புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
108 Posts - 74%
heezulia
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
273 Posts - 76%
heezulia
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தகவல் துணுக்குகள் Poll_c10தகவல் துணுக்குகள் Poll_m10தகவல் துணுக்குகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் துணுக்குகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 09, 2014 7:39 pm

தகவல் துணுக்குகள் WVvlZqSDSE8fCdUoZD2w+kdr7
-
முதுமையில் காலையில் காபி நல்லது
-
அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்
காலையில் ஒரு கப் காபி குடிப்பது நல்லது.
காபியில் உள்ள காஃபைன் முதியவர்களுக்கு
ஏற்படும் ஞாபகசக்தி குறைவைத் தடுக்கிறதாம்.
போர்த்துகல் நாட்டு மருத்துவத் துறை
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு இதைத்
தெரிவிக்கின்றது.
முதுமையில் ஏற்படும் அல்சிமிர் என்ற ஞாபக
சக்தி குறைவு நோய் ஏற்படுவது 60 சதவீதம் தடுக்கப்
படுகிறதாம்.
-
---உ.ராமநாதன், நாகர்கோவில்.
-----------------------------------------------------------
-
முரண்பாடு!
-
சமாதானத்திற்கான நோபல் பரிசை அதிகம்
பெற்றவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே.
ஆனால், உலகில் நடக்கும் யுத்தங்களில்
அமெரிக்காவே பெரும் பங்கு வகிக்கிறது.
-
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
---------------------------------------------------------------------
-
பிரஷர் குக்கரைக் கண்டுபிடித்தவர்
"டெனிஸ்பாபின்' என்பவர். இவர் பிரான்சு நாட்டைச்
சார்ந்தவர். கண்டுபிடித்த ஆண்டு 1679.
-
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
-----------------------------------------------------------------------
-
"ஊதுவத்தி எனும் ஊதுசங்கு!''

-
உண்மையில் இயற்கைப் பொருள்கள் அடங்கிய
மூலிகை ஊதுவத்திகள் வாசனை, கிருமிநாசினியாகவும்
பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில்
கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன்
ஆக்சைட் போன்றவை தீய ரசாயனங்கள் அடங்கிய
ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன.
-
தினமும் ஊதுவத்தி உபயோகிப்பதால் மூச்சுத்தொல்லை,
தலைவலி, இதயநோய், குடல் பிரச்னை ஆகியன உடலில்
சேரும் இலவச இணைப்புகள். ஊதுபத்தியில்
புகை எச்சரிக்கை ஆகும்.
-
-ஏ.எஸ்.பிலால், சென்னை.
------------------------------------------------


ஸ்ட்ராபெரி பழம்
-
ஸ்ட்ராபெரி பழத்தை தினமும் சாப்பிட்டு வர
கண் பார்வை கூடும். காரணம் வைட்டமின்-சி,
ப்ளோவானாய்ட் அதிகம் உள்ளது.
-
மொபெட் என்ற பெயர் மோட்டார் பெடல்
(Motor Pedal) என்பதன் சுருக்கமே.
-
பியானோவில் 88 கட்டைகள் உண்டு. இவை
மாட்டுக்கொம்புகளால் தயாரிக்கப்படுகின்றன.
-
-ஆர்.அருண்குமார், திருநெல்வேலி.
---------------------------------------------------
-தினமணி கதிர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக