புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெங்களூரு: நிர்பய் ஏவுகணையை போர் விமானத்தின் மூலம் துரத்திச் செல்லும் சோதனையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சாதித்து காண்பித்துள்ளது. 'ஏவுகணையை, போர்விமானம் விரட்டிச் செல்லுதல்' என்ற வார்த்தையே தெற்காசிய பிராந்தியத்திற்கு புதியதுதான். ஆனால் அதை கண்முன் நிகழ்த்திக் காண்பித்துள்ளனர் நமது விமானப்படையினர்.
கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம் மிட்னப்பூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா ராணுவ விமான தளத்தில் இருந்து புறப்பட்ட ஜாக்குவார் ரக போர் விமானங்கள் இந்தியாவின் நிர்பய் சூப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக 45 நிமிடங்கள் துரத்தியுள்ளது.
மிகப்பெரிய பயிற்சிக்கு பிறகே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும் என்கிறார் தேஜாஸ் டெஸ்ட் பைலட் ஒருவர். "ஏவுகணை ஏவப்பட்ட உடனேயே விமானம் தனது பயணத்தை தொடங்க வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏவுகணை கிளம்பி சென்றுவிடும் என்பதால் அதை பின்தொடர்வது மிகவும் சிரமம். ஆனால் பின்தொடரும் நேரத்தில், ஏவுகணையை சரியான தொலைவில் பின்தொடருவது அவசியம். ஏவுகணையின் வேகத்துக்கு ஏற்ப விமானி தனது விமானத்தின் வேகத்தை உடனடியாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
நமது விமானத்தை ஏவுகணையின் பார்வையில் இருந்து, குறிப்பிட்ட இடைவெளியில் பின்தங்கியபடி பின் தொடர வேண்டும். ஏவுகணையை தாண்டி முன்புறமாக சென்றாலோ, அல்லது அதன் பக்கவாட்டில் சென்றாலோ விமானத்துக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஏவுகணைகளை துரத்திச் சென்ற விமானம் ஏவுகணைகளாலே தாக்கப்பட்ட உதாரணங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன.
ஏவுகணையின் செயல்பாடு கணிக்க முடியாததாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப விமானி தனது வேகத்தை நிர்ணயித்துக் கொண்டே வர வேண்டும்" என்றார் அந்த பைலட்.
முதலில் இந்த சோதனைக்காக 2 சுகோய் ரக விமானங்களை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஜாக்குவார் விமானம் பயன்படுத்தப்பட்டது. மிக் விமானத்தையும் கூட பரிசீலனையில் வைத்திருந்தனர். ஆனால் ஜாகுவாரின் திறன் காரணமாக அது கையில் எடுக்கப்பட்டதாம்.
ஏவுகணையின் செயல்பாடு குறித்த வீடியோ படம், பைலட்டுகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதை பார்த்து ஓரளவுக்கு ஏவுகணையின் போக்கை தெரிந்து கொண்ட பிறகே அவற்றை விரட்டும் பணிக்கு ஆயத்தமாகின்றனர் பைலட்டுகள். நிர்பய் ஏவுகணையின் வேகம், மற்றும் அதன் போக்கையும் ஜாக்குவார் பைலட்டுகள் இப்படித்தான் தெரிந்துகொண்டனராம்.
இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் டாக்டர் கே.தமிழ்மணி இதுகுறித்து கூறுகையில், "நிர்பய் ஏவப்பட்டபோது, விமானப்படை மற்றும் கடல்படை ஆகியவை இணைந்து ஒருங்கிணைப்பை தந்தன. ஏவுகணையை துரத்திச் செல்லும் விமானத்திற்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட இரு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஒருங்கிணைப்பு காரணமாகவே நிர்பய் ஏவுகணையை துரத்திச் செல்லும் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது" என்றார். நிர்பய் ஏவுகணையை உருவாக்கிய ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநரான பி.ஸ்ரீகுமார் கூறுகையில், நிர்பய் வெற்றியை போலவே, விமானத்தால் அதை பின்தொடர முடிந்ததையும் ஒரு வெற்றியாகவே பார்க்கிறோம் என்றார்.
அதே நேரம் ஏவுகணையின் முழு தூரத்தையும் ஜாக்குவார் பின்தொடர்ந்து முடிக்கவில்லை. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 45வது நிமிடத்தில் தனது பயணத்தை ஜாக்குவார் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

இந்திய விமானப் படையிலேயே எனக்கு பிடித்த விமானம் Jaguar தான் . இதன் லைப் டைம் முடிந்தாலும் புதிய upgrade மூலம் 2035 பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்திய விமானப் படின் ஒரே அணுகுண்டு வீசும் அங்கீகாரம் கிடைத்த ஒரே விமானமும் இது தான்
மேலும் எனது கணக்குப் படி SEAD /DEAD cONFIG இல் இது சுமார் 800 கிலோமீட்டர் lo lo lo மோடில் இலக்கை தாக்கி விட்டு திரும்ப நமது இடத்திற்கு வரும்
சோ இந்த 45 நிமிடத்தில் இதில் எரிபொருள் தீர்ந்து விட்டது என்பதை நான் நம்ப மாட்டேன் .
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
நிர்பய் ஏவுகணைக்கு நிகரான வேகத்தில் அதாவது 850 கிமீ வேகம் முதல் 950 கிமீ வேகத்தில் பறந்ததால் எரிபொருள் விரைவாகத் தீர்ந்திருக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1101410சிவா wrote:நிர்பய் ஏவுகணைக்கு நிகரான வேகத்தில் அதாவது 850 கிமீ வேகம் முதல் 950 கிமீ வேகத்தில் பறந்ததால் எரிபொருள் விரைவாகத் தீர்ந்திருக்கலாம்!
நிற்பாய் வேகம் மட்டும் உயரம் இரண்டுமே SEAD /DEAD Misson Config தான் . ஆனால் இங்கு pgm க்கு பதிலாக Recce Pod பயன்படுத்தி இருப்பார்கள்.
பொதுவாக குறைந்த வேகத்தில் 700 முதல் below SuperSonic வேகம் வரை செல்வதுதான் அதிக mileage தரும் . ஆனால் குறைந்த உயரத்தில் இப்படி பறந்தால் அது அப்படியே தலை கீழாக மாறி விடும் ..அதை தான் lo lo lo mode என்பார்கள்.
Nirbahy 70 நிமிடங்கள் பறந்தது 1100+ கிலோ மீட்டர் தூரம் தாண்டியது .. ஜாகுவாரும் இதை முழுமையாக பின் தொடர வாய்ப்புகள் அதிகம்
எந்த நாட்டு விமானப் படையும் அதன் விமானத்தின் combat radius தகவல்களை சரியாக தர மாட்டார்கள் . இப்படி ஏதாவது mission மூலம் நாம் புரிந்து கொண்டால் தான் உண்டு.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கருத்துகினிய , பொருளடங்கிய கருத்து பரிமாறல்கள் .
ஆர்வம் தரும் புதிய விடயங்கள் .
சிவா/சஜீவ் ஜினோ இருவருக்கும் நன்றி .
கூடுதல் செய்தி A Ram அவருக்கும் நன்றி .
எல்லா பதிவிற்கும் வி பொ பாவித்தேன்
ரமணியன்
ஆர்வம் தரும் புதிய விடயங்கள் .
சிவா/சஜீவ் ஜினோ இருவருக்கும் நன்றி .
கூடுதல் செய்தி A Ram அவருக்கும் நன்றி .
எல்லா பதிவிற்கும் வி பொ பாவித்தேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
SajeevJino wrote:மேலும் எனது கணக்குப் படி SEAD /DEAD cONFIG இல் இது சுமார் 800 கிலோமீட்டர் lo lo lo மோடில் இலக்கை தாக்கி விட்டு திரும்ப நமது இடத்திற்கு வரும்
சோ இந்த 45 நிமிடத்தில் இதில் எரிபொருள் தீர்ந்து விட்டது என்பதை நான் நம்ப மாட்டேன் .
முதல் இரு வரிகள் என் மரமண்டைக்கு எட்டாத விஷயம் ....
formula -1 கார்கள் அதிகபட்ச வேகத்தை எட்டவேண்டும் என்பதற்காக முழு கொள்ளளவு எரிபொருளை நிரப்பாமல் பயணத்தை தொடங்குவார்கள் , குறிப்பிட்ட Laps களுக்கு பிறகு டயர் மாற்றவேண்டிய அவசியம் வருமல்லவா அப்போது எரிப்பொருளையும் நிரப்பிகொள்வார்கள் என்று படித்துள்ளேன்.
அதுபோல ஜாக்வார் தனது அதிகபட்ச வேகத்தில் செல்ல வேண்டுமென்பதற்காக குறிப்பிட்ட அளவு எரிபொருளை மட்டும் நிரப்பி இருந்திருப்பார்களோ
மேற்கோள் செய்த பதிவு: 1101466ராஜா wrote:SajeevJino wrote:மேலும் எனது கணக்குப் படி SEAD /DEAD cONFIG இல் இது சுமார் 800 கிலோமீட்டர் lo lo lo மோடில் இலக்கை தாக்கி விட்டு திரும்ப நமது இடத்திற்கு வரும்
சோ இந்த 45 நிமிடத்தில் இதில் எரிபொருள் தீர்ந்து விட்டது என்பதை நான் நம்ப மாட்டேன் .
முதல் இரு வரிகள் என் மரமண்டைக்கு எட்டாத விஷயம் ....
formula -1 கார்கள் அதிகபட்ச வேகத்தை எட்டவேண்டும் என்பதற்காக முழு கொள்ளளவு எரிபொருளை நிரப்பாமல் பயணத்தை தொடங்குவார்கள் , குறிப்பிட்ட Laps களுக்கு பிறகு டயர் மாற்றவேண்டிய அவசியம் வருமல்லவா அப்போது எரிப்பொருளையும் நிரப்பிகொள்வார்கள் என்று படித்துள்ளேன்.
அதுபோல ஜாக்வார் தனது அதிகபட்ச வேகத்தில் செல்ல வேண்டுமென்பதற்காக குறிப்பிட்ட அளவு எரிபொருளை மட்டும் நிரப்பி இருந்திருப்பார்களோ
இது எனக்கு புதிது ..!!
ஜாகுவாரின் அதிக பட்ச வேகம் மணிக்கு 1500 km மேல் . ஒரு விமானம் பொதுவாக நிர்ணயிக்கப் பட்ட உயரமான சுமார் 10000 அடிக்கு மேல் சுமார் 1 mach (1000 கி மீ ) வேகத்தில் பறந்தால் கணிசமான mileage கிடைக்கும்.
அனால் இங்கு ஜாகுவார் கண்டிப்பாக சுமார் 500 முதல் 700 km உள்ளே சுமார் 1000 அடிக்கு கீழ் தான் பறந்திருக்கும் .
இதே வேகத்தில் இதே உயரத்தில் பறப்பதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப் பட்டது இந்த ஜாகுவார். இந்த முறையில் தான் மிகவும் குறைவான உயரத்தில் எதிரி நாட்டின் SAM network ஐ அழிக்க முடியும் . இதைத் தான் SEAD /DEAD (Suppression /Destruction of Enemy Air Defence ) என்போம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
» "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்
» நிற்காமல் சென்ற கார்; விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்ட போலீஸ்: சாப்ட்வேர் நிர்வாகி பலி - வாகன சோதனையில் பரிதாபம்
» "பயம் அறியாதது" - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை
» 650 கி.மீ. வரை சென்று தாக்கவல்ல ‘ஷகீன்-1’ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்தது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2