புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
23 Posts - 70%
heezulia
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
359 Posts - 78%
heezulia
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
8 Posts - 2%
prajai
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_m10நல்லவனாக வாழ்வோம் – குருநானக் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவனாக வாழ்வோம் – குருநானக்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 6 Nov 2014 - 11:12

நல்லவனாக வாழ்வோம் – குருநானக் PL9eVQPTvGJWnlpZASYQ+gurpurab_004
-
ஒருமுறை கயிலாயம், மானசரோவர் வழியாக
கர்தார்பூர் நகருக்கு வந்தார் குருநானக்.
அங்கே ஒரு போலிச் சாமியார் ஒரு மேசைமுன்
கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதுபோல
நடித்து வந்தார்.

அடிக்கடி கண்திறந்து மேசைமேல் விழும்
நாணயங்களை மட்டும் ஜாக்கிரதையாக எடுத்து
வைத்துக் கொள்வார்!

காசைப் பார்க்கும்போது மட்டுமே அவருக்குக்
கண்தெரிந்து வந்தது! காசின்மேல் பற்றுள்ளவன்
எப்படித் துறவியாக இருக்கமுடியும்?

குருநானக் ஒருநாள் மேசையில் காசு சேர்க்கும்
போலிச்சாமியார் உள்ள இடத்திற்குப் போனார்.
அவர் கண்மூடி இருந்த நேரத்தில் மேசையையே
அப்புறப்படுத்தி விட்டார்.

கண்திறந்த போலிச்சாமியார் என் மேசை எங்கே
என் காசு எங்கே என்று அலறலானான். புண்ணியம்
செய்த மேசை அல்லவா அது! தன்மேல் விழும் காசை
உன்னைப்போல் அது லட்சியம் செய்ததே கிடையாது
எனவே நீ மேலுலகம் போவதற்குள் காசில்
ஆசையில்லாத அந்த மேசை மேலுலகம் போய் விட்டது
என்றார் குருநானக்.

அவன் வெட்கித் தலைகுனிந்தான்.

ஆன்மிகம் பணம் சம்பாதிப்பதற்கான வழி அல்ல.
அது ஆண்டவனின் அருள் பெறுவதற்கான மார்க்கம்
என அவனுக்கு அறிவுறுத்தினார் அவர்.
-
———————————–


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக