ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Poll_c10ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Poll_m10ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

5 posters

Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by drsasikumarr Mon Nov 10, 2014 4:27 pm

ஹெல்த்தி சூப்!

நீங்கதான்  முதலாளியம்மா!

இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு... இப்படி நம் வீட்டு சமையலறையே ஒரு குட்டி மருத்துவமனைதான். ஆனாலும், கைகளுக்கு எட்டிய இடத்தில் இருக்கும் இந்த மருந்துப் பொருட்களின் மகத்துவம் தெரியாமல், தும்மலுக்கும் தலைவலிக்கும் கூட மருத்துவரைத் தேடிப் போய் மொய் எழுதினால்தான் பலருக்கும் திருப்தியே.

‘‘மூலிகைகளை மருந்தா நினைச்சு சாப்பிடறது தான் சிரமம். அதையே சுவையான ஒரு உணவா சாப்பிட்டுப் பழகிட்டா, ஆரோக்கியத்தைத் தக்க வச்சுக்கிறது சுலபம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷியாமளா. மாற்று மருத்துவரான இவரது வீட்டில் மூலிகை சூப்புடன்தான் தினசரி பொழுதே விடியுமாம்!

‘‘ஒரு டாக்டரா நான் மத்தவங்களுக்குச் சொல்ற விஷயங்களை முதல்ல நான் பின்பற்றணும். ‘தினம் சாப்பாட்டுல இஞ்சி யும் ஓமமும் சேர்த்துக்கோங்க’னு சொல்றது சுலபம். செய்யறது கஷ்டம். கஷாயமாகவோ, பொடிச்சோ சாப்பிடறது எல்லாருக்கும் சரியா வராது. அதையே சூப் வடிவத்துல எடுத்துக்கிறதுன்னா விரும்புவாங்க.

எங்க வீட்ல மூலிகைத் தோட்டம் போட்டிருக்கேன். துளசி, சித்தரத்தை, கண்டதிப்பிலி, ஓமவல்லி, மஞ்சள், இஞ்சி, வல்லாரை, கரிசலாங்கண்ணினு எல்லா செடிகளும் இருக்கு. காலையில காபி, டீக்கு பதிலா தினம் ஒரு மூலிகையில தயாராகிற சூப்தான் குடிப்போம். இந்த வயசுலயும் என்னால 20 வயசுக்கான உற்சாகத்தோட ஓடியாடி வேலை செய்ய முடியுதுன்னா இந்த உணவுப் பழக்கம்தான் காரணம்...” என்கிற ஷியாமளா, மூலிகை சூப் தயாரிப்பதை பகுதி நேர பிசினஸாகவும் செய்கிறார்.

‘‘பத்துக்கும் மேலான மூலிகை சூப் வகைகள் செய்யலாம். காய்ச்சலுக்கு, இருமலுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு, நீரிழிவுக்கு, எடைக் குறைப்புக்கு, மூட்டுவலிக்கு, சரும அழகுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்துக்கு... இப்படி நிறைய இருக்கு. மூலிகைகளை வீட்லயே வளர்த்து உபயோகிக்கலாம். முடியாதவங்க நாட்டு மருந்துக் கடைகள்ல வாங்கிக்கலாம்.

மூலிகை சூப் தயாரிக்கிறதை முழு நேர பிசினஸா செய்ய நினைக்கிற வங்க ஆரம்பத்துல 1,000 ரூபாய் முதலீடு போட்டா போதும். தேவையான மூலிகைகள், மற்ற மளிகைப் பொருட்கள், கப் உள்ளிட்ட எல்லாம் இதுல அடக்கம். ஒரு கப் சூப்பை 20 ரூபாய்க்கு விற்கலாம்.

50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற ஷியாமளாவிடம், ஒரே நாள் பயிற்சியில் 10 வகை மூலிகை சூப்புகளை 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். எந்தெந்த சூப், யாருக்கு உதவும் என்கிற கூடுதல் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார். ‘‘காய்ச்சலுக்கு, இருமலுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு, நீரிழிவுக்கு, எடை குறைப்புக்கு, மூட்டுவலிக்கு, சரும அழகுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்துக்கு... இப்படி எல்லாவற்றுக்கும் மூலிகை சூப் இருக்கு...’’ (98409 18039)

நன்றி
தினகரன்
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty Re: ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by ayyasamy ram Mon Nov 10, 2014 5:14 pm

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  103459460
--
இரவில் இருமல் அதிக தொந்தரவு கொடுத்தால்
கடுக்காய் தோலை வாயில் அடக்கிக் கொண்டால்
நிவாரணம் கிடைக்கும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty Re: ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by ஜாஹீதாபானு Mon Nov 10, 2014 6:20 pm

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  103459460 ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty Re: ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by krishnaamma Mon Nov 10, 2014 6:59 pm

நல்ல பகிர்வு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty Re: ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by krishnaamma Mon Nov 10, 2014 7:02 pm

ayyasamy ram wrote:
ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  103459460
--
இரவில் இருமல் அதிக தொந்தரவு கொடுத்தால்
கடுக்காய் தோலை வாயில் அடக்கிக் கொண்டால்
நிவாரணம் கிடைக்கும்

ஆமாம் அண்ணா, சித்தரத்தை அல்லது அதிமதுரம் கூட வாயில் அடக்கிக்கொள்ளலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty Re: ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by mbalasaravanan Tue Nov 11, 2014 1:05 pm

நல்ல பகிர்வு நண்பரே , மற்றும் இருமலுக்கு 5 மிளகு மற்றும் சிறிதளவு புழுங்கல் அரிசி எடுத்து வாயில் சிறிது நேரம் உமிழ் படுமாறு வைத்திருந்தாலும் இருமல் நிற்கும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty Re: ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by krishnaamma Wed Nov 12, 2014 10:43 am

mbalasaravanan wrote:நல்ல பகிர்வு நண்பரே , மற்றும் இருமலுக்கு 5 மிளகு மற்றும் சிறிதளவு புழுங்கல் அரிசி எடுத்து வாயில் சிறிது நேரம் உமிழ் படுமாறு வைத்திருந்தாலும் இருமல் நிற்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1102537

இது நான் கேள்விப்பட்டது இல்லை, பகிர்வுக்கு நன்றி சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty Re: ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by mbalasaravanan Wed Nov 12, 2014 11:06 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:நல்ல பகிர்வு நண்பரே , மற்றும் இருமலுக்கு 5 மிளகு மற்றும் சிறிதளவு புழுங்கல் அரிசி எடுத்து வாயில் சிறிது நேரம் உமிழ் படுமாறு வைத்திருந்தாலும் இருமல் நிற்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1102537

இது நான் கேள்விப்பட்டது இல்லை, பகிர்வுக்கு நன்றி சரவணன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102704
அம்மா சொல்லி கொடுத்தது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...  Empty Re: ஹெல்த்தி சூப்!இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum