புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளை அறிக்கையை வெளியிடுமா மத்திய அரசு?
Page 1 of 1 •
கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி
வைத்திருப்போர் பட்டியலை மத்திய அரசுவெளியிடத்
தொடங்கியிருக்கிறது.
-
பிரதீப் பர்மன், சீமன் லால்லோடியா, ராதா சதீஷ் டிம்லோ
பெயர் வெளிவந்துள்ளன. பெரிய மீன்கள் பெயர்கள்
விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சுவிட்ஸர்லாண்ட் நாட்டு வங்கிகளில் மட்டும் உள்ள
கறுப்புப் பணத்தின் மதிப்பு சுமார் 84 லட்சம் கோடி ருபாய்.
இப்படிச் சொன்னவர்கள் எந்த அடிப்படையில், எந்த
அளவுகோலில் இவ்வளவு பெரிய தொகையைச்
சொன்னார்கள் என்பது தெரியாது.
-
ஆனால் இந்த மாதிரி ஒரு செய்தி இந்தியாவின் ஊடகங்களில்
வெளியானவுடன், சுவிட்ஸர்லாண்ட் வங்கிகளின் சங்கம்
இந்தத் தொகையின் அளவை மறுத்து ஒரு அறிக்கை விட்டது.
தங்கள் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்தின்
அளவு சுமார் 12000 கோடி ரூபாய்தான் (அமெரிக்க டாலர்
மதிப்பில் 2 பில்லியன் டாலர்).
-
2012ல் இந்த தொகையின் அளவு 30 லட்சம் கோடி ரூபாய் என்று
அப்போதைய சி.பி.ஐ., யின் தலைவர் ஒரு அறிக்கையில்
தெரிவித்தார்.
-
மே 2012ல் அப்போதைய மத்திய அரசு (மன்மோகன் சிங்
பிரதமராக இருந்த காலத்தில்) ஒரு வெள்ளை அறிக்கையை
வெளியிட்டது. அந்த அறிக்கையின் சாராம்சம்: ”அன்னிய
நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் சுமார்
18 ஆயிரம் கோடி தான். இது மொத்தமும் கறுப்புப் பணம்
என்று சொல்ல முடியாது. ரிஸர்வ் வங்கியின் அங்கீகாரத்துடன்
வெளிநாட்டு வங்கிகளில் நம் நாட்டு ஏற்றுமதியாளர்கள்
வைத்தருக்கும் பணமும் இதில் அடங்கும்”.
-
இப்போது மத்தியில் பதவியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு
அதன் தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் பதவிக்கு வந்த
மூன்று மாதங்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும்
கறுப்புப் பணம் பூராவையும் இந்தியாவுக்குக் கொண்டு
வருவோம் என்று சூளூதைத்தார்கள்.
அப்படி பணம் ஒன்றும் வரவில்லை. இப்போதைக்கு ஒரு சில
பெயர்கள் மட்டுமே வந்துள்ளன.
-
சில பொருளாதார நிபுணர்களின் அபிப்ராயப்படி வெளி
நாட்டு வங்கிகளில் உள்ள இந்தக் கறுப்புப் பணம் சுமார்
20,000 கோடிக்கும் குறைவாகத்தன் இருக்கும் என்பது.
இதற்கு அவர்கள் சொல்லும் முக்கியக்காரணம் ”வெளி
நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப்
பணத்தின் பெரும் பகுதி திரும்ப இந்தியாவுக்கு வந்து
விட்டது. அந்தப்பணம் பங்குச்சந்தையிலும், வீட்டு
மனைகளிலும் மற்றும் அடுக்கு மாடி கட்டடங்களிலும்
முதலீடு செய்யப்படுகிறது,” என்பது தான்.
இந்த மாதிரி பல அபிப்ராயங்கள் அவ்வப்போது
வெளியாவதால், மக்களின் சந்தேகத்தைப் போக்க எல்லா
விவரங்களும் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை
அரசு வெளியிட வேண்டும்.
-
————————————————————————–
–கல்கி
Similar topics
» டீசல், கேஸ் விலை உயர்வு: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட சீமான் கோரிக்கை
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» அரசு அலுவலகங்களில் மைனாரிட்டி சமூகத்தினர் எத்தனை பேர்?-கணக்கெடுக்க மத்திய அரசு பரிசீலனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|