புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
420 Posts - 48%
heezulia
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
28 Posts - 3%
prajai
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_m10நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Oct 10, 2014 12:39 pm

நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! CRKnrqs

நல்லெண்ணெய் சுவையில் இனிப்பு மேலாகவும், கசப்பு, துவர்ப்பு குறைவாகவும் உள்ளது. குடலில் ஜீரணமான பின்பு ஜீரண இறுதியில் இனிப்புச் சுவையாகவே நிற்கும். உடலில் ஜீரணம் செய்யும் ஜாடராக்னி எனப்படும் பசித் தீ தாதுக்களில் பரவியுள்ள நெருப்பு எல்லாவற்றையும் சீர் செய்யும். செய்கையில் சூடான வீரியமுடையது. குடலில் செரிமானம் ஆவதற்கு முன்பே தாதுக்களில் முற்றிலும் சீக்கிரம் பரவும் சக்தி உள்ளது. உடல் அங்கங்களுக்கு உறுதி, பலம், நல்ல நிறம், பருமன், தெளிவு, உணவில் திருப்தி, குடல்களில் நெய்ப்பு, போக சக்தி இவற்றை உண்டாக்கும்.

ஐஆந எனப்படும் உபாதையில் பெருங்குடல் பகுதியிலிருந்து அடிக்கடி மலம், வாயு ஆகியவற்றின் வெளியேற்றத்தால் அவ்விடம் வெற்றிடமாக மாறுவதால் அங்கு மறுபடியும் வாயுவின் சீற்றம் ஏற்படுவது இயற்கையே.
ஏனென்றால் மலப்பொருளின் தேக்கத்தையுடைய பெருங்குடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மலப்போக்கினால் வெற்றிடம் ஏற்படும் பகுதியில் அபானன் எனும் வாயு நிரம்புகிறது. வாயுவை அடக்குவதில் நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

அதனால் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் அதாவது சுமார் 10 முதல் 15 மில்லிலிட்டர் வரை நல்லெண்ணெய்யை நக்கிச் சாப்பிடுவதால் அதனுடைய வரவானது பெருங்குடல் பகுதியில் வாயுவினால் ஏற்படும் சீற்றத்தின் உபாதைகளுக்கு அருமருந்தாகப் பயன்படும்.

நல்லெண்ணெய்யை வைத்தே ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஆசனவாய் வழியாகச் செலுத்தி குடலிலிருந்து வாயுவை வெளியேற்றுவதன் மூலமாகவும் வேறு சில நல்லெண்ணெய் மருந்துகளை வாய் வழியாக உள்ளுக்குச் சாப்பிடுவதன் மூலமாகவும் இந்த ஐஆந எனப்படும் உபாதையை நீக்க முடியும்.

நல்லெண்ணெய்யை வெளிப்பூச்சாகப் பயன்படுத்துவதன் மூலமாகவும் குடல்களிலுள்ள வாயுவை தனியே சமனம் செய்யும். ஒருசில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷம், தான்வந்திரம், பலா அச்வகந்தாதி, கார்ப்பாசஸ்த்யாதி போன்றவை உடலுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு சிறந்த ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள்.
இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டைச் சூடாக்கி வயிற்றுப் பகுதியின் மீது இதமாகத் தடவி வயிற்றுள்ள தசைப்பகுதிகளை நன்றாகப் பிடித்துவிட்டு சுமார் அரைமணி முக்கால் மணி ஊறிய பிறகு வெந்நீரால் அந்த தசைப்பகுதியை அலம்பிவிடுவதன் மூலமாக குடலின் உட்புறத்திலுள்ள வாயுவின் சஞ்சார விசேஷத்தை நம்மால் மட்டுப்படுத்த முடியும். இதனால் தசைப்பகுதி வலுப்படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும். குடல்பூச்சிகளை அழிக்கும் தன்மையுடைய நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதனால் கிருமியினுடைய உபாதையினால் ஏற்படும் பெரும் மலப்போக்கானது குணமாகும். முற்றாத வில்வக்காயினுடைய உள்பகுதியிலுள்ள சுளை 5 கிராம், வெல்லம் மூன்று கிராம், நல்லெண்ணெய் 5 மில்லி, அரிசித் திப்பிலி இரண்டு கிராம், சுக்குப்பொடி இரண்டு கிராம் என்ற வகையில் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குழைத்து காலை, மதியம், இரவு என்ற வகையில் மூன்றுவேளை உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக சாப்பிட்டு வந்தால் இந்த ஐஆந எனப்படும் குடல் உபாதைக்கு ஒரு நல்ல தீர்வைத் தரும்.

நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் கேட்டிருப்பதால் அதைப் பற்றியதொரு சிறு விபரம்:
தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் மூளைக்கு - புத்தி மேதை, தோலுக்கு மிருது, பளபளப்பு, தசைகளுக்கு உறுதி, கண்களுக்குத் தெளிவு, விசேஷ பலம் முதலியவை உண்டாகும். மூப்பை மிகவும் ஒத்தி போடும். அழுக்கிலிருந்து வெளித்தோலில் ஒட்டிய அணுப்பூச்சிகளையும் அப்புறப்படுத்தும், காணாக்கடி என்ற தோல் நோயைத் தடுக்கும், தலைவலி, காதுவலி, பெண் உறுப்பு வலிகளைத் தீர்க்கும்.
கருக்குழியைச் சுத்தப்படுத்தி மாதவிடாய் ஒழுக்கைச் சீர்செய்யும். வெள்ளை ஒழுக்கைப் போக்கும். பலவித வெட்டு ரணங்கள் சிதைவுகள் எலும்பு முறிவுகள், தடியடிகள், மிருகக் கடிப்புண்கள் முதலியவற்றின் வேதனையை சமனம் செய்து முறைப்படி ஆற்றிவிடும். மேலும் பகுமூத்திரம் என்ற நீரிழிவு நோயில் மூத்திரம் அதிகம் போவதைக் குறைக்கும். கேசம் உதிர்வதைத் தடுத்து, வளர்த்து நன்றாக்கும். சுகமாய் நல்ல நித்திரையைக் கொடுத்து உடனே களைப்பு, சிரமத்தைப் போக்கும். வாயு தோஷத்தை உள்ளுக்குச் சாப்பிடுவதனாலும், வெளியே தேய்ப்பதனாலும் நல்லெண்ணெய் தனியே சமனம் செய்யும். நல்லெண்ணெய்யில் உஷ்ண வீரியம், லேகனம் எனும் சுரண்டுதல் என்ற குணங்கள் உள்ளதால் மற்ற கொழுப்புகளைப் போல இதில் உடலில் கபம் கொழுப்பை அதிகமாக்கும் துர்குணம் கிடையாது. அதிகமான கொழுப்பை தாதுக்களிலிருந்து இழுத்து வெளிப்படுத்தவே செய்கிறது. ஆனால் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர், தலைசுற்றல் மற்றும் கிறுகிறுப்புகளில் தனியாக நல்லெண்ணெய்யை தேய்த்துக் குளித்தால் இந்த உபாதைகள் அதிகமாகும்.

நன்றி:தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 1:05 pm

அவசியமான் பதிவு ராஜ், ரொம்ப நன்றி ! .......இவ்வளவு நல்ல குணங்கள் இருப்பதால் தான் இதை நாம்

'எள் எண்ணெய்' என்று சொல்லாமல் 'நல்ல எண்ணெய்' என்று சொல்கிறோம் புன்னகை .......இப்படி எங்க அப்பா சொல்வார் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 2:23 pm

நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! 103459460 நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! 1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 3:02 pm

நல்ல தகவல் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Tue Nov 04, 2014 10:12 am

nalla pathivu

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 04, 2014 12:09 pm

நல்ல தகவல் ஆனால் நாம் தான் refind ஆயில் சாப்பிட்டு உடம்பை கெடுத்து வைக்கிறோமே என்ன சொல்ல , எனக்கு என் சொந்த ஊரிலிருந்து அரைத்த எண்ணெய் வரும் அதை தான் என் அம்மா உபயோகப் படுத்துவார்

raghavansriramya
raghavansriramya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2014

Postraghavansriramya Wed Nov 05, 2014 5:33 pm

உபயோகமான தகவல்கள். நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 05, 2014 5:53 pm

பால் -தயிர்-வெண்ணெய்-நெய் --- பசு/ எருமை  நெய் -இதுதான் முதலில் உண்டானது .
பிறகு "எள்" லிருந்தும் "நெய்"க்கு  சமமான சமையல் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது . 
அதுவே எள் +நெய் =எண்ணெய் ஆனது .
பிறகு கடலை ,தேங்காய் முதலியவற்றில் இருந்து எடுக்கபட்டதையே கடலை  எண்ணெய் 
தேங்காய் எண்ணெய் ஆனது . இந்த மூன்று எண்ணெய்களில்  சிறந்ததாக கருதப்பட்ட எள்  
எண்ணெய்தான் நல்ல எண்ணெய் ஆனது .
சமிப காலங்களில் , சூரிய காந்தி விதை , தவிடு போன்றவைகளில் இருந்து எண்ணெய் 
எடுக்கப்பட்டு , சந்தையில் உலா வருகின்றன.  
நான் சமிபத்தில் படித்தது --மார்க்கெட்டில் உலா வரும் தேங்காய் எண்ணெய் ,தேங்காய் 
கலவாத மினரல் ஆயிலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 05, 2014 6:19 pm

செய்திக்கு நன்றி நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 05, 2014 6:41 pm

drsasikumarr wrote:nalla  pathivu
மேற்கோள் செய்த பதிவு: 1101453

தங்களுடைய முந்தைய பதிவு 1010 இக்கு பதிவிட்டது நீக்கப்பட்டது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக