புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_m10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_m10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_m10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_m10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_m10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_m10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_m10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_m10#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 07/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 20, 2015 9:03 pm

#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க GIlDjLzfSIOxjaJzjbL7+tamil01_2313752f_2315377h

அகரத்தை அடியாய், ழகரத்தை முடியாய்ப் பெற்ற, பொதிகை மலைத் தேன் தமிழ்...
அடியாழம் காண முடியா அதிசய ஆழித் தமிழ்...
உயிருக்கு மெய்யழகு என்று சொன்ன அறத்தமிழ்...
முடியரசரெல்லாம் வணங்கிய முத்தமிழ்...
பல மொழி கற்ற பாரதியும் வியந்து நின்ற வித்தகத் தமிழ்...
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ வென்று, விதியை வீதியில் வீசி, ஞானம் புகட்டிய பகுத்தறிவுத் தமிழ்... ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன கணியனின் கண்ணியத் தமிழ்...
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் பொதுவுடைமைத் தமிழ்...
அக்னிக் குஞ்சு பாரதிக்கு பாட்டுத் தேரோட்டிய சாரதித் தமிழ்...,
சிலம்பெறிந்து பரல் தெறிக்க, மன்னவன் அவையில் கண்ணகியின் கனல் வார்த்தையில், நீதி கேட்டு ஆடித் தீர்த்த ஆவேசத் தமிழ்...
விதி மறுத்த இளங்கோவுக்கு சிலம்பால் முடிசூட்டிய சிந்தனைத் தமிழ்...
ஔவைக்கு இளமை தந்த நெல்லிக் கனித்தமிழ்...
எழுத்திலும் ஆயுதம் தரித்து எதற்கும் தயார் என்று மார் தட்டிய மறத் தமிழ்...
ஆதிப் பாறையில் செதுக்கிய தமிழ்...
பனையோலையில் பதிந்த தமிழ்...
காகிதம் தாண்டி, கணிப் பொறி யுகத்திலும் வாழும் தமிழ்... வாழிய வாழியவே!

- பாண்டி, ‘தி இந்து’ இணையதளத்தின் வழியாக...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 21, 2015 12:36 am

#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க 3838410834 #தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க 3838410834

#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 1:05 am

#தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க 3838410834 #தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க 3838410834 #தமிழ்வாழ்க - ட்விட்டர் தமிழே வாழ்க 3838410834 சூப்பருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக