புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_c10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_m10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

prajai

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_c10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_m10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_c10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_m10வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள்

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 13, 2014 1:54 pm

USB Pendrive & Memory Card folders turned as Shortcut

சில நேரங்களில் நம்முடைய USB பென் டிரைவ் அல்லது மெமரி கார்டை நண்பர்களின் கணினியில் பயன்படுத்தி விட்டு பிறகு நம்முடைய கணினிக்கு கொண்டு வந்து இணைத்தோமானால் அதில் இருந்த files & folders அனைத்தும் மறைந்து அதற்கு பதில் அவற்றின் பெயரிலேயே shortcuts உருவாகியிருக்கும். இது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சினை.

Win32 atraps pz என்னும் டிரோஜன் வகை வைரஸ் தான்  இதற்கு காரணம். இந்த shortcut டினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் ஆர்வகோளாறில் நாம் இவற்றை திறக்க முயற்சித்தோமானால் அப்போ தான் இவர் தான் வேலையை காட்டுவார். அதாவது இதை நீங்கள் double click செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கணினியின் virus scanner , Firewall இவற்றை செயலிழக்க வைத்து உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை பிறர் எளிதில் அணுகும் வண்ணம் கதவை திறந்துவிடும்.  

நேற்று (சைட்டில் புன்னகை ) அலுவலக நண்பரின் கணினியில் பயன்படுத்தியபிறகு எனது pendrive இதனால் பாதிப்புக்குள்ளானது , இதற்கு முன்னரும் பல முறை இந்த பிரச்சினையை சந்தித்துள்ளேன் இதை பற்றி எனக்கு ஏற்கனவே தெரிந்தபடியால் அப்போவெல்லாம் manual ஆக நானே நீக்கிவிட்டு பயன்படுத்தி வந்தேன்.

இதற்கு எளிமையாக tools எதுவும் இணையத்தில் உள்ளதா என்று தேடிபார்க்கும் போது அருமையான ஒரு சிறிய மென்பொருள் இதற்கென உள்ளது கண்டேன்.

நமது உறுப்பினர்களுக்கு பயனளிக்குமே என்று இங்கு பதிகிறேன்.

http://liquidtelecom.dl.sourceforge.net/project/hfv/HFV.exe

இந்த சுட்டியை கிளிக் செய்து இந்த சிறிய மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். இதை திறக்கும் போது உங்களிடம் ஒரு பாஸ்வோர்ட் கேட்கும் ஏதாவது ஒரு பாஸ்வார்டை கொடுத்து உள்நுழையவும்.அடுத்து கீழ்க்கண்ட விண்டோ திறக்கும் .

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் 3i688xpXQmytR0dRpuGg+eegaraifolderhiddenvirus

இதில் step 1: என்னுமிடத்தில் Browse என்பதை அழுத்தி உங்களின் மெமரி கார்ட் அல்லது பென் டிரைவ்  select செய்யவும்.

அடுத்து Step 2: என்னுமிடத்தில் உள்ள Delete Virus என்பதை அமுக்கவும்  ,அவ்வளவு தான் ஓரிரு நிமிடங்களில் உங்களின் pendrive அல்லது memarycard வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட்டு உங்கள் கோப்புகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

சிறந்த இந்த மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்துள்ள மென்பொருள் நண்பர்களுக்கு நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Nov 13, 2014 1:55 pm

நன்றி அருமையான பதிவு

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Nov 13, 2014 7:13 pm

லேப்டாப் க்கு நல்ல ஆன்டிவைரஸ் வேண்டும். சிறந்த ஒன்றை கூறுங்கள் தல

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 13, 2014 7:56 pm

எனக்கும் அடிக்கடி தேவைப்படும் மென்பொருளாகும்... நன்றி

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 13, 2014 8:44 pm

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் 3838410834 வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் 3838410834 வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 13, 2014 8:50 pm

சைட் பெண் என்றாலே பிரச்சினை தான் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 13, 2014 9:35 pm

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் 3838410834 நல்ல தகவல்.

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 13, 2014 10:34 pm

பதிவை பார்வையிட்ட, பயன்பெற்ற விரும்பிய அனைவருக்கும் நன்றி.

சோம்பேறித்தனமும் வேலைப்பளுவும் சேர்ந்துகொள்வதால் தொடர்ந்து இது போன்ற பயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளை கொடுக்க இயலவில்லை புன்னகை

முடிந்த வரை தொழில்நுட்ப பதிவுகளை அவ்வப்போது கொடுக்க முயற்சிக்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 13, 2014 10:49 pm

சைட் - அது ஒரு நுட்பமான கலை தான்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 13, 2014 10:50 pm

ராஜா wrote:முடிந்த வரை தொழில்நுட்ப பதிவுகளை அவ்வப்போது கொடுக்க முயற்சிக்கிறேன்.

மிக்க நன்றி.

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக