ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு

2 posters

Go down

நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு  Empty நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு

Post by ayyasamy ram Sun Nov 09, 2014 8:14 am

நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு  V13EdY7PRqyisRplrCCL+mobilesim
-
தொடர்பு எண்ணை மாற்றாமலேயே நாட்டின் எந்தவொரு பகுதியில் இருக்கும் வட்டத்துக்கும் விரும்பிய தொலைத்தொடர்பு நிறுவன சேவைக்கு சந்தாதாரர் மாறிக் கொள்ளும் வசதியை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இறுதிக் கெடு விதித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது "நம்பர் போர்ட்டபிளிட்டி' எனப்படும் விரும்பிய தொலைத் தொடர்பு நிறுவன சேவைக்கு சந்தாதாரர் மாறிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, ஒரு மாநிலம் அல்லது நகரில் செயல்படும் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையைப் பெறும் சந்தாதாரர் தனது செல்போன் தொடர்பு எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்தின் சேவையைப் பெற விண்ணப்பித்தால் அதற்கான நடவடிக்கையை அதுவரை சேவை அளித்து வந்த செல்போன் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த வசதி, குறிப்பிட்ட தொலைத் தொடர்பு வட்டத்திற்குள் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற வரம்பை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வகுத்துக் கொண்டன. உதாரணமாக, தில்லி தொலைத் தொடர்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை தமிழகத்தில் உள்ள தொலைத் தொடர்பு வட்டத்துக்கு மாற்றிக்கொள்ள முடியாத நிலையே இருந்தது. ஆனால், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் உள்ள தொலைத் தொடர்பு வட்டங்களில் சேவையைப் பெற செல்போன் எண் கட்டுப்பாடு ஏதும் இல்லை.

இதை முழுமையாகக் கடைப்பிடிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை பல முறை அறிவுரை வழங்கியும் அவை போதிய ஆர்வம் காட்டவில்லை.

இதையடுத்து, அனைத்து தனியார் செல்போன் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அண்மையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "நம்பர் போர்ட்டபிளிட்டி வசதியை நாட்டில் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கும் மாற்றிக் கொள்ளும் வசதியை சந்தாதாரரின் விருப்பத்துக்கு ஏற்ப அளிக்க வேண்டும்.

இது தொடர்பான உத்தரவு 2009-இல் பிறப்பிக்கப்பட்டாலும் அதை சில நிறுவனங்கள் சரியாக அமல்படுத்தவில்லை. எனவே, இதை கடைசி அறிவுறுத்தலாகக் கருதி முழுமையாக நம்பர் போர்ட்டபிளிட்டி சேவை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த வசதியை முழுமையாக செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வரும் மே மாதம் வரை கடைசி வாய்ப்பாக அவகாசம் அளிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
----
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு  Empty Re: நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு

Post by anbulakshmi.vijayakumar Sun Nov 09, 2014 1:13 pm

நாடு தழுவிய மொபைல் சேவை மாற்ற வசதி: மே மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு கெடு  103459460
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய தளர்வுகளுடன் நாடு தழுவிய ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும்: மத்திய அரசு அறிவிப்பு
» பிளாக்பெர்ரி நிறுவனத்துக்கு ஆக 31ம் தேதி வரை மத்திய அரசு கெடு
» புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்.. இதை நிறுத்துங்க.. இந்திய அரசு போட்ட
» அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி: மத்திய அரசு உறுதி
»  மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் சொத்து கணக்கு காட்ட அக்டோபர் 15 இறுதி கெடு: லோக்ஆயுக்தா சட்டப்படி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum