணக்கம் Poll_m10நிலங்களில் பண்ணைக்குட்டை அமைப்பது எப்போது? மழை நீரை அறுவடை செய்வதில் சுணக்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலங்களில் பண்ணைக்குட்டை அமைப்பது எப்போது? மழை நீரை அறுவடை செய்வதில் சுணக்கம்

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Wed Nov 12, 2014 3:10 am

திருப்பூர் : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால், சிறு குறு விவசாய நிலங்களில் அரசு மானியத்துடன் பண்ணைக்குட்டை அமைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பயனடையும் வகையில், நில மேம்பாடு மற்றும் மரம் வளர்ப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டிருந்தது. முதல் கட்டமாக, மாவட்டம் வாரியாக சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் விவசாயிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள் ளது. மாவட்ட அளவில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் 21 ஆயிரத்துக்கும் அதிகமான விவ சாயிகள், பண்ணைக்குட்டை அமைக்கும் திட்ட பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி, சிறு குறு விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு வருகிறது. இது, 100 மீட்டர் நீளம், 50 முதல் 100 மீட்டர் அகலம், இரண்டு மீட்டர் ஆழம் என்ற அளவில் உள்ளது.

மாவட்டத்தில், கடந்த நிதியாண்டில், தலா 1.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 பண்ணைக்குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. மழைப்பொழிவு குறைவாக இருந்ததால், கூடுதல் பண்ணைக்குட்டை அமைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்தது. அதன்படி 1,500 பண்ணைக்குட்டைகள் அமைக்க, 22.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இத்திட்டம் குறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வு இல்லாததாலும், சரியான ஒருங்கிணைப்பு இல்லாமலும், பண்ணைக்குட்டை பணிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. திட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முனைப்புடன் இருந்தும், சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, பண்ணைக்குட்டைகள் அமைப்பதில், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தவில்லை.இதனால், 1,500 பண்ணைக்குட்டைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தும், மாவட்ட அளவில் இதுவரை 400 மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் பெய்த மழையால், விளைநிலங்களில் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.கடந்த ஆண்டு இலக்கே எட்டப்படாததால், நடப்பு ஆண்டில் புதிதாக இலக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. மாறாக, கடந்த ஆண்டில் விடுபட்ட பணிகளை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட அள வில் 1,100 பண்ணைக்குட்டைகளை, நடப்பு ஆண்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரவியம் கூறுகையில், ""கடந்த ஆண்டு சிறு, குறு விவசாயிகள் ஆர்வம் காட்டாததால், 400 பண்ணைக்குட்டைகள் மட்டும் அமைக்கப்பட்டன. தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு, இந்தாண்டு 1,100 இடங்களில் பண்ணைக்குட்டை அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விளைநிலங்களில் மழைநீரை தேக்கி, நீர்வளத்தையும், மண் வளத்தையும் பாதுகாக்க விரும்பும் விவசாயிகள், அந்தந்த வேளாண்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக