புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
63 Posts - 57%
heezulia
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
58 Posts - 56%
heezulia
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_m10வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்!

Page 1 of 2 1, 2  Next

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 11:54 am

வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்!

வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! FpfCDDgUQdePOiJ6RX6G+10500424_788835311156088_1039029345723087071_n-300x225

வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்!

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் மின்வெட்டு ஏற்பட்டுகிறது. இதனால் பொது மக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை வாங்கி வேண்டா வெறுப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஏழை, எளிய மக்களோ மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

சுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியனுக்கு படித்தவர். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருபவர். இவர்கள் இருவரும் சேர்ந்து காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் அதையும் அவர்களே உற்பத்தி செய்யும் முடிவுக்கு வந்தனர்.

இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினர். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது. அதிலிருந்து வரும் ஒரு மின் கம்பி பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது.

இதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் தன் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த அவர் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் மாதம் ரூ. 200 வரை மட்டுமே கட்டுவதாக கூறப்படுகின்றது.

மேலும், கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர்

இந்த சாதனை மனிதர்கள். சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து ஆச்சயர்த்துடன் பார்த்து செல்கின்றனர்.

நன்றி :மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 06, 2014 12:59 pm

வாவ் ...... மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பு , இவர்களை போன்றவர்களை அரசு ஊக்கபடுத்தினால் எதற்கெடுத்தாலும் பன்னாட்டு நிறுவனங்களையும் அவர்களின் பொருட்களையும் தேடி ஓடும் அவலம் நின்றுவிடும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 06, 2014 1:35 pm

ராஜா wrote:வாவ் ...... மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பு , இவர்களை போன்றவர்களை அரசு ஊக்கபடுத்தினால் எதற்கெடுத்தாலும் பன்னாட்டு நிறுவனங்களையும் அவர்களின் பொருட்களையும் தேடி ஓடும் அவலம் நின்றுவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1101859

நீங்க ஒன்னு ! ஊக்கப்படுத்துவதா ? இவர்களை கள்ள மின்சாரம் தயாரித்த குற்றத்திற்காக உள்ளே போடாமல் இருந்தால் பெரிசு .

வரவேற்கப்படவேண்டிய,கண்டுபிடிப்பு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 06, 2014 1:37 pm

மிக அருமையான கண்டுபிடிப்பு...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 06, 2014 1:42 pm

மிக அருமையான கண்டுபிடிப்பு. ... வாழ்த்துகள் இருவருக்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Nov 06, 2014 2:20 pm

இதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் தன் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த அவர் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் மாதம் ரூ. 200 வரை மட்டுமே கட்டுவதாக கூறப்படுகின்றது.

இத நாங்க நம்பணுமா..

கொஞ்சம் கவனித்து அந்த கட்டுரையை படித்துப் பாருங்கள்

இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினர். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது. அதிலிருந்து வரும் ஒரு மின் கம்பி பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது.

எத்தனை voltage மின்சாரம் கிடைத்தது .. எவ்வளவு நேரம் காற்றாடி சுழன்றது ..கொஞ்சம் கணக்குப் பண்ணிப் பாருங்கள் .

இதுல கரண்ட் பில் 600 லிருந்து 200 வேற

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 06, 2014 2:59 pm

யோசிக்க வேண்டிய தகவல் .
இது உண்மையாக இருக்கும் பக்ஷத்தில் ,ஆளாளுக்கு அவர்களவர்கள் வீட்டில் ஒரு காற்றாலை வைத்து விடுவார்களே . தற்காலங்களில் 6000/- பெரிய  தொகையே இல்லை .
மாலை மலரில் தவறாக செய்தி போடுவார்களா ?

வி  பொ பாவித்தேன்   

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 06, 2014 3:50 pm

நம்பவா? வேண்டாமா? சொல்லுங்க புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 06, 2014 4:25 pm

ஜாஹீதாபானு wrote:நம்பவா? வேண்டாமா? சொல்லுங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1101902

உங்க கேள்விலேயே பதில் இருக்கே
நம்ப வேண்டாம் (என்) சொல் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 06, 2014 4:44 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நம்பவா? வேண்டாமா? சொல்லுங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1101902

உங்க கேள்விலேயே பதில் இருக்கே
நம்ப வேண்டாம் (என்) சொல் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1101907

ஓகே ஐயா நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக