ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

+5
ayyasamy ram
paiyaan
T.N.Balasubramanian
ராஜா
drsasikumarr
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Empty கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

Post by drsasikumarr Mon Nov 10, 2014 2:55 pm

First topic message reminder :

டச்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக வேகமான இண்டர்நெட் இணைப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த இண்டர்நெட் மூலம் டேட்டக்களை கண்மூடி திறப்பதற்குள் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். அதாவது புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இண்டர்நெட் 255 டெராபைட்ஸ் வேகம் கொண்டது.

இதுவரை நொடிக்கு 100 ஜிபி அளவு வேகமான இண்டர்நெட் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இண்டர்நெட்டின் வேகம் இதைவிட 2550 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வகை கண்டுபிடிப்பின் மூலம் 1ஜிபி அளவுள்ள ஒரு முழு திரைப்படத்தை 0.03 மில்லி செகண்டில் டவுன்லோடு செய்துவிடலாம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நமது கண் இமை ஒருமுறை இமைக்க 300 மில்லி செகண்டுகள் நேரம் ஆகும். அதன்படி பார்த்தால் ஒருமுறை இமை கண்மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றால் இதன் வேகத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

டச்சு நாட்டை சேர்ந்த Eindhoven என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையிலான குழு இந்த புதிய வகை இண்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

நன்றி
தேடிப்பார்
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down


கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

Post by ரா.ரா3275 Tue Nov 11, 2014 3:25 pm

யினியவன் wrote:ஒரு நாளைக்கு 5 படம் கணக்கில் 6 வருஷம் ஆகும் 10,000 படங்கள் பார்க்க - இதுவரை உலகத்தில் அவ்ளோ படம் வந்திருக்குமா? அப்படியே பார்த்தாலும் விரைவில் படம் பார்த்தவர் அப்லோட் ஆயிட்டார் ன்னு உள்ளூர் பேப்பரில் கண்டிப்பா நம்ம படம் வரும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102556

சிரி சிரி சிரி சிரி சிரி



கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 224747944

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Rகண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Aகண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Emptyகண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Rகண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

Post by krishnaamma Wed Nov 12, 2014 10:32 am

ராஜா wrote:
krishnaamma wrote:ரொம்ப சரி...................இவ்வளவு வேகமாக டவுன்லோட் ஆகவேண்டும் என்றால் அப்படி நாம் டவுன்லோட் செய்ய எதுவாக அவ்வளவு பெரிய சர்வர்கள் வேண்டுமே அது ரெடி யா??????????????? புன்னகை
mbalasaravanan wrote:எனதான் வேகமாக டவுன்லோட் பண்றதுக்கு வழி கண்டு புடிச்சாலும் நம்ம ஊர்ல நெட் ஸ்பீட் Slow தான்

இரண்டு பேரின் சந்தேகங்களும் சரி தான்.

இப்ப உள்ள தொழில்நுட்பத்தின் படி கடலடி கண்ணாடி இழை வடத்தின் அதிகபட்ச கடத்தும் திறன் ஒரு சில டெரா-பைட் (TBps) தான். இவர்கள் சொல்லும் இந்த 255 TB வேகத்தை அறிமுகபடுத்தினாலும் அதை நாம் பக்கத்து பக்கத்தில் உள்ள இரு கணினிகளுக்கு இடையில் பயன்படுத்துவதே குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடக்காத காரியம்.

இதில் நாடுகளுக்கு இடையில் பயன்படுத்த வேண்டுமானால் எப்படி பார்த்தாலும் ....... ஆண்டுகள் ஆகும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102550

ம்.........விளக்கத்துக்கு நன்றி ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

Post by krishnaamma Wed Nov 12, 2014 10:33 am

யினியவன் wrote:ஒரு நாளைக்கு 5 படம் கணக்கில் 6 வருஷம் ஆகும் 10,000 படங்கள் பார்க்க - இதுவரை உலகத்தில் அவ்ளோ படம் வந்திருக்குமா? அப்படியே பார்த்தாலும் விரைவில் படம் பார்த்தவர் அப்லோட் ஆயிட்டார் ன்னு உள்ளூர் பேப்பரில் கண்டிப்பா நம்ம படம் வரும் புன்னகை


அடாடா.................இங்கும் அதே பேச்சா இனியவன் ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்!
» புதிய கம்ப்யூட்டரில் முக்கிய மென்பொருட்கள் டவுன்லோடு செய்ய
» சேற்றில் இருந்து உற்பத்தி செய்யலாம்: இஸ்ரேல் கண்டுபிடிப்பு
» பாட்டில் மூடியால பிளாஸ்டிக் கவரை எப்படி மூடி போட்டு மூடி இருக்காங்க பாருங்க
» மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum