ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்புதியவனின் வணக்கங்கள்

+10
கா.ந.கல்யாணசுந்தரம்
Tamilzhan
ரூபன்
Manik
வித்யாசாகர்
VIJAY
ராஜா
பாலாஜி
தாமு
balakarthik
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty இப்புதியவனின் வணக்கங்கள்

Post by balakarthik Sat Nov 07, 2009 2:41 pm

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாடஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்கஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழநட்பு வேண்டும்...
நானாக நானிருக்கநட்பே...
நீ எனக்கு நட்பாக வேண்டும்


ஈகரை நட்புள்ளங்களுக்கு இப்புதியவனின் வணக்கங்கள்
என்றும்
அன்புடன்
கார்த்திக். [You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by தாமு Sat Nov 07, 2009 2:45 pm

கார்த்திக் வருக வருக.... உங்கள் வர‌வு நல்வரவு ஆகுக..... [You must be registered and logged in to see this image.]

வரும்போதே அசத்தலா இருக்கு.... [You must be registered and logged in to see this image.]

ஆனா பீரேட வரர்து கஷ்டமா இருக்கு நண்பா.... [You must be registered and logged in to see this image.]

நட்ப பத்தி சொல்லி அசத்திட்டிங்க வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]

உங்கல பத்தி சொல்லுங்க... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by பாலாஜி Sat Nov 07, 2009 2:51 pm

கார்த்திக் வருக வருக.... உங்கள் வர‌வு நல்வரவு ஆகுக.....
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by ராஜா Sat Nov 07, 2009 2:52 pm

கார்த்திக் வருக வருக, [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by balakarthik Sat Nov 07, 2009 2:59 pm

நன்றி ராஜா & பாலாஜி [You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by தாமு Sat Nov 07, 2009 3:02 pm

கார்த்திக் [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by ராஜா Sat Nov 07, 2009 3:17 pm

தாமு wrote:கார்த்திக் [You must be registered and logged in to see this image.]

ஏன் தாமு , அவர் பீர் அடிச்சா உங்களுக்கென்ன , வேணும்னா கூச்சபடாம கேளுங்க , ஈகரைக்கு வந்த பிறகு அவரும் நம்மல்ல ஒருத்தர் தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by தாமு Sat Nov 07, 2009 3:20 pm

இல்லை அண்ணா நான் போட்ட பதிவ அவர் பாக்கலை போல... [You must be registered and logged in to see this image.]

அதான்... [You must be registered and logged in to see this image.]

எனக்கு பீர் வேண்டாம்.... [You must be registered and logged in to see this image.]

இப்ப டீ குடிக்க போரேன்... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by VIJAY Sat Nov 07, 2009 3:21 pm

வாங்க கார்த்திக்......


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by ராஜா Sat Nov 07, 2009 3:23 pm

balakarthik wrote:நன்றி ராஜா & பாலாஜி [You must be registered and logged in to see this image.]

நன்றி கார்த்திக் ,
இங்க பாருங்க தம்பி தாமு அழுவுறாரு , நீங்க அவருக்கு பதில் போடலையாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்புதியவனின் வணக்கங்கள் Empty Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum