ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

Go down

சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு  Empty சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

Post by ayyasamy ram Tue Nov 11, 2014 8:19 am

சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு  FFzGea9R2yOirapYqX9N+ponnar
-
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழை விரிவாக்கம் செய்தார். இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் புதிதாக 21 பேர் சேர்க்கப்பட்டனர். தவிர, அமைச்சரவையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன.

அதன்படி, மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணனுக்கு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பொன். ராதாகிருஷ்ணன் வகித்து வந்த பதவி ஜித்தேஸ்வராவுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, புது தில்லி நாடாளுமன்றச் சாலையில் போக்குவரத்து பவனில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அலுவலகத்திற்கு மாலையில் வந்த பொன். ராதாகிருஷ்ணன் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு கூடுதல் கவனம்: அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்குக் கூடுதல் கவனம் செலுத்திப் பாடுபடுவேன். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மூலம் பல பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசும் பல்வேறு மகத்துவமிக்க சாதனைகளை செயல்படுத்தும்' என்றார்.
-
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு: பொன். ராதாகிருஷ்ணன்
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!
»  அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது; ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum