புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
8 Posts - 3%
prajai
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
அடம் Poll_c10அடம் Poll_m10அடம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடம்


   
   
jprakash
jprakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 07/11/2014

Postjprakash Mon Nov 10, 2014 7:26 pm

எழுத்துக்களைக்
கற்றுக்கொண்ட
தன் தாயிடம்
அவளின் கையெழுத்தைப்
போடச் சொல்லி - மகன்
அடம்பிடித்தான்...
சொத்துப் பத்திரத்தில்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 10, 2014 8:18 pm

அடப்பாவி.....................சோகம் இவனுக்கு போய் படிப்பறிவு தந்தாளே அவள் .................நல்லா இருக்கு உங்கள் கவிதை ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 10, 2014 11:01 pm

கையெழுத்து போடாமல்
கை நாட்டு வைத்தால் கூட போதும்,
ஆக மொத்தம்
தன்னை சொத்தாய் நினைத்தவள் வேண்டாம்,
அவள் சொத்தே போதும்..

கவிதை அருமை....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 10, 2014 11:05 pm

சொத்தை மகனுக்கு
சொத்து ஒரு கேடா?




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 10, 2014 11:07 pm

யினியவன் wrote:சொத்தை மகனுக்கு
சொத்து ஒரு கேடா?
மேற்கோள் செய்த பதிவு: 1102422

தனக்காக வாழ்ந்த ஒரு இதயத்தை, தன்னை வளர்த்து ஆளாக்கியதை கூட நினைத்து பாராமல், இப்படி சொத்துக்காக அலையும் ஜென்மங்கள் இன்னும்தான் இருக்கிறது தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 10, 2014 11:09 pm

M.M.SENTHIL wrote:தனக்காக வாழ்ந்த ஒரு இதயத்தை, தன்னை வளர்த்து ஆளாக்கியதை கூட நினைத்து பாராமல், இப்படி சொத்துக்காக அலையும் ஜென்மங்கள் இன்னும்தான் இருக்கிறது தல.
நம்ம வீட்ல சொத்து இல்லாததால நாம அப்படி இல்லையோ செந்தில்? யாருக்கு தெரியும் இருந்திருந்தா நாம எப்படி இருந்திருப்போம் என....




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 10, 2014 11:11 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:தனக்காக வாழ்ந்த ஒரு இதயத்தை, தன்னை வளர்த்து ஆளாக்கியதை கூட நினைத்து பாராமல், இப்படி சொத்துக்காக அலையும் ஜென்மங்கள் இன்னும்தான் இருக்கிறது தல.
நம்ம வீட்ல சொத்து இல்லாததால நாம அப்படி இல்லையோ செந்தில்? யாருக்கு தெரியும் இருந்திருந்தா நாம எப்படி இருந்திருப்போம் என....
மேற்கோள் செய்த பதிவு: 1102426

இறக்கும் தருவாயிலும் என் பாட்டிதான் என் மேல் உயில் எழுதி வைத்தார்கள்... நான் ஒரு நாள் கூட என் பெயரில் மாற்றி வை என்று சொன்னதில்லை...

தல சொத்து ஒரு மேட்டர் இல்ல, நமக்கு நல்ல அப்பா, அம்மா கிடச்சா அதுவே பெரிய சொத்து..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 10, 2014 11:19 pm

M.M.SENTHIL wrote:
இறக்கும் தருவாயிலும் என் பாட்டிதான் என் மேல் உயில் எழுதி வைத்தார்கள்... நான் ஒரு நாள் கூட என் பெயரில் மாற்றி வை என்று சொன்னதில்லை...

தல சொத்து ஒரு மேட்டர் இல்ல, நமக்கு நல்ல அப்பா, அம்மா கிடச்சா அதுவே பெரிய சொத்து..
பெயர் வைத்து வளர்த்தவர்களுக்கு சொத்தை தர தெரியாதா - மனுஷனுக்கு சொத்து பித்து, எல்லாம் வெத்து என தெரியும் பொழுது போகும் நேரம் வந்துடுது




mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 11, 2014 5:01 pm

அடம் 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக