புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#1102309- drsasikumarrபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
டச்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக வேகமான இண்டர்நெட் இணைப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த இண்டர்நெட் மூலம் டேட்டக்களை கண்மூடி திறப்பதற்குள் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். அதாவது புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இண்டர்நெட் 255 டெராபைட்ஸ் வேகம் கொண்டது.
இதுவரை நொடிக்கு 100 ஜிபி அளவு வேகமான இண்டர்நெட் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இண்டர்நெட்டின் வேகம் இதைவிட 2550 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வகை கண்டுபிடிப்பின் மூலம் 1ஜிபி அளவுள்ள ஒரு முழு திரைப்படத்தை 0.03 மில்லி செகண்டில் டவுன்லோடு செய்துவிடலாம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நமது கண் இமை ஒருமுறை இமைக்க 300 மில்லி செகண்டுகள் நேரம் ஆகும். அதன்படி பார்த்தால் ஒருமுறை இமை கண்மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றால் இதன் வேகத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
டச்சு நாட்டை சேர்ந்த Eindhoven என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையிலான குழு இந்த புதிய வகை இண்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி
தேடிப்பார்

Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#1102319- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எவ்வளவு விரைவாக 10000 படங்களை டவுன்லோட் செய்தாலும் ,
ஒரு சமயத்துலே ஒரு படந்தானே பார்க்கமுடிகிறது என்கிறார் என் உறவினர் .
ரமணியன்
ஒரு சமயத்துலே ஒரு படந்தானே பார்க்கமுடிகிறது என்கிறார் என் உறவினர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#1102362- paiyaanபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1102318ராஜா wrote:இது சரியான காமடிஇந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் இந்திய மார்கெட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியே?
Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#1102367paiyaan wrote:மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் இந்திய மார்கெட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியே?ராஜா wrote:இது சரியான காமடிஇந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
மார்க்கெட்டுக்கு வரும் இந்திய மார்கெட்டுக்கு வராது / தாமதமாக வருமென்பது எல்லாம் சில வருடங்களுக்கு முன்னர் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் , இப்பல்லாம் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உலக அளவில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் வந்துவிடுகிறது. நான் சொன்னது இந்த அளவிற்கு அதிநவீன தகவல் பரிமாறும் முறை சோதனைகூடத்தில் இருந்து வெளியே வருவதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும் ..
Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#1102375- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:paiyaan wrote:மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் இந்திய மார்கெட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியே?ராஜா wrote:இது சரியான காமடிஇந்த புதிய கண்டுபிடிப்பு மிக விரைவில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
மார்க்கெட்டுக்கு வரும் இந்திய மார்கெட்டுக்கு வராது / தாமதமாக வருமென்பது எல்லாம் சில வருடங்களுக்கு முன்னர் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் , இப்பல்லாம் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உலக அளவில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் வந்துவிடுகிறது. நான் சொன்னது இந்த அளவிற்கு அதிநவீன தகவல் பரிமாறும் முறை சோதனைகூடத்தில் இருந்து வெளியே வருவதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும் ..
ரொம்ப சரி...................இவ்வளவு வேகமாக டவுன்லோட் ஆகவேண்டும் என்றால் அப்படி நாம் டவுன்லோட் செய்ய எதுவாக அவ்வளவு பெரிய சர்வர்கள் வேண்டுமே அது ரெடி யா???????????????
Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#1102529- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எனதான் வேகமாக டவுன்லோட் பண்றதுக்கு வழி கண்டு புடிச்சாலும் நம்ம ஊர்ல நெட் ஸ்பீட் Slow தான்
Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#1102550krishnaamma wrote:ரொம்ப சரி...................இவ்வளவு வேகமாக டவுன்லோட் ஆகவேண்டும் என்றால் அப்படி நாம் டவுன்லோட் செய்ய எதுவாக அவ்வளவு பெரிய சர்வர்கள் வேண்டுமே அது ரெடி யா???????????????
mbalasaravanan wrote:எனதான் வேகமாக டவுன்லோட் பண்றதுக்கு வழி கண்டு புடிச்சாலும் நம்ம ஊர்ல நெட் ஸ்பீட் Slow தான்
இரண்டு பேரின் சந்தேகங்களும் சரி தான்.
இப்ப உள்ள தொழில்நுட்பத்தின் படி கடலடி கண்ணாடி இழை வடத்தின் அதிகபட்ச கடத்தும் திறன் ஒரு சில டெரா-பைட் (TBps) தான். இவர்கள் சொல்லும் இந்த 255 TB வேகத்தை அறிமுகபடுத்தினாலும் அதை நாம் பக்கத்து பக்கத்தில் உள்ள இரு கணினிகளுக்கு இடையில் பயன்படுத்துவதே குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடக்காத காரியம்.
இதில் நாடுகளுக்கு இடையில் பயன்படுத்த வேண்டுமானால் எப்படி பார்த்தாலும் ....... ஆண்டுகள் ஆகும்
Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#1102556- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு நாளைக்கு 5 படம் கணக்கில் 6 வருஷம் ஆகும் 10,000 படங்கள் பார்க்க - இதுவரை உலகத்தில் அவ்ளோ படம் வந்திருக்குமா? அப்படியே பார்த்தாலும் விரைவில் படம் பார்த்தவர் அப்லோட் ஆயிட்டார் ன்னு உள்ளூர் பேப்பரில் கண்டிப்பா நம்ம படம் வரும்
Re: கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்!
» புதிய கம்ப்யூட்டரில் முக்கிய மென்பொருட்கள் டவுன்லோடு செய்ய
» சேற்றில் இருந்து உற்பத்தி செய்யலாம்: இஸ்ரேல் கண்டுபிடிப்பு
» பாட்டில் மூடியால பிளாஸ்டிக் கவரை எப்படி மூடி போட்டு மூடி இருக்காங்க பாருங்க
» மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2