ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_c10கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_m10கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_c10 
heezulia
கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_c10கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_m10கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_c10 
mohamed nizamudeen
கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_c10கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_m10கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_c10 
VENKUSADAS
கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_c10கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_m10கொள்ளைக்காரி ...!! - Mano Red Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளைக்காரி ...!! - Mano Red

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by Mano Red Tue Nov 04, 2014 8:01 am

கர்வமில்லாத
காதல் கவிதை அவள்,
முத்தப் பிழையுடன்
மெல்லிய வரிகளில்
துல்லியமாக
அள்ளிக் கொள்கிறாள்...!!

மருதாணி வைத்த
களவாணி அவள்,
கோவத்தில் சிவக்கிறாளா
இல்லை
மோகத்தில் மிதக்கிறாளா..?
மொத்தத்தில் என்னை
காதல் யுத்தத்தில் வெல்கிறாள்..!!

தேடி வராத
தேவதை அவள்,
மிச்சம் வைக்காமல்
மிச்ச உயிரையும்
கூச்சமின்றி கேட்டு
கூச்சல் போடுகிறாள்...!!

அக்கம்பக்கம் குறித்து
அக்கறை இல்லாதவள் அவள்,
மெதுவாய்
என் பக்கம் வந்ததும்
சொர்க்கம் வந்ததாய்
வெக்கம் கொள்கிறாள்...!!

பாரதியின் செல்லம்மா போல
செல்லமானவள் அவள்,
கொஞ்சல் மொழியில்
கொஞ்சம் பேசி,
இடைவெளியற்ற
கடைவிழியில்
கைது செய்கிறாள்...!!

காந்தம் போல
ஒட்டிக் (கொல்லும்) கொள்ளும்
வெள்ளை
கொள்ளைக்காரி அவள்,
நேர் எதிர் துருவமின்றி
புருவங்களில் ஈர்க்கிறாள்..!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by T.N.Balasubramanian Tue Nov 04, 2014 8:28 am

காதல் ,
கவிதை ,
சைக்கிள், 
மனோ ,
இடை விடா ,
சுயற்சி ,
பிரமாதம் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by Mano Red Tue Nov 04, 2014 8:43 am

நன்றி சார் ....இது தான் காதல் கவிதையா..?? ஹா ஹா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by T.N.Balasubramanian Tue Nov 04, 2014 9:08 am

Mano Red wrote:நன்றி சார் ....இது தான் காதல் கவிதையா..?? ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1101436

காதலும் தெரியாது ,
கவிதையும் தெரியாது ,
பாகுபாடு படுத்தத்தெரியா 
பகுத்தறிவின்மை .
வேறென்ன சொல்ல ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by Mano Red Tue Nov 04, 2014 9:14 am

எதொ ஒன்று சொல்ல வந்து எதோ ஒன்றில் மாட்டிக் கொண்டேன்...ரமணியன் சார் உங்களிடம் சரணடைகிறேன்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by mbalasaravanan Tue Nov 04, 2014 12:18 pm

நன்றாக தான் இருக்கிறது நண்பரே ரமணியன் சார் போன்றோர்களிடம் மாட்டிவிட்டீர்கள் இனி நீங்கள் பொறுமையாக எல்லாம் சரியாக செய்வீர்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by Mano Red Tue Nov 04, 2014 12:55 pm

அது தான் எனக்கும் வேண்டும் ...ரொம்ப மகிழ்ச்சி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by mbalasaravanan Tue Nov 04, 2014 1:06 pm

Mano Red wrote:அது தான் எனக்கும் வேண்டும் ...ரொம்ப மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1101507நல்லது நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by Mano Red Tue Nov 04, 2014 1:19 pm

காதல் கவிதைக்கு மட்டும் இத்தனை பார்வைகளா ..??? இதை என்னவென்று சொல்வது கொள்ளைக்காரி ...!! - Mano Red 1757813334
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by ayyasamy ram Tue Nov 04, 2014 3:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
கொள்ளைக்காரி ...!! - Mano Red RnXXxtADTmGUsmTBXg0x+3Jokes_Love_Wallpaper_8
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொள்ளைக்காரி ...!! - Mano Red Empty Re: கொள்ளைக்காரி ...!! - Mano Red

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum