புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
9 Posts - 75%
heezulia
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
2 Posts - 17%
mruthun
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
77 Posts - 49%
ayyasamy ram
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
டீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_lcapடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_voting_barடீக்கடை மனிதன்...!!! - Mano Red - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீக்கடை மனிதன்...!!! - Mano Red


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 11, 2014 8:04 am

First topic message reminder :

எல்லா டீக்கடைகளிலும்
எல்லாம் தெரிந்ததாய் பேச
ஒருவன் இருப்பான்,
அரசியல் முதல்
ஆன்மீகம் வரை
அள்ளி வீசுவான்..!!

டீக்குடிக்க காசில்லாமல்
தலையை சொறிபவன்,
யாரோ தீக்குளித்த செய்தியில்
வதந்தி எண்ணெய் ஊற்றி
இன்னும் எறியச் செய்வான்,
எல்லைப் பிரச்சனையை
எளிதில் தீர்த்து விடுவான்..!

அவன் குடும்பத்தை
நடத்த தெரியாதவன்,
உலக சண்டை
மட்டுமின்றி,
இனப்படுகொலை குறித்து
கொந்தளிப்பான்..!!

துட்டு வாங்கி
ஓட்டுப் போட்டவன்
கறுப்பு பணத்தின் மேல்
கடும் கோபம் காட்டுவான்,
நாட்டு நடப்பு மேல்
அத்தனை நாட்டம் கொண்டு
நாகரிகமாக பேசுவான்...!!

ஒழுங்காக
கால் கழுவத் தெரியாதவன்,
கலாச்சர இலக்கியத்தை
கடித்து துப்புவான்,
வராத வரலாற்று நிகழ்வை
வாய் கிழிய பேசுவான்..!!

ஒர் கோப்பை தேநீர்
குடித்து முடிப்பதற்குள்
அவன்,
போராளி,
கோபக்காரன்,
நடுநிலையாளன்,
நீதிபதி,
அரசியல்வாதி,
சர்வாதிகாரி,
கவிஞன்,
கதை சொல்பவன் என
அரை நிமிடத்தில்
ஆயிரம் அவதாரம்
அவனாகவே எடுத்து
அவனாகவே விடைபெறுகிறான்...!!




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 11, 2014 4:57 pm

mbalasaravanan wrote:அருமையான வார்த்தைகள், எனக்கும் ஆசை தான் கவிதை எழுத யார் தான் படிப்பார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1102587

எனக்கும் ஆசை தான்
கவிதை எழுத
யார் தான் படிப்பார்கள்


இதுவே ஒரு கவிதைதானே புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 11, 2014 5:35 pm

நன்றி தோழா ..:-)

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 11, 2014 5:44 pm

நமக்கு புடிச்ச எல்லாமே கவிதை தான் பாலா சார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 7:00 pm

Mano Red wrote:நமக்கு புடிச்ச எல்லாமே கவிதை தான் பாலா சார்
மேற்கோள் செய்த பதிவு: 1102618


பிடிக்கும் வரிகளும் கவிதை: 
பிடிக்கும் வனிதையும் கவிதை:
பிடிக்கும் செயல்களும் கவிதை !


டீக்கடை மனிதனும்,
ஆற்றிய தேநீரும்,   
நான் ரசித்த கவிதையே, Mano  !   


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Nov 11, 2014 9:12 pm

எப்பவும் உங்களின் கருத்து உச்சத்தில் தான் ....நன்றி அய்யா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 3:42 pm

அருமை மனோ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Nov 12, 2014 4:05 pm

நன்றி அக்கா ...உங்கள் கருத்து தான் இன்னும் வரவில்லையே என எதிர்பார்த்தேன் ..இப்போ மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 4:09 pm

பால் விலை ஏறினவுடன் டீ மாஸ்டரே டீ ஆத்த வரலயாமே

அப்படியா மனோ?




Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Nov 12, 2014 4:13 pm

ஹா ஹா ..டீ மாஸ்டர் இந்தியா விட்டு போய்ருப்பார் யினியவன் சார் ..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 12, 2014 4:31 pm

Mano Red wrote:நன்றி அக்கா ...உங்கள் கருத்து தான் இன்னும் வரவில்லையே என எதிர்பார்த்தேன் ..இப்போ மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1102850

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக