புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
69 Posts - 41%
heezulia
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
320 Posts - 50%
heezulia
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
195 Posts - 30%

61 Posts - 10%

27 Posts - 4%

22 Posts - 3%
prajai
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
3 Posts - 0%
Barushree
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
2 Posts - 0%

Karthikakulanthaivel
இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_m10இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2014 12:29 am

பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமைப் பாணியில் இந்திரா காந்தி போன்றவர் என்றும், மாறாக ராகுல் காந்தி ஒரு தலைவரே அல்ல என்றும் மூத்த பத்திரிகையாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ராஜ்தீப் சர்தேசாய் தனது புதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

"2014- இந்தியாவை மாற்றிய தேர்தல்" (“2014 The Election That Changed India”)- என்ற இந்த நூலில் அவர் பல உள்விவரங்களையும் பதிவு செய்துள்ளார்.

“ஆளுமை முனைப்புக் கொண்ட தலைமைப் பாணியில் மோடி ஒருவேளை இந்திரா காந்திக்கு ஒப்பானவராக இருக்கலாம். அதிகார மனப்பண்புடையவர் என்பதால் சமூக/கலாச்சார/அரசியல் நிறுவனங்கள் தனிநபருக்கு சேவகம் செய்யும் போக்கை எதிர்பார்க்கலாம்.

இந்திரா காந்தி போலவே, எதிர்க்கட்சியினரால் எளிதில் பிடிக்க முடியாத ஒரு தலைவராகவே மோடி விளங்குவார். மேலும் அமைச்சர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை மோடி ஏற்படுத்தியுள்ளார்” என்று அவர் கூறியுள்ள அதே வேளையில், தன்னிடம் மோடி அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் கூறிய தகவலையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, மோடியின் இல்லத்திற்கு பின்வழியாகவே அந்த அமைச்சர் எப்போதும் செல்வாராம்.

மேலும், மோடியைச் சந்திக்க வரும் அமைச்சர்கள் அவர் இல்லத்தில் இருக்கும் முக்கிய ஹாலில் பேச மாட்டார்கள் பின்புறம் உள்ள தோட்டத்தில்தான் பேசுவார்கள் என்றும் பெயர் குறிப்பிடாத அந்த அமைச்சர் கூறியதை இந்த நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

அமைச்சர்கள் தேர்வு கூட மோடிக்கு நம்பகமான அருண் ஜேட்லி, அமித் ஷா ஆகியோரே தேர்வு செய்து ஆர்.எஸ்,எஸ். ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என்கிறார் இந்த நூலாசிரியர்.

நரேந்திர மோடிக்கு அருண் ஜேட்லி மீது அபரிமிதமான நம்பிக்கை என்றும் சுஷ்மா சுவராஜ் மீது மோடிக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றும் இவர் தன் நூலில் கோருகிறார்.

ஸ்மிருதி இரானிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததே, பாஜக-வின் ஒரே பெண்முகம் சுஷ்மா மட்டுமல்ல என்பதை அறிவுறுத்தவே கொடுக்கப்பட்டதாகவும் இந்த நூல் கோருகிறது.

“ஜேட்லி மற்றும் ஒரு சிலரைத் தவிர பிற அமைச்சர்களின் திறமை குறித்து மோடிக்கு அவ்வளவாக திருப்தி இல்லை” என்று எழுதியுள்ளார் சர்தேசாய்.

மேலும், “கடினமான, செயலூக்கம் உள்ள அரசியல்வாதி மோடி, அவருக்கு சவால் ஏற்படுத்தவேண்டுமெனில் காங்கிரஸ் அதன் காலத்திற்கு அப்பால் சிந்திக்க வேண்டும், வெறும் பேச்சினால் மோடியை அசைக்கக் கூட முடியாது, பொறுமையற்ற, இளம் இந்தியர்களின் விருப்பங்களை காங்கிரஸ் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம்” என்று தன் நூலில் கூறியுள்ளார் சர்தேசாய்.

இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 05, 2014 12:40 pm

இந்தியாவை ஆளும் தகுதி மோடிக்கு உண்டு.. இருப்பினும் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன் அவரது திறமைகளை...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 05, 2014 1:58 pm

இந்திராவுக்கு ஒப்பானவர் மோடி; ராகுல் ஒரு தலைவரே அல்ல 103459460
-
25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) இந்தியாவில் 21-
மாத காலத்திற்கு நெருக்கடி நிலை
இந்தியக் குடியரசுத் தலைவர்
பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர்
இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில்
இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது.

இது இந்திராகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும்,
அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை
உருவாக்குதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில்
தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும்
நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும்
விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது.
இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக
வர்ணிக்கப்படுகின்றது. [1]

-
இதன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந்தது.
இந்திர காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரும் தோல்வி
அடைந்தனர்
--
--விக்கீபீடியா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக