ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
தண்டனை - ஒரு பக்க கதை Poll_c10தண்டனை - ஒரு பக்க கதை Poll_m10தண்டனை - ஒரு பக்க கதை Poll_c10 
heezulia
தண்டனை - ஒரு பக்க கதை Poll_c10தண்டனை - ஒரு பக்க கதை Poll_m10தண்டனை - ஒரு பக்க கதை Poll_c10 
E KUMARAN
தண்டனை - ஒரு பக்க கதை Poll_c10தண்டனை - ஒரு பக்க கதை Poll_m10தண்டனை - ஒரு பக்க கதை Poll_c10 
mohamed nizamudeen
தண்டனை - ஒரு பக்க கதை Poll_c10தண்டனை - ஒரு பக்க கதை Poll_m10தண்டனை - ஒரு பக்க கதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை - ஒரு பக்க கதை

4 posters

Go down

தண்டனை - ஒரு பக்க கதை Empty தண்டனை - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Fri Nov 07, 2014 5:27 am


ஷிவாவுக்கு இன்று கல்யாணம். மேகலாவைத் தவிர…
ஆபீஸில் அத்தனை பேருக்கும் அழைப்பிதழ்
கொடுத்திருந்தான். ஆபீஸில் அரைநாள் விடுமுறை
எடுத்துக் கொண்டு பலர் கல்யாண மண்டபத்திற்கு
போய்விட்டார்கள்.
-
எந்த சலனமும் இல்லாமல் ஆபீஸ் வளாகத்திலிருந்த
வேப்பமர நிழலில் அமர்ந்திருந்தாள் மேகலா.
ஷிவா-மேகலாவின் காதலன்.
இரண்டரை வருடமாய் உருகி உருகி காதலித்தவன்.
-
மேகாவும் அவன்மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கை
வைத்திருந்தாள். எல்லாவற்றிலும் மண்.
-
“காதல் வேறு… கல்யாணம் வேறு… ஸாரி மேகலா…
எங்கப்பா, அம்மா பேச்சை மீற முடியலை…!’
மேகலாவை உதறிவிட்டான் ஷிவா.
காரணம், கோடீஸ்வரன் வீட்டு சம்பந்தம் வலிய
வந்ததுதான்.
-
கோடீஸ்வரர் கோபிநாத் தன் ஒரே மகள் அபர்ணாவை
ஷிவாவுக்கு கட்டித்தருவதாய் வலியவந்து பேச…
ஷிவா தன் காதலுக்கு தீயை வைத்துவிட்டான்.
கல்யாணத்திற்குப் போனவர்கள் சீக்கிரமாகவே
ஆபீஸுக்கு வந்துவிட்டார்கள்.
யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை.
-
மேகலாவின் உயிர்த்தோழி ஹேமாதான் விஷயத்தைச்
சொன்னாள்.
-
“தாலிகட்டப் போகிற நேரத்துல கல்யாணப் பொண்ணு
மயங்கிவிழுந்துட்டா… பதறிப்போய் டாக்டரைக் கூப்பிட்டு
செக்கப் பண்ணினா… மூணு மாசம் கர்ப்பமாம்…!
யாரையோ காதலிச்சு வயித்துல புள்ளையை வாங்கினவளை…
ஷிவா தலையில கட்டப் பார்த்திருக்காங்க… கல்யாணம்
நின்னுப்போயி.. ஷிவா அவமானத்துல தலைகுனிஞ்சு
நின்னதைப் பார்க்கணுமே.. அவனுக்க இந்த தண்டனை
தேவைதான்.’
-
———————————————————————————————
– ஜி. விஜயலட்சுமி
நன்றி:குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தண்டனை - ஒரு பக்க கதை Empty Re: தண்டனை - ஒரு பக்க கதை

Post by M.Saranya Fri Nov 07, 2014 3:14 pm

அருமை அருமை


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தண்டனை - ஒரு பக்க கதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தண்டனை - ஒரு பக்க கதை Empty Re: தண்டனை - ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Fri Nov 07, 2014 3:36 pm

கதை சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தண்டனை - ஒரு பக்க கதை Empty Re: தண்டனை - ஒரு பக்க கதை

Post by krishnaamma Fri Nov 07, 2014 7:18 pm

தேவைதான்..............ஆனால் நிறைய பேருக்கு இப்படி கைமேல் 'பலன் (?) கிடைப்பது இல்லை ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தண்டனை - ஒரு பக்க கதை Empty Re: தண்டனை - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Fri Nov 07, 2014 7:29 pm

krishnaamma wrote:தேவைதான்..............ஆனால் நிறைய பேருக்கு இப்படி கைமேல் 'பலன் (?) கிடைப்பது இல்லை ராம் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1102100
-
உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்! என்று சொல்வார்கள்...
-
திருவள்ளுவரும் முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்றார்...
இறைவன் தப்பு செய்தவர்களுக்கு சில சமயம் தாமதமாக
தண்டனை தருவான்...
-
அதனால்தான் தெய்வம் நின்று கொல்லும் என்றார்கள்..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தண்டனை - ஒரு பக்க கதை Empty Re: தண்டனை - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தண்டனை – ஒரு பக்க கதை
» தண்டனை – ஒரு பக்க கதை
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
»  மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum