ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

+2
M.M.SENTHIL
Aathira
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by Aathira Thu Nov 06, 2014 9:45 pm

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை 10805794_803012529740950_7727378736843135307_n

மரங்கள் அடர்ந்த அடவியொன்றில்
வார்த்தைகளோடு காத்திருந்து அந்த வனக்குயில்
அவன் வந்தவுடன் இசைக்க...

இரவும் பகலும் இறுக்கிக் கொள்ளும்
ஒரு மாலையில்
தென்றலின் வருடலோடும்
வண்டுகளின் கீதத்தோடும்
மலர்களின் மென்மணக் கசிவோடும்
நிலவின் இதச் சூட்டோடும்
மழைச் சாரலின் முத்தங்களோடும்
அதனோடு அவன் அமர்ந்திருந்த போது
இசையோடு இழைக்கத் தொடங்கியது
ஒரு பாடலை அந்தக் கானக்குயில்

எனக்கு இருள் பிடிக்கும் என்றான் அவன்
எனக்கு ஒளி பிடிக்கும் என்றது அது
எனக்குக் காதல் பிடிக்கும் என்றான் அவன்
எனக்குக் கவிதை பிடிக்கும் என்றது அது
இப்படியே தொடர்ந்த வெற்றுரையின் முடிவில்
அவனுக்காகவே அது வைத்திருந்த பாடலைக்
கேட்காமலே புறப்பட்டுப் போனான் அவன்

அவனது காதோரம்
எப்போதும் இசைத்துக் கொண்டே இருக்குமாறு
ஒரு மரண சாசனம் வரைந்து விட்டுப்
புறப்பட்டது
குரலிழந்த அந்தக் குயில்!

தென்றலினது
தேன்வண்டினது
மழையினது
மலரினது
நிலவினது
இசையாய்
அவன் கேட்டுக் கொண்டிருப்பது
அந்தக் காதல் குயிலின் வார்த்தைகளைத்தான்!

நன்றி குமுதம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by M.M.SENTHIL Thu Nov 06, 2014 11:10 pm

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை 3838410834 இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை 3838410834 இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

குயிலின் வார்த்தைகள் அருமை அக்கா

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by Aathira Thu Nov 06, 2014 11:15 pm

M.M.SENTHIL wrote:இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை 3838410834 இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை 3838410834 இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

குயிலின் வார்த்தைகள் அருமை அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1101970
நன்றி செந்தில் அன்பு மலர்

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Tஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Hஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Iஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Rஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by விமந்தனி Thu Nov 06, 2014 11:58 pm

சூப்பருங்க சூப்பர் அக்கா. கானக்குயிலின் சோகம் இழையோடும் வரிகள் அருமை.

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by ayyasamy ram Fri Nov 07, 2014 3:58 pm

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை 3838410834
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by ஜாஹீதாபானு Fri Nov 07, 2014 4:37 pm

அருமை அக்கா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by mbalasaravanan Fri Nov 07, 2014 6:15 pm

அருமை வரிகள் அதிலும்
"அவனது காதோரம்
எப்போதும் இசைத்துக் கொண்டே இருக்குமாறு
ஒரு மரண சாசனம் வரைந்து விட்டுப்
புறப்பட்டது
குரலிழந்த அந்தக் குயில்!"
இந்த வரிகள் மிக அருமை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by Aathira Sat Nov 08, 2014 8:34 pm

விமந்தனி wrote:சூப்பருங்க சூப்பர் அக்கா. கானக்குயிலின் சோகம் இழையோடும் வரிகள் அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1101974
மிக்க நன்றி விமந்தனி அன்பு மலர்

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Tஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Hஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Iஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Rஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by Aathira Sat Nov 08, 2014 8:35 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1102051
நன்றி பானு அன்பு மலர்

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Tஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Hஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Iஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Rஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Aஇந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை Empty Re: இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum