ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர்

Go down

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் Empty கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர்

Post by kshanmuganathan Wed Nov 12, 2014 4:55 am

தஞ்சாவூர்: ""கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால், கண்காணிப்பு குழு மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள உரக்கடைகளில், வேளாண்துறை அதிகாரிகள் திடீர் ஊய்வு நடத்தி உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985ன் படி செயல்படாத, உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு குழு அமைத்து அனைத்து வட்டாரங்களில் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இதுவரை, 91 உரக்கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், விதிமுறை மீறி செயல்பட்ட, ஆறு கடைகளுக்கு, ஒரு வார காலத்திற்கு விற்பனை தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மேலும், உரம் உரிமம் பெற்ற நிறுவனங்களின், உரங்களை மட்டுமே விற்பனை செய்யவேண்டும். மேலும், மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள விலைக்கு மிகாமல் விற்பனை செய்வது, இருப்பு விவரம், இருப்புப் பதிவேடு சரியாக பதிய வேண்டும். விவசாயிகள் உர மூட்டைகள் வாங்கும் போது, அதற்கான ரசீது கேட்டுப் பெறவேண்டும். பட்டியல் இடாமல் அதிக விலைக்கு விற்றால், அப்பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்ப்பு கொள்ளாலம்.
தஞ்சை, 97509 69401, புதலூர் - 97509 69402,. திருவையாறு - 97509 69403, ஒரத்தநாடு - 97509 69404, திருவோணம்- 97509 69405, பட்டுக்கோட்டை- 97509 69406, மதுக்கூர்- 97509 69407, பேராவூரணி- 96985 80420, சேதுபாவாசத்திரம்- 97509 69409, பாபநாசம்- 97509 69410, அம்மாபேட்டை-97509 69411, கும்பகோணம்- 97509 69412, திருவிடைமருதூர்- 97509 69413, திருப்பனந்தாள்- 97509 69414 தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டு உள்ளார்.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகாராஷ்டிர கூடுதல் கலெக்டர் சோனாவானே எரிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி மரணம்
» லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
» கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்
» 108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை!
» அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum