ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீக்கடை மனிதன்...!!! - Mano Red

+3
M.M.SENTHIL
ayyasamy ram
Mano Red
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by Mano Red Tue Nov 11, 2014 8:04 am

எல்லா டீக்கடைகளிலும்
எல்லாம் தெரிந்ததாய் பேச
ஒருவன் இருப்பான்,
அரசியல் முதல்
ஆன்மீகம் வரை
அள்ளி வீசுவான்..!!

டீக்குடிக்க காசில்லாமல்
தலையை சொறிபவன்,
யாரோ தீக்குளித்த செய்தியில்
வதந்தி எண்ணெய் ஊற்றி
இன்னும் எறியச் செய்வான்,
எல்லைப் பிரச்சனையை
எளிதில் தீர்த்து விடுவான்..!

அவன் குடும்பத்தை
நடத்த தெரியாதவன்,
உலக சண்டை
மட்டுமின்றி,
இனப்படுகொலை குறித்து
கொந்தளிப்பான்..!!

துட்டு வாங்கி
ஓட்டுப் போட்டவன்
கறுப்பு பணத்தின் மேல்
கடும் கோபம் காட்டுவான்,
நாட்டு நடப்பு மேல்
அத்தனை நாட்டம் கொண்டு
நாகரிகமாக பேசுவான்...!!

ஒழுங்காக
கால் கழுவத் தெரியாதவன்,
கலாச்சர இலக்கியத்தை
கடித்து துப்புவான்,
வராத வரலாற்று நிகழ்வை
வாய் கிழிய பேசுவான்..!!

ஒர் கோப்பை தேநீர்
குடித்து முடிப்பதற்குள்
அவன்,
போராளி,
கோபக்காரன்,
நடுநிலையாளன்,
நீதிபதி,
அரசியல்வாதி,
சர்வாதிகாரி,
கவிஞன்,
கதை சொல்பவன் என
அரை நிமிடத்தில்
ஆயிரம் அவதாரம்
அவனாகவே எடுத்து
அவனாகவே விடைபெறுகிறான்...!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by ayyasamy ram Tue Nov 11, 2014 9:36 am

டீக்கடை மனிதன்...!!! - Mano Red 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by Mano Red Tue Nov 11, 2014 10:01 am

நன்றி தோழா ..
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by M.M.SENTHIL Tue Nov 11, 2014 4:21 pm

கவிதை நன்று மனோ


Mano Red wrote:நன்றி தோழா ..
மேற்கோள் செய்த பதிவு: 1102472

அவரின் ப்ரோபைல் சென்று அவரின் வயதை பாருங்கள் மனோ, வயதில் மூத்தவர், ஐயா என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by Mano Red Tue Nov 11, 2014 4:31 pm

மன்னிக்கவும் செந்தில்...மொபைலில் உபயோகிப்பதன் விளைவு இது....இனிமேல் பெயரை உபயோகிக்கிறேன் ,,,, டீக்கடை மனிதன்...!!! - Mano Red 1757813334
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by M.M.SENTHIL Tue Nov 11, 2014 4:32 pm

Mano Red wrote:மன்னிக்கவும் செந்தில்...மொபைலில் உபயோகிப்பதன் விளைவு இது....இனிமேல் பெயரை உபயோகிக்கிறேன் ,,,, டீக்கடை மனிதன்...!!! - Mano Red 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1102577

மன்னிப்பென்ற பெரிய வார்த்தை வேண்டாம்
தெரியாததால்தானே அவ்வாறு எழுதினீர்கள்,
என் கருத்தை மட்டுமே நான் சொன்னேன், அவ்வளவே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by Mano Red Tue Nov 11, 2014 4:35 pm

ஹா ஹா ...செந்தில் நான் பொதுவாகவே சொல்கிறேன்...மன்னிப்பென்ற வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கிறது...நான் சொன்ன அர்த்தம் சும்மா தான் ...உங்களை இனிமேல் அண்ணா என அழைக்கிறேன் ...பெயர் வேண்டாம் ... சூப்பருங்க நன்றி அண்ணா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by M.M.SENTHIL Tue Nov 11, 2014 4:38 pm

Mano Red wrote:ஹா ஹா ...செந்தில் நான் பொதுவாகவே சொல்கிறேன்...மன்னிப்பென்ற வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கிறது...நான் சொன்ன அர்த்தம் சும்மா தான் ...உங்களை இனிமேல் அண்ணா என அழைக்கிறேன் ...பெயர் வேண்டாம் ... சூப்பருங்க நன்றி அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1102580

தம்பி நான் என்னை சொல்லலை, திரு. அய்யாசாமி ராம் அவர்களை சொன்னேன்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by Mano Red Tue Nov 11, 2014 4:39 pm

அது புரிந்தது அண்ணா .....அவரையும் அய்யா எனவே அழைக்கிறேன் ... அருமையிருக்கு
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by mbalasaravanan Tue Nov 11, 2014 4:48 pm

அருமையான வார்த்தைகள், எனக்கும் ஆசை தான் கவிதை எழுத யார் தான் படிப்பார்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

டீக்கடை மனிதன்...!!! - Mano Red Empty Re: டீக்கடை மனிதன்...!!! - Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum