ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

+2
ayyasamy ram
drsasikumarr
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்! - Page 2 Empty மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

Post by drsasikumarr Mon Nov 10, 2014 4:32 pm

First topic message reminder :

மனைவியைப் போற்றுங்கள்

காதலித்து மணம் முடித்தவர்கள், பெரியவர்கள் ஏற்பாடு செய்த மணத்தின் மூலம் இணைந்தவர்கள், மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள்.

வாரிசுகளை உருவாக்கித் தருபவர்கள் அவர்கள். கணவனின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு, கட்டளைகளை சிரமேற்கொண்டு இல்லத்தை பரிபாலனம் செய்பவர்கள்.

வேலைக்குப் போகும் மனைவியும் சரி; இல்லத்தரசியாக பரிணமிக்கும் மனைவியும் சரி; இருவரும் குடும்ப பாரத்தைச் சமமாக உடனிருந்தே சுமந்து வருகின்றனர்.

மனைவியின் சமையல், அலங்காரம், வீட்டுப் பராமரிப்பு இவைகளைக் கண்டு களிக்கும் கணவர் பாராட்ட வேண்டும் என்று எண்ணுவது இயல்பு.

பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்.

மனைவி விரும்பும் காரியங்கள் அல்லது விருப்பங்களைப் பூர்த்தி செய்யுங்கள்.

கணவனின் குறிப்பறிந்து பேசுவதும், பரிவு காட்டுவதும் இயல்பாகவே அமைந்துவிடும், சில மனைவிகளுக்கு.

வேறு சூழல், பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு கணவர் வீட்டில், அந்த சூழலில் தன்னை ஆட்படுத்த சில காலங்கள் ஆகலாம்.

அவ்வாறான இடைவெளியில் எரிந்து விழாதீர்கள் . நமக்காக எதுவும் செய்கின்ற வேலைக்காரியாக மனைவியை எண்ணாதீர்கள்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும், கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தாலும் மனைவியானவள் அனுசரித்து நடந்து கொள்வார். இதை மனதில் எண்ணிக் கொள்வது முக்கியம்.

குடும்ப நபர்களின் குதர்க்கப் பேச்சுகள், ஏகடியங்களைத் தாங்கிக் கொண்டு, கணவனிடம் புறங்கூறாது வாழும் மனைவியரை இன்றும் கூட்டுக் குடும்பங்களில் காண முடியும்.

பெண்களுக்கு உரிமை தரப்பட வேண்டும். அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற பேச்சு வேண்டாம். செயலில் காண்வியுங்கள்.

பெண்களைத் தாயாகப் போற்றிய ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் எண்ணங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் கலாச்சாரம் நம்முடையது என்று நிமிர்ந்து நில்லுங்கள்.
செய்யும் பண்டங்களில் சில குறைபாடுகள் இருப்பின் வசை பாடாதீர்கள்.

குழந்தைகளுக்கு அப்பாவை அடையாளம் காட்டுபவள் மனைவி. ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். நம் வாழ்வின் இறுதி வரை நம்முடன் வரும் மனைவியைத் தான் அது குறிக்கிறது. அன்பும், பரிவும் காட்டுங்கள். பாராட்டுங்கள் உங்கள் மனைவியை. வாழ்வில் நிச்சயம் உயருவீர்கள்.

நன்றி
குரு ராதாகிருஷ்ணன்
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்! - Page 2 Empty Re: மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

Post by krishnaamma Wed Nov 12, 2014 10:55 am

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:எங்க சார், எப்படித்தான் பாராட்டினாலும் இந்த பாகற்கா குழம்பு மட்டும் செய்யவே தெரியல..

அடப்பாவமே ....................:ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1102713

அதுதான் நாங்க சமைக்கிறோமே அம்மா, பாகற்கா குழம்பு சும்மா பாகு மாதிரி வைப்போம்ல ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1102715

ஒ..... கொஞ்ச நாளிலேயே கை தேர்ந்து விட்டீர்களா? .............சூப்பர்! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்! - Page 2 Empty Re: மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

Post by mbalasaravanan Wed Nov 12, 2014 11:03 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
யினியவன் wrote:நம்மளையும் என்னிக்காவது பேச விடுவாங்கன்னு அவங்க உத்திரவுக்கு காத்திருக்கேன் - கிடைச்சா கண்டிப்பா போற்றி புகழ்ந்து தள்ளிடறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102443
அப்ப யினியவன் அவர்களே இது வரைக்கும் பேசவே இல்லையா , எனக்கும் நெக்ஸ்ட் ஏப்ரல் அப்புறம் இதே நிலைமை தானா ஓகே யோசிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1102595

எல்லோருக்கும் 'அப்படி' வாய்க்காது சரவணன் ........................ரொம்ப புண்ணியம் செய்த சிலருக்கு மட்டும் அப்படி வாய்க்கும் ஜாலி ஜாலி ஜாலி...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1102716
பாக்கலாம் என்ன நடக்குன்னு என் புண்ணியம் எப்டின்னு ஜாலி ஜாலி ஜாலி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்! - Page 2 Empty Re: மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

Post by krishnaamma Wed Nov 12, 2014 11:06 am

மேற்கோள் செய்த பதிவு: 1102724

ச்சே ............ச்சே...............எல்லாம் சும்மா சரவணன்.................இதெல்லாம் கலாட்டக்குத்தான்..................சௌக்கியமாய்............... சந்தோஷமாய் இருப்பீர்கள்   இருவரும்........

dont  worry  ! be  Happy  !! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்! - Page 2 Empty Re: மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

Post by M.M.SENTHIL Wed Nov 12, 2014 11:08 am

krishnaamma wrote:
ஒ..... கொஞ்ச நாளிலேயே கை தேர்ந்து விட்டீர்களா? .............சூப்பர்! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1102717

இது என் பாட்டி பழனியம்மாள் கற்றுக் கொடுத்த வித்தைகள் அம்மா... உண்மையாகவே நான், சுவையாக சமைப்பேன்..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்! - Page 2 Empty Re: மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

Post by mbalasaravanan Wed Nov 12, 2014 11:50 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
யினியவன் wrote:நம்மளையும் என்னிக்காவது பேச விடுவாங்கன்னு அவங்க உத்திரவுக்கு காத்திருக்கேன் - கிடைச்சா கண்டிப்பா போற்றி புகழ்ந்து தள்ளிடறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102443
அப்ப யினியவன் அவர்களே இது வரைக்கும் பேசவே இல்லையா , எனக்கும் நெக்ஸ்ட் ஏப்ரல் அப்புறம் இதே நிலைமை தானா ஓகே யோசிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1102595

எல்லோருக்கும் 'அப்படி' வாய்க்காது சரவணன் ........................ரொம்ப புண்ணியம் செய்த சிலருக்கு மட்டும் அப்படி வாய்க்கும் ஜாலி ஜாலி ஜாலி...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1102716
பாக்கலாம் என்ன நடக்குன்னு என் புண்ணியம் எப்டின்னு ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1102724

ச்சே ............ச்சே...............எல்லாம் சும்மா சரவணன்.................இதெல்லாம் கலாட்டக்குத்தான்..................சௌக்கியமாய்............... சந்தோஷமாய் இருப்பீர்கள்   இருவரும்........

dont  worry  ! be  Happy  !! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1102728
நன்றி கிருஷ்ணம்மா எல்லாருமே சந்தோசமாகவும் சௌக்கியமாகவும் இருக்கிறார்கள்  இருப்பார்கள் அனால் வெளியே சும்மா விளையாட்டுக்கு சொல்வார்கள் அந்த ரக மனிதர்களில் நானும் ஒருவன் நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்! - Page 2 Empty Re: மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum