ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படித்தான்…

5 posters

Go down

இப்படித்தான்… Empty இப்படித்தான்…

Post by ayyasamy ram Tue Nov 11, 2014 11:06 am

இப்படித்தான்… BHHnD7USxe3xvlQ5FCy9+boot
--
மளிகைச் செலவு
பால் செலவு
ஆட்டோ செலவு
-
இந்தச் செலவில்
எந்தச் செலவையும்
கணக்கு பார்த்ததில்லை
-
மின் கட்டணம்
பேருந்துக் கட்டணம்
குழந்தையின்
கல்விக் கட்டணன்
இவற்றிலும் கூடக்
கணக்கே பார்த்ததலிலை
-
வீட்டு வாடகை
கைப்பேசிச் செலவு
காபி, டீ செலவு
நண்பனோடு
சினிமாவுக்குப் போனது
இவற்றிலும் கணக்குப் போட்டது இல்லை
-
தீபாவளிக்கும் பொங்கலுக்கும்
ஆன செலவையும்
கணக்கு நான்
பார்த்ததில்
-
ஆனாலும்
அறுந்து போன
என்செருப்பைத்
தைப்பதற்கான
கூலிகு மட்டும்
பேரம் பேசுவது ஏன்..?
-
—————————————–

> க.இளங்கோவன்
தாய்மொழி தந்தவள் – கவிதை தொகுப்பிலிந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by ஜாஹீதாபானு Tue Nov 11, 2014 11:59 am

கவிதை அருமை


50ரூபாய் குடுத்து வாங்குற செருப்புக்கு 30 ரூபாய் கூலி கேட்கும்போது பேரம் பேசத் தனே தோணூம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by jprakash Tue Nov 11, 2014 12:20 pm

நன்றி
jprakash
jprakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 07/11/2014

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by mbalasaravanan Tue Nov 11, 2014 12:41 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை


50ரூபாய் குடுத்து வாங்குற செருப்புக்கு 30 ரூபாய் கூலி கேட்கும்போது பேரம் பேசத் தனே தோணூம்
மேற்கோள் செய்த பதிவு: 1102497
அநியாயம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by ஜாஹீதாபானு Tue Nov 11, 2014 12:49 pm

mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை


50ரூபாய் குடுத்து வாங்குற செருப்புக்கு 30 ரூபாய் கூலி கேட்கும்போது பேரம் பேசத் தனே தோணூம்
மேற்கோள் செய்த பதிவு: 1102497
அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1102521

தலைல ஏன் கொட்டிக்கிறீங்க? நான் பொதுவா தானே சொன்னே. எனக்கு செருப்பு அறுந்து போனா நானே தைச்சுக்குவேன்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by mbalasaravanan Tue Nov 11, 2014 12:59 pm

ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை


50ரூபாய் குடுத்து வாங்குற செருப்புக்கு 30 ரூபாய் கூலி கேட்கும்போது பேரம் பேசத் தனே தோணூம்
மேற்கோள் செய்த பதிவு: 1102497
அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1102521

தலைல ஏன் கொட்டிக்கிறீங்க? நான் பொதுவா தானே சொன்னே. எனக்கு செருப்பு அறுந்து போனா நானே தைச்சுக்குவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1102527
உங்களை மாதிரி எனக்கு சிந்திக்க தெரியலையேன்னு கொட்டிக்கிறேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by ஜாஹீதாபானு Tue Nov 11, 2014 1:01 pm

mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை


50ரூபாய் குடுத்து வாங்குற செருப்புக்கு 30 ரூபாய் கூலி கேட்கும்போது பேரம் பேசத் தனே தோணூம்
மேற்கோள் செய்த பதிவு: 1102497
அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1102521

தலைல ஏன் கொட்டிக்கிறீங்க? நான் பொதுவா தானே சொன்னே. எனக்கு செருப்பு அறுந்து போனா நானே தைச்சுக்குவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1102527
உங்களை மாதிரி எனக்கு சிந்திக்க தெரியலையேன்னு கொட்டிக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1102531

அது சரி அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by mbalasaravanan Tue Nov 11, 2014 1:05 pm

ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை


50ரூபாய் குடுத்து வாங்குற செருப்புக்கு 30 ரூபாய் கூலி கேட்கும்போது பேரம் பேசத் தனே தோணூம்
மேற்கோள் செய்த பதிவு: 1102497
அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1102521
எங்க இவ்ளோ அவசரமா ஓடுறிங்க

தலைல ஏன் கொட்டிக்கிறீங்க? நான் பொதுவா தானே சொன்னே. எனக்கு செருப்பு அறுந்து போனா நானே தைச்சுக்குவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1102527
உங்களை மாதிரி எனக்கு சிந்திக்க தெரியலையேன்னு கொட்டிக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1102531

அது சரி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1102534
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by M.M.SENTHIL Tue Nov 11, 2014 4:27 pm

உண்மையே, சில சமயம் தேவையில்லா செலவு செய்கிறோம் கணக்கு பார்க்காமல்... இது போன்ற இடங்களில்தான் அனைவரும் ஒரு வியாபாரி ஆகிறோம் பேரம் பேசும்போது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இப்படித்தான்… Empty Re: இப்படித்தான்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum