ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Nov 04, 2014 6:03 am

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு O0Q2KYLTuqEQtv2LfCbg+20141104_081056
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Nov 04, 2014 6:05 am



.



-
குடும்பங்கள்ல அளவுக்கு அதிகமா குழப்பங்கள்
இருந்தா,
அதுக்குப் பேரு மெகா சீரியல்'னு அர்த்தம்..!
-
நமக்கு இல்லாத திறமையை, திறமையாக
மறைப்பது கூட ஒரு திறமைதான்..!
-
பள்ளிக் காலங்களில் தப்பு செய்தவனைக் காட்டிக்
கொடுக்காம் இருந்ததற்காக ஒட்டு மொத்த கிளாசும்
பெஞ்சு மேல ஏறுவோம்,
அலுவலகத்தில் தலை கீழ்...!
-
நன்றி--ஆனந்த விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Tue Nov 04, 2014 6:20 am

"குடும்பங்கள்ல அளவுக்கு அதிகமா குழப்பங்கள்
இருந்தா,
அதுக்குப் பேரு மெகா சீரியல்'னு அர்த்தம்..!"

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன் 
-


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by M.M.SENTHIL Tue Nov 04, 2014 3:22 pm

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு 3838410834 முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு 3838410834


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by பாலாஜி Tue Nov 04, 2014 5:56 pm

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு 3838410834


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by ஜாஹீதாபானு Wed Nov 05, 2014 4:59 pm

அனைத்தும் சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by raghavansriramya Wed Nov 05, 2014 5:25 pm

அருமையான பதிவுகள்
raghavansriramya
raghavansriramya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2014

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Wed Nov 05, 2014 6:18 pm

raghavansriramya wrote:அருமையான பதிவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1101728


திரு(மதி)ராகவன்ஸ்ரிரம்யா --அறிமுக பகுதி சென்று ,தங்களை அறிமுகபடுத்திக் கொண்டு , ஈகரை வழிமுறைகளை தெளிவுபடுத்திக்கொண்டு , அவற்றை பின்பற்றவும் 


ஈகரையில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Nov 05, 2014 6:20 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 18, 2016 7:40 pm


சிக்கிரமா எழுந்திருக்கும் நாள் ல வேலை எதும் இல்ல
வேலை இருக்குற அன்னைக்கு சிக்கிரமா எழுந்தரிக்கறது
இல்ல
-
------------------------------------
-
தினமும் எதிர்பார்ப்புடன் எழுந்திருக்கின்றோம்
சில ஏமாற்றங்களுடன் உறங்குகின்றோம்
-

-------------------------------------
-
பஸ் ஸ்டண்ட் ல லேகியம் விற்பவனும்
டிவி ல விளம்பரம் பன்றவனும் ஒன்னு தான்
மக்கள் கூட்டம் கூட்டமா பார்பாங்க
ஆனா எவனும் வாங்க மாட்டாங்க
-
---------------------------------------
-
ஒரு வாரத்தில் முடி வளர ஆரம்பிக்கும் னு விளம்பரம் பண்றவன்
தலைல வழுக்கை நாற்காலி போட்டு உட்கார்ந்துட்டு இருக்கு
-

---------------------------------------
-
ஒருவரின் வார்த்தைகள் நமக்கு காயம் ஏற்படுத்தினால்
மற்றொருவரின் வார்த்தைகள் அதற்கு மருந்தாக அமைகின்றது
-
------------------------------------
-
ஒரு பக்கம் இசையை திருடுறாங்க
ஒரு பக்கம் கதையை திருடுறாங்க
இன்னெரு பக்கம் தலைப்பையும் திருடுறாங்க
இது தான் இன்றைய தமிழ் சினிமா
-

--------------------------------
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 18, 2016 7:43 pm

-

நா ஒரு பக்கம் வண்டிய திருப்பினா அது ஒரு பக்கம் போகுது
அப்புறம் தான் தெரிந்தது வீல் பெண்டுனு
கொஞ்ச நேரம் கஷ்டமா இருந்தது அப்புறம் பழகிவிட்டது
-
-----------------------------------------
-
ஒருத்தன் கிட்ட பணம் கேட்டா அவன் சொல்றான்
"அட ச்சே நேத்து தான் ஒருத்தருக்கு கொடுத்தேன் நேற்றே
கேட்க கூடாது"
-

---------------------------------------
-
ஆபிஸும் வீடும் ஒண்ணு தான் ,
எப்போ எந்த வேலை வரும்னே தெரியாது
ஆபிஸ்ல நமக்கு சம்பளம் கொடுப்பாங்க
வீட்ல நம்ப சம்பளத்தை கொடுக்கனும்
-
-------------------------------
-
எனக்கு எதிலுமே ராசியே இல்லை என்று சொல்பவன்
தான் தினம் தினம் காலண்டரில் பலனை பார்க்கின்றான்
-

-----------------------------------
-
தும்பல் வர மாதிரி இருக்கு னு தும்ப தயாரான ,
தும்பல் வரமா நின்றுடுமா
#காலைல கடுப்பு
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு Empty Re: முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum