ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல் நடவுக்கு நவீன இயந்திரம்

3 posters

Go down

நெல் நடவுக்கு நவீன இயந்திரம் Empty நெல் நடவுக்கு நவீன இயந்திரம்

Post by ayyasamy ram Tue Nov 11, 2014 7:04 am

கிராமப்புறங்களில் நாற்று நடுவதற்கு ஆள்
பற்றாக்குறை நிலவும் சூழலில் ஒரு ஏக்கர்
நிலத்தில் ஒரு மணி நேரத்தில் நாற்று நடும்
நவீன இயந்திரத்தின் பயன்பாடு குறித்த
செயல் விளக்கம் வேலூரை அடுத்த தெள்ளூர்
கிராமத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
-
இந்த செயல் விளக்கத்தை வேலூர் வேளாண்மை
உதவி இயக்குநர் பி.சிங், தெள்ளூர் கிராமத்தில்
விவசாயி துளசி நிலத்தில் விவசாயிகளுக்கு
அளித்தார். இந்த இயந்திரத்தின் பயன்பாடு
குறித்து தினமணி நிருபரிடம் கூறியது:

இத்தகைய இயந்திரங்கள் மாவட்டத்தில் காவேரி
ப்பாக்கம், நெமிலி வட்டாரங்களில் பயன்பாட்டில்
உள்ளன. ஒரு ஏக்கர் நடவுக்கு ரூ.3 ஆயிரம் வாடகை
நிர்ணயிக்கப்பட்டு தனியார் பலர் இந்த இயந்திரத்தை
இயக்கி வருகின்றனர்.

சாதாரணமாக நகர்புறங்களையொட்டியுள்ள
கிராமங்களில் சமீப ஆண்டுகளாக கூலி ஆள்கள்
கிடைப்பது இல்லை. அத்துடன் தண்ணீர் கிடைக்கும்
காலங்களில் நாற்று நடுவதற்கு ஆள்களை
அழைத்தால் கூட நாள் கூலி ரூ.150 முதல் ரூ.200 வரை
கேட்கின்றனர். சாதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில்
நடவு செய்ய 30 பேர் தேவை. இதற்கான கூலி மற்றும்
சாப்பாடு செலவு சுமார் ரூ.6 ஆயிரம் விவசாயிக்கு
ஆகும்.
-
இந்நிலையில், நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி
நடுவதன் மூலம் விவசாயிகளுக்கு செலவு பாதியாக
குறையும். அத்துடன் வேளாண் துறை இந்த
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,500 மானியம்
வழங்குகிறது.
-
குறிப்பாக வேலூர் வட்டத்தில் இந்த இயந்திரத்தைப்
பயன்படுத்தி விவசாயிகள் அதிக அளவில் நெல்
சாகுபடி செய்யலாம் என்றார் சிங்
-
------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெல் நடவுக்கு நவீன இயந்திரம் Empty Re: நெல் நடவுக்கு நவீன இயந்திரம்

Post by ayyasamy ram Tue Nov 11, 2014 7:06 am


மேலும், வேளாண்மை பொறியியல் துறை உதவிச்
செயற்பொறியாளர் தெரிவிப்பது:
-
நெல் நாற்று நடும் இயந்திரம் மூலம் நாற்று நடுவதற்கு
ஒரு ஏக்கருக்கு சுமார் 85 தட்டு நாற்றுகள் தேவைப்படுகிறது.
ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில்
இயந்திரம் மூலம் நெல் நாற்றுகள் நடவு செய்ய முடியும்.

மேலும் நடவு வயலில் நீரின் தேவையும், வேலையாள்களின்
கூலியும் குறைகிறது. இதன்மூலம் நடவு செலவும்
குறைகிறது. 10 முதல் 15 சதவீதம் வரை மகசூல் அதிகமாகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெல் நடவுக்கு நவீன இயந்திரம் Empty Re: நெல் நடவுக்கு நவீன இயந்திரம்

Post by mbalasaravanan Tue Nov 11, 2014 5:10 pm

எல்லாமே இயந்திரம் மூலம் செய்வதால் தான் வேலை இல்லா திண்டாட்டம் வருகிறது பார்க்கலாம் ,உங்களின் பதிவு அருமை நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நெல் நடவுக்கு நவீன இயந்திரம் Empty Re: நெல் நடவுக்கு நவீன இயந்திரம்

Post by M.M.SENTHIL Tue Nov 11, 2014 11:00 pm

மனித வாழ்க்கையே இயந்திரமயமாகி விட்டது, இதில் விவசாயமும் விதி விலக்கல்ல...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நெல் நடவுக்கு நவீன இயந்திரம் Empty Re: நெல் நடவுக்கு நவீன இயந்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum