புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
52 Posts - 61%
heezulia
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
1 Post - 1%
viyasan
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
244 Posts - 43%
heezulia
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
13 Posts - 2%
prajai
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_m10சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 11, 2014 9:49 am


-
சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை
வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த
பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா
சென்றுள்ளார்.
-
அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன் 6
ஒன்றை வாங்க விரும்பி ஆப்பிள் காட்சியறைக்கு
சென்றுள்ளார். அங்கு ஐபோன் 6 ஒன்றி விலை
950 டொலர்கள் என காட்சிப்
படுத்தப்பட்டிருந்ததையடுத்து ஐபோன்6 ஒன்றினை
வாங்கினார்.

ஆனால் அவருடைய ஐபோனுக்கு மேலதிக
உத்தரவாக கட்டணத்தை சேர்த்து 1500 டொலர்கள்
என அவருக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த
தொகையை கவனிக்காமல் தன்னுடைய டெபிட்
கார்டை கொடுத்து பணத்தை கட்டிவிட்டார்.

பின்னர் தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்த
குறித்த நபர், தான் மாதம் 200 டொலர்கள் மாத்திரமே
சம்பாதிப்பதாகவும், எனவே தன்னுடைய பணத்தை
திருப்பி கொடுத்துவிடும்படியும் கெஞ்சினார்.
ஆனால் கடைக்காரர் கொடுக்க மறுத்ததால் அவர்
அந்த இடத்திலேயே முழங்கால் இட்டு மண்டியிட்டு
அழுது புலம்பினார்.

இந்த பரிதாப காட்சியை ஒருவர் கானொளி எடுத்து
சிங்கப்பூரில் உள்ள இணையதளம் ஒன்றிற்கு அந்த
கானொளியை அனுப்பியுள்ளார். அந்த இணையதளம்,
கானொளியை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து
பரிதாபமான அந்த வியட்நாம் வாலிபருக்கு உதவி
செய்ய விரும்புவர்கள் பணம் அனுப்பலாம் என
கோரிக்ககை விடுத்தது. இந்த கானொளி பதிவு
செய்யப்பட்ட சில நிமிடங்களில் 11,713 டொலர்கள்
பணம் சேர்ந்துவிட்டது.

அதற்குள் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட்டு
அவருக்கு 450 டொலர்கள் பணத்தை மட்டும் வாங்கித்
தந்தனர்.

தனக்கு 1050 டொலர்கள் நஷ்டம் என அவர் நினைத்துக்
கொண்டிருக்கும் நிலையில் இணையதள நிர்வாகத்தினர்
அவருக்கு பொதுமக்கள் அனுப்பிய 11,713 பணத்தை
பணத்தை அவருடைய கையில் கொடுத்து நடந்த
விடயத்தையும் கூறினர். இதனால் பாம் வான் இன்ப
அதிர்ச்சியடைந்து தனக்கு பணம் அனுப்பிய சிங்கப்பூரைச்
சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
-
------------
நன்றி--நியூமனிதன்.காம்












ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 11, 2014 10:44 am

சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை  3838410834 சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 11, 2014 12:22 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 11, 2014 12:39 pm

நானும் இப்டி அழுதா யாரவது காசு தருவிங்களா அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக