ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

4 posters

Go down

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம் Empty கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

Post by ayyasamy ram Wed Nov 05, 2014 9:22 am

முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு இந்தி படம்
சேலத்தில் திரையிடப்பட்டது.
-
அப்படத்திற்கு போஸ்டரில் ஆங்கிலத்தில்
Naked truth of dressed up society - என
விளம்பரம் செய்யப்பட்டிருந்தது...
-
படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
எதை எதிர்பார்த்து வந்தார்களோ அவர்களுக்கு
ஏமாற்றம்...
ஆனால் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடித்துப் போக
நீண்ட நாட்கள் அந்தப்படம் ஓடியது.
-
படத்தின் கதை இதுதான்:
-
கதாநாயகி சோசியல் சர்வீஸ் செய்பவள், இந்துக்
கோயில்களுக்கும் போவாள், சர்ச், மசூதிக்கும்
செல்வாள்...
-
ஒரு பணக்கார வாலிபன் அவளை காதலிப்பான்...
அவன் காதலை அவள் ஏற்க மாட்டாள்...ஏனென்றால்
அவள் சந்தர்ப்பவசத்தால் தாசியானவள்...
-
உண்மை தெரிந்தும் அவளை மனைவியாக ஏற்று
உரிய அந்தஸ்தும் தருவான் அக்காதலன்...
-
கணவன் வெளிநாடு சென்றிருக்கும்போது அவள்
கர்ப்பமாக இருப்பதை அறிந்து குழப்பம் அடைகிறாள்...
திருமணத்துக்கு முன் அவள் மேற்கொண்டிருந்த
தொழிலில் விளைந்த கர்ப்பம்...
-
கணவன் அருகாமை இல்லாதது...என்ன செய்வது
என்ற குழப்பம்...மன சாந்திக்கு மதுவை அளவுக்கு
மீறி பயன்படுத்துவாள்...
-
கணவன் வெளிநாட்டிலிருந்து திரும்பி மனைவியின்
உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதை அறிவான்...
-
இப்படியாக செல்லும் அக்கதை இந்தி மொழியிலேயே
நீண்ட நாள் ஓடிய படமாகும்...
-
கவர்ச்சியான தலைப்பு கொடுத்திருந்தும், ஒரு நல்ல
கதையை திறமையாக ரசிக்கும்படி படமாக்கி
இருந்தனர்...
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம் Empty Re: கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

Post by T.N.Balasubramanian Wed Nov 05, 2014 10:23 am

படத்தின் பெயர் தெரியுமா ராம் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம் Empty Re: கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

Post by ayyasamy ram Wed Nov 05, 2014 10:48 am

படத்தின் பெயர் :'CHETNA',
_
Rehana Sultan in a bold scene as a call girl.
co-stars Shatrughan Sinha, Anil Dhawan
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம் Empty Re: கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

Post by M.M.SENTHIL Wed Nov 05, 2014 12:07 pm

மது மாதுவையும் விடவில்லை
மன சாந்திக்கு மதுவும், புகையும்
அனைவருக்கும் தேவைதானோ??


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம் Empty Re: கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

Post by T.N.Balasubramanian Wed Nov 05, 2014 3:29 pm

ஹிந்தியில் முதலில் தோ ராஹோ (பெயர் நிச்சயமா நினைவில்லை ) என்ற கவர்ச்சிப் படம் வந்தது .துகிலுரியும் காட்சி அந்த சினிமாவில் ரொம்பவே பேமஸ் .
அதன் வெற்றிக்கு பிறகு செத்னாவும் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது .
செய்திக்கு நன்றி .Ram .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம் Empty Re: கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

Post by mbalasaravanan Wed Nov 05, 2014 3:50 pm

சரி தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம் Empty Re: கவர்ச்சியான தலைப்பில் வந்த திரைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum