புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!  I_vote_lcapகோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!  I_voting_barகோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen

32 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%
வேல்முருகன் காசி

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 1:15 pm

கோமாரி நோய் உள்பட பல்வேறு நோய்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க மூலிகை மசால் உருண்டைகளை வழங்கலாம் என்று கால்நடைகள் ஆராய்ச்சியாளரும், ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளைத் தலைவருமான கே.வி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை கூறியதாவது:

இயற்கை விவசாயத்துக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் வித்திடுவதும் கால்நடைகள் தான். மனித வாழ்க்கையில், மனிதன் வளர்ச்சியில், மனிதன் ஆரோக்கியத்தில் கால்நடைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆகவே, கால்நடைகளின் நலனில், ஆரோக்கியத்தில் நாமும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

கால்நடைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது மூலிகை மசால் உருண்டை. ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் மற்றும் பிற தொற்று நோய்களும் தாக்காது.

தயார் செய்வது எப்படி?:

மூலிகை மசால் உருண்டைகளைத் தயார் செய்ய கீழ்க்கண்ட எளிதில் கிடைக்கும் மூலிகைகள் ஒவ்வொன்றிலும் 100 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் கடைச் சரக்குகளை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொண்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மூலிகைகளை ஆட்டுக்கல் அல்லது பழைய உரலில் இட்டு நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். அல்லது கிரைண்டரிலும் அரைத்துக் கொள்ளலாம். அரைத்து வைத்துள்ள கடைச் சரக்கு மற்றும் மூலிகைகளை பெரிய தட்டில் வைத்து ஒன்றாக நன்கு பிசைந்து ஆரஞ்சு பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி எடுத்து மஞ்சள் தூளில் பிரட்டி வைத்துக் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட கலவையை 40 மாடுகளுக்கோ, 100 ஆடுகளுக்கோ கொடுக்கலாம்.

மூலிகைகளை அந்தந்த ஊர்களில் கிடைப்பதைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். கிடைக்காத மூலிகைகள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

மூலிகைகள் கிடைக்கும்போது எடுத்து, நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் அரைத்தும் மசால் உருண்டைகளாகத் தயார் செய்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மசால் உருண்டைகளை கால்நடைகளுக்கு வயிற்றுப் போக்கு உள்ள போதும், தொற்று நோய்த் தாக்குதல் இருக்கும் போதும், மந்தம், செரியாமை இருந்தாலும் வழங்கலாம்.

மூலிகை மசால் உருண்டை தயாரிக்க தேவையானவை:

1.அருகம்புல் 2. ஆவராம் பூ, இலை 3. வெள்ளை மற்றும் மஞ்சள் கருசலாங்கன்னி 4. சோற்றுக் கற்றாழை 5. ஆடா தோடா 6. வாத நாராயணன் இலை

7. ஓரிதழ் தாமரை 8. செம்பருத்தி 9. தும்பை 10. அழுதாழை 11. பெரியா நங்கை 12. சிறியா நங்கை 13. அமுக்கரா 14. அம்மாள் பச்சரிசி 15. வாழைப்பூ, 16. வெற்றிலை 17. பிரண்டை, 18. துத்தி 19. மாவிலை 20. வல்லாரை 21. துளசி 22. முடக்கத்தான் 23. மனத்தக்காளி 24. புதினா 25. நெருஞ்சி 26. நெல்லிக்காய் 27. நுணா 28. பொன்னாங்கன்னி 29. நல்வேளை 30. நாய்வேளை 31. பால்பெருக்கி 32. குப்பைமேனி 33. கோவை இலை 34. மொசு மொசுக்கை 35. கருவேப்பிலை 36. கீழாநெல்லி 37. அகத்தி 38. சரக்கொன்றை 39. நிலவேம்பு 40. வேலிப்பருத்தி 41. வெட்டிவேர் 42. மருதாணி 43. வில்வஇலை 44. விஷ்ணுகிரந்தி 45. மாதுளம் பழம், தோல் 46. தவசி முருங்கை 47. அப்பக்கோவை 48. அல்லி, 49. தாமரை 50. அரசு இலை 51. வேப்பிலை 52. தூதுவளை 53. தொட்டாச் சிணுங்கி 54. எலுமிச்சை இலை 55. கொய்யா இலை 56. ஆல் இலை

சமையல் அறைச் சாமான்கள்:

1. சுக்கு 2. மிளகு 3. திப்பிலி 4. பூண்டு 5. அகில் 6. மிளகாய் வற்றல் 7. கிராம்பு 8.ஜாதிக்காய் 9. கடுக்காய் 10. வெந்தயம் 11. அதிமதுரம் 12. சீரகம் 13. கசகசா 14. ஓமம் 15. உப்பு 16. தண்ணீர் விட்டான் கிழங்கு 17. சிறிய வெங்காயம் 18. கொத்தமல்லி விதை 19. பெருங்காயம் 20. தேங்காய் 21. பனைவெல்லம் 22. ஏலக்காய் 23. மஞ்சள்தூள்.

தயார் செய்யப்பட்ட மூலிகை உருண்டைகளை மேற்கூறியுள்ளபடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். கால்நடைகள் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் வாழும்.

மேலும், கூடுதல் தகவல் அறிய 9842704504 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நன்றி : தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக