ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்

4 posters

Go down

SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Empty SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்

Post by kirikasan Tue Nov 04, 2014 6:10 am

SHAZAM
Android, iphone மற்றும் விண்டோ  கையடக்க அலைபேசிகளில் ஒரு சுவாரசியமான
மென்பொருள் கண்டேன்
shazam  இது ஒரு  பாடல் கண்டறியும் APPS ஆகும். இலவசம். தரவிறக்கி  கொண்டால்  நீங்கள் ஒரு பாடலை
வானொலியிலேயோ  தொலைக்காட்சியிலேயோ கணினியிலேயோ கேட்கிறீர்கள்.  அந்தப்பாடல்  என்னவென்று தெரிய விரும்பினால் இந்த shazam  மை தொடக்கிவிட்டு அந்த இசையை கேட்கும்படியாக செய்யவும் உடனேயே பாடல் எதுவென விபரம் தருகிறது நான் தமிழ்பாடல்கலுடன் பரிசோதித்தேன் அபாரம் ஆச்சரியம்  நீங்களும் முயற்சித்துபார்க்கல்லாம்
பாடல்களுக்கிடையிலுள்ள  தனி இசையைமட்டும் கொண்டு பரிசோத்தும்பார்க்கலாம்

http://www.shazam.com/
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Empty Re: SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்

Post by சிவா Tue Nov 04, 2014 5:20 pm

இப்பொழுது தரவிறக்கம் செய்து சன்மியூசிக் பாடலை கேட்க வைத்தேன், சில நொடிகளிலேயே கண்டுபிடித்துத் தந்துவிட்டது அண்ணா! அருமையான அப்ளிகேஷனை அறியத் தந்தமைக்கு நன்றி!

SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் 686a5e081004efbe1fa0b2ce33e02f91


SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Empty Re: SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்

Post by mbalasaravanan Wed Nov 05, 2014 5:17 pm

முயற்சித்து பார்க்கிறேன் நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Empty Re: SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்

Post by ராஜா Wed Nov 05, 2014 7:23 pm

http://www.raaga.com/player5/?id=263589&mode=100&rand=0.16536231868143814

இந்த பாடலை தேடினேன் ஒரு வினாடிக்கும் குறைவாக கண்டுபிடித்து விட்டது.

1. கானல் நீர் போல எந்தன் காதல் ----

2. ரோஜாவை தாலாட்டும் தென்றல் ---

இந்த இரண்டு பாடல்களும் "நினைவெல்லாம் நித்யா" படத்தில் வருபவைகளா ?!! ஒரே மாதிரியாக இசை இருப்பதால் ஒரே குழப்பமாக இருக்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Empty Re: SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்

Post by kirikasan Wed Nov 05, 2014 7:56 pm

ராஜா wrote:http://www.raaga.com/player5/?id=263589&mode=100&rand=0.16536231868143814

இந்த பாடலை தேடினேன் ஒரு வினாடிக்கும் குறைவாக கண்டுபிடித்து விட்டது.

1. கானல் நீர் போல எந்தன் காதல் ----

2. ரோஜாவை தாலாட்டும் தென்றல் ---

இந்த இரண்டு பாடல்களும் "நினைவெல்லாம் நித்யா" படத்தில் வருபவைகளா ?!! ஒரே மாதிரியாக இசை இருப்பதால் ஒரே குழப்பமாக இருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1101740


இந்த்ப்பாடலை தேடினேன் என்னும் போது ஐயம் ஏற்படுகிறது. நீங்கள் ரேடியோவிலோ தொலைக்காட்சியிலேயோ ஒருபாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போது அதை அடையாளம் காண இந்த அப்ஸ் சைதொடக்கிவிட்டு நடுவே அழுத்தினீர்களாக இருந்தால் ஓசையை கேட்டு பாடலின் தொடக்கமும் அதன் விபரமும்காட்டுவதோடு அதை கேட்கும் வசதியும் மேலதிக வசதிகளும் செய்து தரும் கேட்பது தரவிறக்குவது காசுக்காக இருக்கலாம் பார்த்து செய்யவும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Empty Re: SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்

Post by ராஜா Wed Nov 05, 2014 8:01 pm

kirikasan wrote:இந்தப்பாடலை தேடினேன் என்னும் போது ஐயம் ஏற்படுகிறது. நீங்கள் ரேடியோவிலோ தொலைக்காட்சியிலேயோ ஒருபாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போது அதை அடையாளம் காண இந்த அப்ஸ் சைதொடக்கிவிட்டு நடுவே அழுத்தினீர்களாக இருந்தால் ஓசையை கேட்டு பாடலின் தொடக்கமும் அதன் விபரமும்காட்டுவதோடு அதை கேட்கும் வசதியும் மேலதிக வசதிகளும் செய்து தரும் கேட்பது தரவிறக்குவது காசுக்காக இருக்கலாம் பார்த்து செய்யவும்
மேற்கோள் செய்த பதிவு: 1101756காரில் செல்லும்போது கேட்ட ஒரு பழைய CD ல் இந்த பாட்டு இருந்தது , படத்தின் பெயர் தெரியாததால் காணொளி தரவிறக்க முடியாமல் இருந்தது , இப்போது கண்டுகொண்டேன் ஆனால் காணொளி தான் கிடைக்கவில்லை சோகம் காணொளிகல் எல்லாம் "ரோஜாவை தாலாட்டும்" இந்த பாடலுக்கு தான் இருக்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

SHAZAM  அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ் Empty Re: SHAZAM அண்ட்ரோயிட் ஐபோன் அதிசய அப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum