புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு Poll_c10தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு Poll_m10தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு Poll_c10தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு Poll_m10தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 10, 2014 4:19 pm

கடையம், : தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் முடங்கி வரும் கோழி வளர்ப்புத் தொழிலை அரசு தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என கோழி பண்ணையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தியில் நாமக்கல், பல்லடத்திற்கு அடுத்த படியாக நெல்லை மாவட் டம் சங்கரன்கோவில், தென்காசி, வள்ளியூர் பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள பண்ணையாளர்கள் 90 சதவிகிதத்திற்கு மேல் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்த்து வருகின்றனர்.
தனியார் நிறுவனங்கள், பண்ணையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை கொடுக்கின்றன. பின்னர் அதற்குரிய தீவனம் மற்றும் மருந்து பொருட்களும் கொடுத்து தினமும் அவர்களின் மேற்பார்வையில் கோழிகளை வளர்த்து வருகின்றனர். பின் 40 நாளிலிருந்து 50 நாட்களுக்குள் அந்தந்த நிறுவனங்களே கோழிகளை எடை அடிப்படையில் வாங்கிச் செல்வார்கள். பண்ணையாளர்களுக்கு கோழி களின் வளர்ச்சிக்கு ஏற்ப கூலியை நிறுவனங்கள் வழங்கும்.
தற்போது இந்த நிறுவனங்கள் கோழி விலையின் ஏற்ற, இறக்கத்தைத் தடுப்பதற்காக மாதத்திற்கு 10 நாட் கள் வரை கோழிக்குஞ்சு உற்பத்தியை நிறுத்தி வைத்து போலியாக தட்டுப்பாட்டை உண்டாக்குகின்றன. இதனால் 1வருடத்திற்கு 6 முறை கோழி வளர்க்கத் தகுதியுள்ள பண்ணையாளர்களுக்கு பற்றாக்குறையைக் காரணம் காட்டி 3 முதல் 4 முறை மட்டுமே கோழிக்குஞ்சுகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், 10 ஆயிரம் கோழி வளர்க்கத் தகுதியுள்ள பண்ணைகளுக்கு 5 முதல் 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை மட்டுமே கொடுக்கின்றனர். இதனால், பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அரசு நடவடிக்கை எடுத்து கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் நெல் உலர வைத்து மூட்டையாகக் கட்டி வைத்துள்ளனர்.
மானியத்தை இழக்கும் பரிதாபம்
தனியார் நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை தொடர்ச்சியாக வழங்காததால் கோழிப் பண்ணைகளை பல்லாரி குடோனாகவும், நெல் உலர வைக்கும் களமாகவும் பயன்படுத்தி வரும் அவலம் உருவாகியுள்ளது. இதற்கிடையில், கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க வங்கி மூலம் அரசு 50 சதவிகித மானியத்துடன் கடனுதவி வழங்கி வருகிறது. ஆனால், தொடர்ச்சியாக கோழி வளர்ப்புத் தொழில் இல்லாததால் கடன் தவணையைக் கட்ட முடியாமல் மானியத்தை இழக்கும் நிலைக்கு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக