புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு  Poll_c10இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு  Poll_m10இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு  Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு  Poll_c10இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு  Poll_m10இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு  Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 11, 2014 8:36 am

இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு  I0wguAPUROCDvbSA0oOG+hc
-

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:

தமிழகத்தில் தற்போது உள்ள மின் கட்டணத்தைத் திருத்தியமைப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் இணையதளத்தில் பொது அறிவிப்பு வெளியானது.

அது தொடர்பாக பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக மின்சாரச் சட்டம் 2003 இயற்றப்பட்டது. அதன்படி, மின் கட்டணத்தை மாநில அரசு மாற்றியமைக்கும்.

இந்த ஆண்டு, மின் கட்டணத்தை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்த்துவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் அல்லாத நபர் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருக்கக் கூடாது என்பது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

அவ்வாறு இருக்கும்போது, மின்சார ஆணையம் தானாக முன்வந்து மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாகத் தமிழகத்தில் 40 சதவீத மின் வெட்டு தொடர்ந்து நிலவுகிறது.

2013-14 ஆம் ஆண்டில் யூனிட்டுக்கு ரூ.3.10 என்ற விலையில் 4,453 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வாங்காமல், தனியார் நிறுவனத்திடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.11 முதல் ரூ.15-க்கு தமிழக அரசு வாங்கி வருகிறது.

இதன்மூலம், தமிழக அரசுக்கு ரூ.3,022 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதே நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த இழப்பீட்டை மின் கட்டணத்தை உயர்த்தி அதன் மூலம் சரி செய்ய அரசு முயற்சி செய்கிறது.

மேலும், மின் திருட்டை மின் வாரியமே அனுமதிக்கிறது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் அதிக இழப்பு ஏற்படுகிறது. இதைச் சரி செய்தால் கட்டண உயர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நஷ்டம் ஏற்படுவதற்கான காரணத்தை அறியாமல் அமைதியாக இருக்கிறது. மின் கட்டண உயர்வு குறித்து திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அதில் வெளிப்படைத் தன்மை இல்லை.

எனவே, மின் கட்டண உயர்வு தொடர்பான மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார உற்பத்தி-மின் பகிர்மானக் கழகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எடுக்கும் எந்த முடிவும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர்.
--
--தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக